Saturday, March 28, 2015

One Who Has Realized Himself as Atma

 



 
Imagine if we are asked to take a niyam such as doing a nirjala fast on every ekadashi! If you have never done this kind of fast before, it can be very difficult! At first we would struggle not to drink water for even half a day, but as time passes, keeping the niyam becomes easier and we might continue the niyam for six months, a year, or forever. If we can keep one niyam forever, then Maharaj and Swami would be extremely pleased.  But if we could keep dozens of hard niyams like no eating chocolate, no watching movies/TV, no eating out, etc. forever, just imagine how pleased Maharaj would be then! Atmanand Swami was a devoted paramhansa who observed every niyam Maharaj prescribed, without any hesitation or complaint. If Atmanand Swami were to be described in one way, it would be his unshakeable belief of being atma. 

Atmanand Swami was a senior sadhu and was older than Maharaj. As such, Maharaj respectfully called him Bhai Atmanand Swami. He followed all of Maharaj’s niyams no matter how difficult they were. Once, Atmanand Swami was touring Marwad (a region in Rajasthan) with Muktanand Swami and other sadhus. Shriji Maharaj had given them a niyam not to eat any ghee, in any form.  They were unable to find food for three days straight and finally, on the fourth day, a kind Brahmin offered them food. Although they had not eaten anything for three days, Atmanand Swami made it very clear to the Brahmin that he was not to put any ghee in the khichdi. As the Brahmin served the khichdi, Atmanand Swami saw that there was ghee in the khichdi, and yelled out, “There is ghee in this khichdi!” The Brahmin quickly remembered that he had put ghee in the khichdi offered in thal and then mixed it with the khichdi without ghee. Muktanand Swami could not bear to take the food away from t­he sadhus. Instead, he allowed all the sadhus to eat the khichdi saying that he would take the blame for breaking the niyam. However, Atmanand Swami remained firm and did not eat the khichdi. Such was his dedication to Maharaj’s agna. 

Atmanand Swami never asked for anything for himself. He passed away at the age of 117, and until the very end he obeyed every one of Maharaj’s agnas with faith and deep devotion. He is still considered an ideal inspiration for obsering niyams and we should remember his determination when we are faced with a difficult niyam to follow. This will give us the strength to continue to take on more challenging niyams in the future.

Thursday, March 26, 2015

எம்பிரான் மலை தரிசன யாத்திரை 29 Mar '15 ...


மாதம் ஒரு தெய்வீக மலை தரிசன யாத்திரை குழு...

89th Yathra  29 Mar '15 எம்பிரான் மலை தரிசன யாத்திரை   

Avasiam Trust, Sri Ramuji, 

42/131, North Avani Moola Street, 
Madurai Tamilnadu 625 001. 
cell:9842189158 ... avasiam1112@gmail.com 


Tuesday, March 24, 2015

Devi Khadgamala [ ஸ்ரீ தேவி கட்கமாலா ]

Thank to fb friend  Astrologerkumar Raja
Devi Khadgamala [ ஸ்ரீ தேவி கட்கமாலா ]

முழுமையாக தமிழில் டைட்டில் உடன் “ஸ்ரீ தேவி கட்கமாலா” வேற எதுவும் வேண்டாம் 48 நாள் தொடர்ந்து கேளுங்க நடக்கவேண்டியது தானே நடக்கும்.
தினம் ஒரு முறையாவது கேளுங்க.


Monday, March 23, 2015

whatup " Atma kamalam "


We created a group in whatup " Atma kamalam
for "inner person" ...
just send your phone number to chamundihari@gmail.com 

குரு கருணையானந்த ஞான பூபதி

thank to mr..Anu Mohan FB friend..

குரு கருணையானந்த ஞான பூபதிகள். 
-------------------
இவர் ஒரு யோகீஸ்வரர் / சித்தர்

இடம். .. திருவாரூர் 
பிறப்பால் .. இஸ்லாமியர்
இயற்பெயர்...
முகமது இபுறாகீம்
இயற்றியநூல்கள்..வேதாந்த. பாஸ்கரன் 
ஞான களஞ்சியம் 
ஞானயோகரகசியம்
சர்வ மதஜீவகாருண்யம் 
--------------------------------






















இவரின் பெயர் தான் திமுக 
தலைவர் திரு கருணாநிதி 
அவர்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. அவரின்
பேட்டியின் போது அவர் சொன்னது..

கேள்வி: திருவாரூரில் கருணையானந்த பூபதி என்ற சித்தர் இருந்ததாகவும், அவருடைய நினைவாக உங்கள் பெற்றோர் கருணாநிதி என்று பெயரிட்டதாகவும் கேள்விப்பட்டோம். இது உண்மையா?

பதில்: உண்மைதான், என்னுடைய தந்தை, கருணையானந்த பூபதி என்ற சித்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் நினைவாகத்தான் எனக்குப் பெயர் சூட்டினார். அந்த சித்தரின் மகன் கருணை எம். ஜமால்தான் முதன்முதலில் முரசொலியை அச்சடித்துக் கொடுத்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கியப் பேட்டியிலிருந்து..
நன்றி: இனிய உதயம் (ஜனவரி 2013)

Sunday, March 22, 2015

vasi yogam: வாசி யோகம்

திருமயிலை சிவஞான நடராஜ சுவாமிகள்

வாசி யோகம் கல்வி 
 முத்துவேலன் ஐயா அவர்களின் விளக்கம்.
சென்னை, சேத்துப்பட்டு மனவளக்கலை மன்றத்தில் பதிவு செய்தது
Part 1

Part 2

Part 3

Part 4


Part 5


Part 6

Part 7

Part 8

Part 9

Part 10

Address:

Thirumayilai Sivagnana Nataraja Swamigal Ashramam
Guru Thiru Sivagnana Nellairaja Swamigal,
No.4, Chelliamman colony,
Peravallore,
Chennai-600 082,
TamilNadu.
INDIA

Email: gnanayogamargam@gmail.com

Friday, March 20, 2015

யார் இந்த குணங்குடி மஸ்தான் சாஹிபு

Thank to google forum
என்னை யறிந்தேனே - இனி
ஏகாந்த மானேனே
 
குணங்குடியாரின் பாடல்களுள் ஒன்று.
 
இரவு படித்துவிட்டு காண்ட்ரவர்சிக்கள் (என் பார்வையில்) இல்லையெனில் :-) தட்டச்சிப் போடுகிறேன், இல்லை, இணையத்தில் எங்காவது கிடைத்தால்...காப்பி பேஸ்ட் செய்துவிடுகிறேன்.
 
நாகூர் ஹனீஃபாவின் பாடல்களுள் ஒன்றான, 'உம்மை ஒருபோதும் நான் மறவேன் மீரா! ஷாஹை மீரா!'வின் தொகையறாவான,
 
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து 
. தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மாசனாதிபர்கள் நஸரேந்தியே வந்து
. ஜெயஜெயா வென்பர் கோடி 
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல் என இங்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கும் நினைவு.....


குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னாமுகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். ..... Ayya story...



 [ Just hear story only not other thing ...]
https://www.youtube.com/watch?v=xe_riKYge4Y

his song https://www.youtube.com/watch?v=p-ZwSY-8w74


https://www.youtube.com/watch?v=mFboFfdqT_0

Wednesday, March 18, 2015

சும்மா இருப்பது சுலபமா ?

தென்கச்சி கோ சுவாமிநாதன்
சும்மா இருப்பது சுலபமா ?

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக  அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில்  செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என    ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார் மனைவு கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்


" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் :
" சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"


                                        தென்கச்சி கோ சுவாமிநாதன்

Saturday, March 14, 2015

Friday, March 13, 2015

Madurai Meenakshi Amman Temple monthly festival

During the 12 months of the Tamil calendar year, every month there is a festival in the temple.
Festivals are celebrated in this temple thoughout the year. Some of the most popular festivals of the temple are Chitra festival, Avanimoola festival, Masi Mandala festival, Float festival, and Navarathri cultural festival.

Serial No.
Name of Month
Detail of the Festival
1
Chithirai Brahamostavam – Arumigu Thirukkalyanam.
2
Vasantham Festival
3
 Unjal Festival
4
Aadi – Mulai Kottu – Festival
5
Aavani Moolam Festival – " Puttukku Mansumantha Leela Festival"
6
Navarathri festival
7
Kolattam Festival
8
Kolattam Festival
9
Thiruvathirai – Arudhra Dharsan Festival and Thiruvembavai and Thiruppavai Festival.
10
Major portion of  utsavam performed in A/M Meenakshi Sundareswarar temple. Thepporstovam in A/M Mariyamman temple theppam.
11
Masi -   Mandala utsavam for 48 days.
12
Summar Vasantham Festival

MONTH OF CHITRAI (APRIL):

The Chitra festival is celebrated for 12 days during the Tamil month of Chitrai (April in the English calendar) and begins with the flag hoisting on the first day. On the 8th day the coronation of Meenakshi Amman takes place. On the 9th day the Goddess is taken out in procession. On the 10th day the celestial wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar is performed, followed by car festival the next day, Theertha festival is celebrated on the 12th day with the Lord and Goddess going round Masi streets.

MONTH OF VAIKASI (MAY):

The spring festival is hosted for ten days during this month. On the 10th day milk mango offerings would be offered to the deities. The Lord and Goddess would proceed to the New Mandapam stay there and be taken out in process. On the day of Moola star, the procession of 63 Saints would be conducted in the morning and at night Thirugnanasambandar would be taken out in procession.

MONTH OF AANI (JUNE):

Oonjal festival would be conducted for ten days during this month. On the `10th day, the triple fruit pooja would be performed. Abhishekam would be performed for Sivakami Amman and Arulmighu Nadarajar on the day of Uthiram. The Panchasabha Nadaraja Moorthy would be taken out in procession along the fur Masi streets.

MONTH OF AADI (JULY):

The Aadi Mulaikottu festival is celebrated for 10 days during this month. The festival would be confined to only to the Amman, who will be taken out in procession along Aadi streets. Spcial recitals of Nadaswaram would be the highlight of this festival.

MONTH OF AAVANI (AUGUST):

The Aavani festival would be conducted for 18 days. Six days of the festival would be devoted to Arulmighu Chandrasekarar and the balance 12 days would be for the Panchamoorthies. On the 7th day of the festival, coronation would be performed for Sundareswarar and on the 8th day the horse reins would be exchanged. On the 9th day the episode of Lord Sivaperuman carrying soil for earning pittu would be enacted while the theertham on the occasion of the joining of Avittam and Pooranai would be celebrated. On the same night, Arulmighu Thirupparankundram Subramaniyar and Thiruvadhavur Arulmighu Manickavasaka Peruman would bid farewel. During the festival of Chandrasekarar, procession would be taken out along the second corridor of Swami shrine. The Panchamoorthies would be taken around in processiion along Aavani Moola streets. During these days the ten miracles performed by the Lord of Madurai would be enacted by the Sivachariars.

MONTH OF PURATTASI (SEPTEMBER):

The Navarathri festival would be celebrated for Amman in a grand manner during this month. Amman would appear in a separate dress and look every day and bless the devotees at the `kolu mandapam' in Amman Sannidhi. Kalpa pooja and Lakshacharna would be performed everyday for the Amman at the sanctum. On the 10th day the washing of hair ceremoney would be performed. On that Panchamoorthies would be taken out in procession within the temple premises. On all ten days of the festival cultural festivals would be hosted in a grand manner. The entire temple complex would be bathed in colour lamps and the dolls would be arranged in a manner to find a niche in the hearts of the devotees.

MONTH OF PURATTASI (OCTOBER):

Kanda Sashti fesival would be celebrated for six days at the Koodal Kumarar Sannidhi. Soorasamharam is not performed here. On the seventh day when Arulmighu Muthukumarar goes out in procession, `Pavadai Dharshan' would be conducted.
On the day of Deepavali festival, a durbar would be held for the employees of the temple.
On the days of Pooram in this month, the ceremony of hoisting and swinging Meenakshi Amman would be performed.

MONTH OF PURATTASI (NOVEMBER):

Deepam (lights) festival would be conducted for ten days during this month. Swamy would be taken out in procession along the Aadi streets. On the day of Karthigai one lakh lamps would be lit in the temple. On that day a bonfire would be lit in East Masi street,

MONTH OF PURATTASI (DECEMBER):

Oil anointing ceremony would be conducted for nine days in this month at the New Mandapam. Arulmighu Meenakshi Amman would be taken out in procession along the Chitra streets. On the day of Thiruvadhirai, Arudhra Dharshan will take place. Pancha Sabha Nataraja Moorthigal would be taken in procession along the Masi streets.On the day of Ashtami the Lord and Goddess would ride the oxen vehicle and go round Kottai streets. Thiruvembavai festival would be conducted for ten days. Everyday, Arulmighu Manickavasagar would be taken out in procession along Aadi streets in the mornings. On the 10th rotating wheel and golden spring ceremonies would be conducted. In the mornings Thiruvembavai and Thirupalli Yezhutchi lyrics would be recited and there will be religious discourses by spiritual leaders. competitions would be conducted for school and college studens and prizes presented.

MONTH OF THAI (JANUARY):

The float festival would be conducted for 12 days during the month. Swamy and Amman would be taken out in procession along the Chitra streets. On the 8th day the casting of net festival would be held while theertham festival and the pushing of the float would be held on the 10th day. On the 11th day harvesting of sheaves and on the 12th day the float festival would be conducted.

MONTH OF PURATTASI (FEBRUARY):

The Maasi Mandala festival would be conducted for a mandalam (48 days). Six days of the festival is devoted to Arulmighu Vinayaka and six days for Arulmighu Kumar and three days for the triumvirate and six days for Chandrasekarar. The deities would be taken out in procession along the second corridor of Swamy Sannidhi. Panchamoorthy festival would be celebrated for ten days, when they will be taken out in procession along the Chitra streets. Theertham would be held on the day of Maham. Silent festival would be conducted for nine days of which three days would be for Chandrasekarar and an equal number of days for Swamy and Chandikeswarar. On the 10th day, the flag would be lowered and accounts read.

MONTH OF PURATTASI (MARCH):

The summer spring festival would be hosted for nine days at the Velliaymbala mandapam. Swamy and Amman would be taken in procession along Chitra streets. On the day of Panguni Uthiram, Swamy and Amman would proceed to Arulmighu Thiruvappudayar temple and bless those who excel in their religious belief by sprinkling `rasa vadham'.

Thursday, March 12, 2015

வாசியோகம் ( சிவயோகம் )


மாணிக்கவாசகரும் “ மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்சுடரே ” என்று குறிப்பிடுகின்றார். இதில் நாம் பழகிய பின்பு கண்களால் செய்யும் பயிற்சியை பழகுதல் வேண்டும்.
சுவாசம் இடகலையாக வைத்து. நம் இடது கண்களை வலது கண்காளல் பார்த்தல் வேண்டும். பின்பு பிங்களையில் சுவாசம் வைத்து நம் வலது கண்களை இடது கண்களால் பார்த்தல் வேண்டும்.

இவற்றை வார்த்தைகளில் புரிந்து கொள்வது கடினம் இப்பயிற்சியில் நாம் முன்னேற நமக்கு கண்ணாடித்தவம் உதவும். இவை அனைத்திலும் நம் புருவமத்தியில் உணர்வை கூட்டுவதே நம் பிரதான முயற்சியாகும்.

நம் உடலானது அடிப்படையாக நான்கு விதமான தன்மைகளால் ஆனது அவை.
1. உயிரற்ற பொருட்கள் (அடிப்படை வேதிப்பொருட்கள்)
2. உயிருள்ள பொருட்கள் ( இவை நம் சதை மஞ்ஜை போன்றவை)
3. உணர்வுப் பொருட்கள் (இவை நம் தோல் மற்றும் உணர்வு போன்றவை)
4. அறிவுப் பொருட்கள் (அறிவுச்செல்கள்)

அணுக்கள் இவற்றில் ஒளியை உணரும் தன்மை கொண்டவை நம் அறிவுப் பொருட்கள் அறிவுச்செல்கள் மட்டுமே
இவ்வாறு நம் உயிரற்ற அணுக்களை உயிருள்ள அணுக்களாக்கி அவ் உயிருள்ள அணுக்களை உணர்வு அணுக்களாக்கி. பின்பு அவ் உணர்வு அணுக்களை அறிவு அணுக்களாக மாற்றம் செய்வதே யோகம் ஆகும் இதையே சாகாக் கலை என்று உணர்த்தினர்.
நாம் எளிமையாக புரிந்துகொள்வதற்கு இச்சிறிய முயற்சி ...