Thank :
FB Veeramani Veeraswami
https://www.facebook.com/aniket.bhosale/media_set?set=a.10207545241763598.1073741841.1066310693&type=1&l=1e0284dccf
ஏழாவது திருக்கரம் மார்பில் மீது உள்ளது ;அதில் மலரினை ஏந்தி சிவப்பரம்பொருளை வழிபடும் நிலையில் உள்ளார் .
இங்கு உள்ள ஒரு குகையில் தான் அற்புத , வித்தியாசமான நந்தியெம்பெருமானின் சிலை உள்ளது .
வேறெங்கும் காணவியலாத அற்புத சிலை வடிவம் !
[ https://youtu.be/KfhsQZup6wY ]
முன்பக்கம் மனித உரு ! பக்கவாட்டில் காளை வடிவம் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!
பெயரறியாத சிற்பியின் அபாரமான கற்பனைத் திறன் .
மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டம் பாதேஸ் கிராமத்தில் அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் உள்ளது .எட்டு பெரிய குகைகளையும் பல சிறிய குகைகளையும் கொண்ட பெரியதொரு வளாகம் .பதினாறாம் நூற்றாண்டு காலத்தவை இவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட ஒருசில சிவாலயங்களில் இதுவும் ஒன்று .அற்புத சிற்ப வேலைகளுக்கு இந்த தலம் புகழ் வாய்ந்தது .
நேராகப் பார்க்கும் பொழுது மனித முகத்துடன் , ஏழு திருக்கரங்களும் இரு கால்களும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் .பாதங்களின் உட்பகுதிகள் இரண்டும் பட்டுக்கொண்டிரும் அமர்ந்தநிலை .
வலப்பக்கத் திருக்கரங்களில் அம்பும் மழுவும் கொண்டும் மற்றொரு கரம் வரதஹஸ்தமாகவும் உள்ளது .
இடப்பக்கத் திருக்கரங்களில் கேடயமும் வில்லும் கொண்டு ,மற்றொரு கரம் அபயஹஸ்தமாக உருத்திராக்க மாலையைக் கொண்டுள்ளது .
இப்படி மனித முகத்துடன் ஏழு கரங்கள் ,இரண்டு கால்கள் கொண்டு முன்பக்கத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார் .
முன்பக்கம் பார்க்கும் பொழுது மனித முகத்தோடு காட்சிதரும் நந்தி தேவர், இருபுறமும் பக்கவாட்டில் பார்க்கும் பொழுது காளை முகத்துடன் காட்சி தருகிறார் .காளைக்குரிய நான்கு கால்களும் வாலும் காட்டப்பட்டுள்ளன .
என்னே அற்புதமான கற்பனை ! ஆகா !அழகான சிற்பத்திறன் !!
இந்த அற்புதத் தலத்தைக் காண எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் திருவருள் கூட்டவேண்டும் .
சற்று முனைந்து இணையத்தில் தேடியதில் இந்த சிற்பத்தின் விழியப் பதிவொன்று காணக் கிடைத்தது .
அதனை இத்துடன் இணைத்துள்ளேன் .கண்டு மகிழ்க
அதனை இத்துடன் இணைத்துள்ளேன் .கண்டு மகிழ்க
.
Pateshwar Mysterious, Rare Carvings - YouTube
Video for Pateshwar Mysterious, Rare Carvings▶ 1:38
https://www.youtube.com/watch?v=KfhsQZup6wY
Mar 7, 2016 - Uploaded by Aniket Bhosale
its really interesting site for archaeology study there are 1000 of shiv-lings in surrounding areas its beautiful ...

Published on Mar 7, 2016
its really interesting site for archaeology study there are 1000 of shiv-lings in surrounding areas its beautiful place with caves and temples. here is a video of what is called as nandi , i have never seen such carvings. Mystery at pateshwar is we can observe may different types of shiv-lings and there are no records or evidence of those shiv-lings. i have uploaded photos do see them and comment on those if anyone have information about those carvings.
https://www.facebook.com/media/set/?s...
Category
People & Blogs
License
Creative Commons Attribution license (reuse allowed)
Source videos
View attributions

புகைப்படங்கள் ===முதற்கண் முன்பக்கம் மனித உருவும் பக்கவாட்டில் காளை வடிவமும் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை படங்கள் ; மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டத்தில் உள்ள பாதேஸ் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் ;அங்குள்ள அற்புதமான மறறொரு நந்தியெம்பெருமானின் திரு உரு .
Pateshwar Mysterious, Rare Carvings
its really interesting site for archaeology study there are 1000 of shiv-lings in surrounding areas its beautiful place with caves and temples. Mystery at pateshwar is we can observe may different types of shiv-lings and there are no records or evidence of those shiv-lings. all photos have been edited so as to get clear understanding of carvings. i have uploaded a video on youtube of what is called as nandi or agni, i have never seen such carvings.
#pateshwar #satara #rarecarvings #unique
other pic
No comments:
Post a Comment