பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சபரிமலை 57 ஆண்டு பாதயாத்திரை விபரம் 2025. 🚶🚶🚶
22.12.2025 காலை 7 மணி அளவில் மீனாட்சியம்மன் திருக்கோவில் வன்னி மரத்து விநாயகர் கோவிலில் காப்பு கட்டுதல்.
23.12.2025 காலை 6:30 மணிக்கு தெற்கு கோபுரம் எதிரே உள்ள பைராகி மடம் ஆஞ்சநேயர் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலைக்கு பாதயாத்திரை புறப்படுதல்🚶🚶🚶
மதியம்:தென்பரங்குன்றம் ராமகிருஷ்ணா சேவாஸ்ரமத்தில் மதிய உணவு
இரவு: திருமங்கலம் துளசி மணி ஐயப்பன் கோவில் சென்று ஓய்வு எடுத்தல்.
24.12.2025
காலை:குன்னத்தூரில் மதியம்: T.கல்லுப்பட்டி PWD பங்களாவில் ஓய்வு இரவு: பாறைப்பட்டி முருகன் கோவிலில் தங்கல்.
25 12 2025 காலை: கிருஷ்ணன் கோவில் சிற்றுண்டி மதியம்: பிள்ளையார் நத்தம் சென்று ஓய்வு இரவு: ராஜபாளையம் சித்தி விநாயகர் கோவில் தங்கல்.
26.12.2025 காலை: சேத்தூரில்
மதியம்: சிவகிரிக்கு முன்னாடி உள்ள கருப்பசாமி கோவில் மதிய ஓய்வு இரவு: வாசுதேவநல்லூர் விநாயகர் கோவில் தங்கல்.
27.12.2025 காலை: புளியங்குடி தாண்டி சிங்கிலிபட்டி மாரியம்மன் கோவில்
மதியம்: கிருஷ்ணா புரம் பிரத்தியங்கிரா கோவில் சென்று ஓய்வு இரவு: பன்பொழில் சிவன் கோவில் தங்கல்.
28.12.2025 காலை: மணலாற்றின்
மதியம்: அச்சன் கோவில் சென்று ஓய்வு இரவு: அச்சன் கோவில் தங்கல்.
29.12.2025 காலை: காட்டுவழிபாதையில் துரைபங்களாவில்
மதியம்: காட்டு வழிபாதையில் மதிய உணவு உண்டு தொடர்பயணம்
இரவு: கல்லூளி எஸ்டேட் மாரியம்மன் கோவில் தங்கல்.
30.12.2025 காலை: கோணி அருகே சிற்றுண்டி , மதியம்: கும்ளா மாதவன் நாயர் வீட்டில் மதிய உணவு உண்டு ஓய்வு இரவு: ராணி கிருஷ்ணன் கோவில் தங்கல்.
31.12.2025 காலை:மக்கப்புலா ஆரியபவன் சிற்றுண்டி மதியம்: எருமேலி தர்மசாஸ்தா தரிசித்து பின் BSNL ஆபிஸ் எதிரே உள்ள தர்மசாஸ்தா அன்னதான டிரஸ்ட் சென்று தங்கல்.
மாலை: பேட்டை துள்ளல்.
01.01.2026 அதிகாலை எருமேலியிலிருந்து பம்பை நோக்கி பெரியபாதையில் பயணம் ஆரம்பம்.
இரவு: கரிவலந்தோடு தங்கல்.
02.01.2026 அதிகாலை பம்பை சென்று பம்பையில் நீராடிவிட்டு மலையேறுதல்.
இரவு: ஐயப்ப சுவாமி தரிசனம் செய்து சன்னிதானத்தில் மாகுண்ட ஐயப்ப நிலையத்தில் தங்கல்.
03.01.2026 அதிகாலை நெய்யபிஷேகம் செய்து பிரசாதம் மற்றும் ஐயனின் அருளை பெற்று மதுரை புறப்பட்டு சுகமாக இரவு வந்தடைதல்.
பாதயாத்திரை குருநாதர் சாஸ்தா மாரி +91 78670 09008
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai Trust -
C/o Chamundi, West tower Street, Madurai
Cell: 9442408009
No comments:
Post a Comment