Thursday, December 24, 2020

வில்வம்

 Shiva Shiva      thank https://www.facebook.com/shiva.shiva.507

வில்வம்



சிவனாருக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன.
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்..?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்
மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் மானசீகமாக நினைத்துக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே
ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ
மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய
ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம்
த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே:
பொருள் விளக்கம் :
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக் கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்கவேண்டும்.

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்.
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.
ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்.சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன் படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படு
கிறது.சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும்.
.
வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது.
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.
எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.
வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாக இன்னும் பலவாறாக கூறுகின்றன.
நன்றி குமரன்

மாத்ரு ஷோடஸி ..!!

மாத்ரு ஷோடஸி ..!!
காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது... கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர். தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள் விஷ்ணு பாதம்: பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் தாயின் அருமை நன்கு தெரியும். ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் கயாயாம் பிண்ட தாணாத் த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய '' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. இதை நான் சொல்லவில்லை என்கிறார் நம்மிடம் ப்ரோகிதர். “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' - ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.) இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.... ப்ரோகிதர் இன்னும் சொல்வார். ஆக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா என்பதாகும். அதனால் குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். நன்றி காசிநாதன்

Tuesday, October 27, 2020

குறிஞ்சி 99 மலர்களை சங்க இலக்கியமான



சங்க இலக்கியமான குறிஞ்சி பாட்டில் கபிலர் 99 மலர்களை பற்றி பேசுகிறார். சங்க இலக்கியம் எங்காணும் காண்ப்படுகிற மரங்களின் பெயர் பட்டியல் இதோ:
பசுமை நாயகன் www.thagavalthalam.com
அகில் – Eaglewood Tree
அதவம், அத்தி – Fig Tree
அரச மரம் – Pipal Tree
ஆசினி – Breadfruit Tree
ஆத்தி – Bauhinia racemosa
ஆலமரம் – Banyan Tree
இகணை
இரவம், இருள்மரம்
இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree
இற்றி – White Fig 
இலந்தை, இரத்தி, Jujube
இலவம், பூளை – Silk Cotton Tree
இல்லம் – Clearing Nut Tree
பசுமை நாயகன்ஈத்து, ஈந்து – Date Palm
உகா, உகாய், உவா – Toothbrush Tree
உடை – Umbrella-thorn babul
உந்தூழ் – Large Bamboo 
உன்ன மரம்
எறுழ் மரம் – Alstonia scholaris
ஓமை- Dillenia indica
கடம்பு, மரவம் – Kadamba Oak
கமுகு – Betelnut Tree
களா மரம் – Corinda Tree
கள்ளி – Cactus
கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree
பசுமை நாயகன்காஞ்சி – Portia Tree
காயா – Ironwood Tree
குன்றி முத்து – Crab’s Eye Tree
குமிழ் மரம்
குரவம், குரவு – Bottle Flower Tree
குருந்தம், குருந்து – A citrus Tree
குளவி – பன்னீர் பூ மரம்
கூதளி, கூதாளம்
கூவிரம்
கூவிளம் – வில்வம் – Bael Tree
கொன்றை, கடுக்கை – Laburnum
கோங்கம் – Cochlospermum gossypium
www.thagavalthalam.comசந்தனம், ஆரம் – Sandalwood Tree
சிலை மரம்
செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu
செயலை, பிண்டி – Asoka Tree
செருந்தி
ஞாழல்
ஞெமை
தடா மரம்
தாழை – Fragrant Screw Pine
தில்லை – Blinding Tree 
துடரி – மலை இலந்தை 
தென்னை – Coconut Tree
தேக்கு – Teak Tree
நரந்தம் – Bitter Orange
நாவல் - Syzygium cumini - Jamun tree-
நுணவம், நுணா மரம் - Morinda tinctoria
www.thagavalthalam.comநெல்லி – Gooseberry Tree
நொச்சி – Chaste Tree
பசும்பிடி – Mysore Gamboge
பனை – Palmyra Palm
பலா – Jackfruit Tree
பாங்கர் – Tooth-brush tree
பாதிரி – Yellow Flower Trumpet Tree
பாலை – Ivorywood Tree
பிடவம், பிடவு
புங்கம், புன்கு – Indian Beech
புன்னை, நாகம் – Laurel Tree
புளிய மரம் – Tamarind Tree
போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree
பசுமை நாயகன்மகிழம், இலஞ்சி – Pointed-leaved Ape Flower Tree
மருதம் – Arjuna Tree
மாமரம் – Mango Tree
முருக்க மரம்
முருங்கை மரம்
மூங்கில், உந்தூழ், கழை – Bamboo
யா மரம்
வகுளம் – Bakul Tree
வன்னி – Indian Mesquite
வழை, சுரபுன்னை
வாகை, உழிஞ்சில் – Sirissa Tree
வாழை – Banana Tree
விடத்தேரை – Ashy babool
விளா – Wood Apple Tree
வெள்ளோத்திரம்
வேங்கை – Kino Tree
வேம்பு – Neem Tree
வேலம், வெள்வேலம் – Panicled Babool

Saturday, October 24, 2020

Hidden mystical blocks and obstacles......





The Ancient Hindu seers has discovered a negative mystical knots or curse which influences human progress and causing unpleasant events, sufferings throughout the life spend. This may also define as a negative legacy which drains down even by generations. This may not understood very clearly by logic or reasoning mind but it has a very strong impact on human. They define this as a {SABHAM} curse and categories this in a various root caused. Here I enclosed the 6 types of CURSE which found in our ancient text.

1} PREHTHA SHABAM{பிரேத சாபம்}: - Human body has circulated by 5 major air’s or vayu’s and 5 substitute vayu’s which taking charge of all the functions of our anatomy.The vaayu called DHANANJAYA which surrounded above Uvula {உள்நாக்கு} will remain in and while all the 9 vaayu’s dispels from the dead body.Approximates duration of 72 hours the heat of the body reduces and it starts swelling.The decomposing of the cells will take place with the support of DHANANJAYA air, finally the Vaayu travels to the top head skull and dispels out by creaking it. That the reason why we perform the ritual of applying oil on the head while the funeral prayers.According to our seers during this decomposing process the vayu creates a negative radius around 88 ft abroad , together with the grieve thought waves which produces by the family members and surroundings.The research shows even after the death of the person, he or she may not really relief from the earthly thoughts and desires and the acceptance of the death towards the person is very subjective and unbearable..This will cause a strong negative waves 88 ft’s around the area.Now how does this creating a Dhosam or Shabam...
Any deeds took place while this occurring like fighting for property issues,having affairs while the dead body is around,non veg food consuming or performing a pooja withing the specific due of the procession day’s may cause PREHTHA SHABAM..also if the final death ceremony was failed to perform in the right way.We are not only physically exit but also there are 4 more astral layers in us called SOOKUMA SAREERAM’s .

2} DEIVA DEVA SHABAM{தெய்வ சாபம் & தேவ சாபம்}:- Our South Indian people has a very authentic tradition of worshipping the warriors and ancestor's {காவல் தெய்வங்கள்}.
{நாகர் வழிப்பாடு நடுகல் வழிப்பாடு} This both worshipping tradition has found in our Sangakaala literature..NAAGAR VALZHIPAADU worshipping snakes and NADUKAL VALZHIPAADU worshipping our bravely worriers who is like a ROBIN HOOD taken care the welfare of the villagers.Evan in another 50 years time VEERAPAAN and Prabhagaran pillai TAMIL ELAM who was shot dead will be listed in this,now it self the villagers at SATYAMANGALAM and MATTAKAALAPU district has already worshipping VEERAPAN and PRABHAGARAN {THALAIVAR PRABHAGARAN still is very subjective matter } .This Kuladeiva worships not only found in our tradition but also in most of the Asian culture as well.I've a met a Shaman lady from California while i was in India for my Yoga practice. She has been shared many secrets on the Universal energy, Animals instinct , ancestral guides and communicating with them also inviting them though.It has clearly shown that our forefathers has a strong faith in this worships and tradition.From my point of view there could be many reasons why our TAMIL people in this country is going through so much of difficulties.....one of the main reason we have forgotten our ancestral KULADEIVA worships and ignore it totally . It may sound very stupid but i my self has experienced many guidance from them and also sharing this to my surroundings.Those entities are still existing in the higher dimension which has the easy access to get their blessings and guidance.So caused of the curse is found whereby not performing a regular prayers for them indeed . Also another school of thought saying that the curse also will occurs from a great saint , holy person , sadhus and someone who indulge them self into divine surrender {BHAKTI YOGAM} . Someone in the generations who disturbed the harmony or the equilibrium of their peacefulness may also caused the DEVA SHABAM too. It is stated very profoundly in Thirumoolar Thirumantiram.

3} SARPA {Paambooooooooooooo} SHABAM {KANNI SHABAM}{சர்ப்ப சாபம் & கன்னி சாபம்} :- There are two school of thoughts are here.
A} by harming the snakes especially NAGAM and COBRA’s will creates a strong curse throughout the generation.I've written my personal analysis on the mystics of the snakes in earlier article please refer to it in my blog.
B} A brutal betrayals done to a lady or a virgin . Empty promises given to the widow or to helpless single mother.Taking advantage of a in saint woman.
4} PITRU SHABAM :- Ignoring the Parents at thier old age and reluctant to give them the welfare and care. Any desires which is not fulfilling the end of thier breath or physical or mental sufferings will creates the Pitru Shabam.Like wise a unpleasant death unexpected accidents , suicidal , traumatic sudden death and murders also causing the Pitru Shabam.The soul could not access into the SOUL world and start hoovering in our Earth
astrally by holding the worries and pains which was happened to them.

5} ABICCHAARA SHABA { அபிச்சார சாபம்}M:- A very negative waves which occurs by black magic deeds.By using some forceful negative deity to disturb someone or a family harmony by an evil force.{ஏவல், பில்லி, சூனியம்}. The tantric theory is saying for those who a are sufferings from this ABICCHAARA shabam will take at lease 12 years to get relief from it, but than in between if the person happen to meet a SIDDHA or SAINT the evil force will be demolished by thier grace.For those who are attempt doing this to others with bad intention will suffers 99 years and it will carry forward to thier generations as well.We are protected by our KULADEIVAM and UOORDEIVAM so it is not that easy to harm someone by black magic and of course the the individual natal planetary positions also plays a major role.Just some example which took place while this ABICCHARA PRAOGAM.....the food will change colour or turn bad after a while , the food will produce a dirty faeces small , will hear a hard knocking sound at the door , like wise some one is running around the house with knocking the walls , a continues scary dreams cause restless sleep , sudden financial collapse , becoming mental asylum and talking and laughing to him as well . All those symptoms are merely by this evil attacks.

6} DRISTHI SHABAM{திருஷ்டி சாபம்} :- Supposing someone died with lots of desires and wishes he or she will find difficulties to enter into SOUL world..like wise someone with a great enthusiasm towards success had a sudden attacked and died also will be moving around the Globe with unfinished business.Those souls will look for the people whom they can fulfilled their unfinished business . Possession is one of this phenomena and sometimes getting into trans also may caused by this . A soul overlapping or soul attachment into another body . My personal experience's while i was in South India . I've met this lady who is not that educated in a village called AHYAKKUDI THENKAASI who can translate SANSKRIT text to TAMIL if she gets into trans . Later we knew that she was brought up by a Bramin Ayer who is a Sanskrit scholar who died on her lap . Disingenuously he is possessing in to her body when she feels alone and needs guidance..Well this is positive phenomena but there are lot of bad possessions too .Commonly infants or small children's will effected by this , they will screaming suddenly in the middle of the night and pointing to a certain corner of the room. Also we are familiar with MOHINI possessions its just a unmarried lady who died with lots of wishes and desires .

Well all this are the very hidden mystical sides of the obstacles which may stop our growth and progress . If someone who is very good at making decision and very lateral thinker with great interpersonal skills whom is struggling to move further in thier carrier of family issues please consider those hidden blocks and sort it of . I’m writing this article to give some insight on hidden blocks.......

https://sivanandabbaraty.blogspot.com/2011/09/hidden-mystical-blocks-and-obstacles.html

Friday, October 23, 2020

“சித்தர்களும் அவர் ஞானமும் !” -- திரு. கு மாணிக்கராஜ்

 வணக்கம் !! 

ஆத்ம கமலம் - அகர ஒளி இணைந்து வரவேற்கும்  “Online சத்சங்கம்” (ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST)





இந்த (8) வார தலைப்பு: “சித்தர்களும் அவர் ஞானமும் !”


வழங்குபவர்: திரு. கு மாணிக்கராஜ், விற்பனை பிரதிநிதி , 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் தொண்டாற்றி வருகிறார்;


தேதி: ஞாயிறு, 25th October 2020

நேரம்: 11.30 AM IST

கட்டணம்: இறை பக்தி


Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd or Google Meet Code: bwb-ohje-fzd

Open to All 


சத்சங்கம் பற்றி உடனுக்குடன் தகவல் பெற இணையுங்கள் Telegram Group: https://t.ly/rRfa

நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய:https://t.ly/bkvf

Google Meet இணைவதற்கான வழிமுறை (Tutorial Link): https://t.ly/pzRO (YouTube)

-- 

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள்,

ஹரி மணிகண்டன் வி | +91 – 9841267823

வீரா கி | +91 – 9840646368

பூர்ணிமா சுகுமார், சிங்கப்பூர்

குழு - ஆத்ம கமலம் | அகர ஒளி  

 

Greetings!   

Aathma Kamalam – Ahara Oli !! Jointly organize “Online Sathsangam” (Every Sunday 11.30 am Series)

This week (8) Topic: “சித்தர்களும் அவர் ஞானமும் !”

Presenting by: Mr Manikkaraj, Sales Officer  3+ Years of research and service in Spiritual activities; 


Time & Date: 11.30 AM IST, Sunday - 25th October 2020

Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd or Google Meet Code: bwb-ohje-fzd

Open to All


To get update about the webinar, Please join the Telegram Group: https://t.ly/rRfa

To Register as Speaker: https://t.ly/bkvf

Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO

-- 

Thanks and Regards, 

Coordinators: 

Hari Manikandan V

Veera K | +91 – 9840646368

Poornima Sukumar, Singapore

Team  - Aathma Kamalam | Ahara Oli

Vanni tree (வன்னி மரம்)

Vanni tree (வன்னி மரம்)  is worshipped on Vijaya Dasami (26/10/2020) since gave relief to Parvati by its shade when she was tired, VanniEswaran will fulfil your all wish. 

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் முருகன் வாங்குவது விஷேசம் .

 வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம.

Sri Rama, is said to have circumambulated vanni tree in his search for Sita. Also, Pandavas concealed their arms in a vanni tree when they had to lead their lives incognito. 

Vanni tree in my house 
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே வன்னி மரம்



Pray at Vanni tree on vijayadasami VanniEswaran will fulfil your all wish.


வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.


இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.
திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.

சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று. 
vruddhachalam top Sri Vruddhagireeswarar Temple – Vruddhachalam
பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம். 

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது. 

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.
இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.நவக்கிரங்களில் இது சனி பகவான் (SATURN PLANET) தொடர்பு கொண்டது. 
பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன், 

நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.


மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னி மரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும

சிறப்பு வாய்ந்த வன்னி மரம்:

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது.

அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும்.

ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்


KODUMUDI MAHUDESHWARAR TEMPLE,2000 YRS OLD VANNI TREE, THE ONLY SHRINE FOR LORD BRAMMA IN THIS WORLD IS UNDER THE VANNI TREE,AND GURU DAKSHINAMOORTHY
Vanni Tree, Marundeeswarar Koil Botanical name: Prosopis spicigera
Common name: Indian mesquite, Khejri
Tamil name: Vanni ilai
Sanskrit name: Vanni, Shami pathram
Atha pathra mantram: Shami pathram samarpayami
Leaf fragrance: No fragrance

Description

  •  Khejri is a medium size thorny evergreen tree having more than 45 species.
  •  Khejri tree is one of the sacred trees in India.
  •  Khejri leaves are the favorite leaves for Ganesha and Sani.
  •  In Mahabaratha, Pandava’s hide their weapons on Khejri tree in their incognito period and retrieve them on Vijayadhasami.
  •  Leaves are used for pooja offerings to various Deities.

8.b

Botanical name: Prosopis spicigera
Common name: Indian mesquite, Khejri
Tamil name: Vanni ilai
Sanskrit name: Vanni, Shami pathram
Atha pathra mantram: Shami pathram samarpayami
Leaf fragrance: No fragrance

Description

  1.  Khejri is a medium size thorny evergreen tree having more than 45 species.
  2.  Khejri tree is one of the sacred trees in India.
  3.  Khejri leaves are the favorite leaves for Ganesha and Sani.
  4.  In Mahabaratha, Pandava’s hide their weapons on Khejri tree in their incognito period and retrieve them on Vijayadhasami.
  5. Leaves are used for pooja offerings to various Deities.
THE GOD CALLED A VANNI TREE, A LINGAM, AND A WELL, FROM TIRUPURAMBIYAM TO BEAR WITNESS TO A MARRIAGE .. link ...
god called a vanni ...



VANNI TREE ( 2000 years old ) from KORKAI ...
2000 years old vanni tree at kodumudi temple

2000 வருடம் பழமையான வன்னிமரம்

இடம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடீஸ்வரர் ஆலயம்
 
Vanni Tree (Prosopis Spicigera) is a holy tree in hindu tradition. However this is very rare and found only in a few places. Vanni tree is worshipped on Vijaya Dasami since gave relief to Parvati by its shade when she was tired. Sri Rama, is said to have circumambulated vanni tree in his search for Sita. Also, Pandavas concealed their arms in a vanni tree when they had to lead their lives incognito. Vanni tree in Brihadisvara Temple .

வன்னிமரம் 1300 ஆண்டுகள்.அகத்தியர் வணங்கியது.கேட்டது கிடைக்கும். Thiruvanmiyur  Maruntheeswarar kovil.





 Vanni Trees at the North West  Corner -bearing the Fruit -adjacent to the Naga stathala , at Marundeeshwar Temple Tiruvamiyur Chennai.

Thank: 
https://www.facebook.com/permalink.php?story_fbid=292000630914253&id=216954831752167