Monday, August 29, 2011

திரு.மிஸ்டிக் செல்வம் : நமது ஆன்மீக வழிகாட்டி [ Mystic Selvam ]


 நமது ஆன்மீக வழிகாட்டி  - திரு.மிஸ்டிக் செல்வம் 
[ Mystic Selvam ]
        
  தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்த அவர்,திருச்செந்தூரில் பணிநிமித்தமாக சில காலம் தங்கியிருந்தார்;அப்போது அவருக்கு சில தெய்வீக அனுபவங்கள் ஏற்பட்டன. இதனால், அவருக்கு அசாதாரண தெய்வீக சக்திகள் உண்டாயின. இவருக் மனைவியும் ஒரு மகனும் உண்டு.        
       

கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார். பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள், சித்தர்கள் ஆகியோரின் நட்பையும், ஆசியையும் பெற்றதுடன், பயிற்சிகளையும் மேற்கொண்டார். மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார். குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம், அஷ்டகர்மம், அஷ்டாங்க யோகம், மானசயோகம் , மூலிகை மர்மங்கள், சூட்சும உலகம், மந்திர ரகசியம், கிரக இயக்கங்கள், பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள், ஜோதி வழிபாடு, சூரிய வழிபாடு, மதங்களின் வணக்கமுறை, விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.

 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும், வழிகாடடுதல்படியும் ஞான சிந்தாமணி, ஜோதிட பூமி,ஜோதிட அரசு, ஸ்ரீவராஹி விஜயம், பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரஙகுகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’,  ‘ஸ்ரீசொர்ணபைரவர்',  ‘ஆன்மீகத்திறவுகோல்' என்னும் நூல்களை எழுதியுள்ளார்.


[ NoteMysticSelvam Ayya have written books Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva ..
Selvam ayya Brother republished Aanmika thiravukol and Sivaparakramam , but Sri Swarna bhairava on print , He only having all copyright's. This 2 book avalable in link.... 

Vallalar Book Shop erode- 9894304225 ,0424 4020047 
Mathi nilayam books chennai  044 - 28111506 

Buy in online  Nammabooks.com
Aanmika thiravuko :  https://goo.gl/bCPgdE
Sivaparakramam :  https://goo.gl/uDVgkd


Ayya written small article about Aanmiga in various weekly and monthly Aanmika book .  Most of Shri Mystic Selvam ayya article are collate , compiled and  about 200 articles republished by "Mysitic (India) mission" in two volumes book “Anmeega Payanam “. If you needed this book want to become a members in Mysitic (India) mission . This book is very treasure to Us. ]

Aanmiga payanam volumes 1 [77 articles / 280 pages]

Aanmiga payanam volumes 2 [118 articles / 278 pages]


இவரடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சமாதி தூத்துக்குடி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கிராமத்தை அலங்கரிக்கிறது.திரு.ராஜாசுவாமிகள் இதை நேர்த்தியாக பராமரித்துவருகிறார்.இங்கு செல்ல விரும்புவோர்,திருநெல்வேலி டூ தூத்துக்குடி செல்லும் வழியில் வாகைக்குளம் என்ற ஸ்டாப்பில் இறங்கி, முடிவைத்தானேந்தலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.தினமும் இரவு 7 மணிக்கு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சமாதியில் சந்திக்கலாம். பிரதி பவுர்ணமி தோறும் அன்னதானம் நடைபெற்றுவருகிறது

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சகோதரி திருமதி.Dr.விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆவார் [கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில்].இவர்தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் மதுரை ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்களை ஆடியோவாகப் பதிந்து விற்பனை செய்து வருகிறார். 


திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் 
மந்திரப்பிரயோகம்     

விபூதிப்பிரயோகம்

ருத்ராட்சப் பிரயோகம்
சங்குப்பிரயோகம் 

 அஞ்சனப்பிரயோகம் 
 யந்திரப்பிரயோகம் ,காலதோஷ நிவாரணம்,வாஸ்துதோஷ நிவாரணம்,பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 
மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு, சிவமண மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்ற:

1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல் 
2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்
3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்
4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்
5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்
6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல் 108 times chat : https://www.mediafire.com/?986gcv5h797h41l 

 i added Mystic Selvam  Speech ...
You can call be any time / Drop mail me.chamundihari@gmail.com


[ all take from Net ... ]

55 comments:

 1. வணக்கம் மிக அருமையான சுட்டி . மந்திரங்களின் தத்துவங்கள் பலன்கள் மகிமைகளை அறிந்து கொண்டேன் . பஹிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றி

  அடியவன் கண்ணன்

  ReplyDelete
 2. மிஸ்டிக் செல்வம் ஐயா பற்றி இப்பொழுது தான் கேள்விப்பட்டேன், ஆன்மீகக்கடல் அவர்களின் வலைத்தளத்தில் இருந்து அறிந்தேன். ஒலித்தரவுகளை இறக்கிக் கேட்கிறேன். மிக நன்றி.

  ஈஸ்வர்.

  ReplyDelete
 3. Ayya, Pl. give information about the Sath guru ESWARA PAttar Jeva samath address in Palani

  ReplyDelete
  Replies
  1. easwara pattar jeeva samadhi at palani near to edumban temple

   Delete
  2. thank u brother. Easwara pattar samathi is near Edumban temple

   Delete
 4. hi sir, can you kindly mail me the list of the bairavar temple in tamilnadu & the swarna bairavar book by Sir Mystic Selvam

  ReplyDelete
 5. Dear Sir

  I need all the books thiru mistic selvam iyya avarkal wrote.

  please let me know how can i get these books.

  kindly reply to my email shivprakash7032@gmail.com

  thanks/prakash

  ReplyDelete
  Replies
  1. aiya thiru mistic selvam iyya avarkal book ellam enaku vendum pl replay me nandri -sarankadvaithan@gmail.com

   Delete
  2. 2 boos available in market any help contact me

   Delete
 6. Hari Manikandan, Thanks for introducing me the Mystic Selvam.

  With regards,
  S R R Sivas

  ReplyDelete
 7. ஓம் சிவ சிவ ஓம்.

  ஐயா நான் Mysitic (India) mission ல் சேர விழைகிறன்.சிவத்திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் நூல்களை கற்க விழைகிறேன்

  வழி காட்டுங்கள்

  அன்புடன்,


  சேகர்
  ஈரோடு.9842727257 9025552233
  sivaayam@gmail.com

  sivaayam@ymail.com

  ReplyDelete
 8. Sir,

  I need ஆன்மீகத்திறவுகோல் book please reply how can i get.my mail ID is jayaram.g8@gmail.com

  ReplyDelete
  Replies
  1. This book avail in park book house near ripon building Chennai

   Delete
  2. This book avail in park book house near ripon building Chennai

   Delete
 9. ayya, i need ayya.mystic selvam "aanmiga payanam"book.

  ReplyDelete
  Replies
  1. MysticSelvam Ayya have written books Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva , I got information from selvam ayya Brother Sri varahi Balan , this year end above three book will reprint ...

   Delete
  2. ayya i need those books hw can i get and iam in chennai can i get through mail

   Delete
  3. i need ayya.mystic selvam "aanmiga payanam"book.pl give me link

   Delete
 10. வணக்கம். அய்யா மிஸ்டிக் அவர்களின் புத்தகங்களை வெளியிடும்போது என்னக்கு தெரிவுக்கவும் ... நன்றி .. shivaganapathijothishya@gmail.com

  ReplyDelete
 11. அய்யா, தங்களின் 48 மணி நேர ஒலிப்பேழை தங்களின் சாமுண்டியின் அருளால் தங்கள் கூறிய முகவரியில் பெற்றுவிட்டேன் மன நிறைவுடன் மீண்டேன் நன்றி

  ReplyDelete
 12. sir! how to become a member in mystic india mission..can you provide the link please

  ReplyDelete
 13. Ayaaa I am interested in spirtual .where can I get Aanmika thiravukol .

  ReplyDelete
 14. ஓம் சிவ சிவ ஓம்

  வணக்கம் ஐயா,

  ஐயா நான் Mysitic (India) mission ல் சேர விரும்புகிறேன்.சிவத்திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் நூல்களை கற்க விழைகிறேன்

  தயவு செய்து உதவுங்கள்...

  அன்புடன்,
  தே.கவியரசு
  kavia17@gmail.com

  ஓம் சிவ சிவ ஓம்

  ReplyDelete
 15. அய்யா வணக்கம்! நான் திவ்யா, தங்களோட ஆன்மீக கருத்துக்கள் அற்புதம் , பயன் தருப்பவை . எனக்கு ஒரு சந்தேகம் , தங்கள் முந்தாய கருத்தில், நைட் 8 மணி முதல் 9 மணி வரை மந்திரம் சொல்லி பூஜை செய்தால், சித்தர் தரிசனம் கிட்டும் என்று சொன்னீர்களே , அந்த பூஜையை பெண்கள் செய்யலாமா? கண்டிப்பாக அமாவாசை அன்று தான் ஆரமிக்கணுமா?pls sollungalaen

  ReplyDelete
 16. I also want these two books. Please tell me how to buy them.

  ReplyDelete
 17. I like to flower your posts please help me. I wants to larn some prayers too thanks.

  ReplyDelete
 18. Dear Harimanigandan,
  Your blog is full of excellent articles. As readers we are blessed to know about Mystic Selvam Ayya and hear his speech. Thanks for your wonderful services to humanity. Vazhga Valamudan

  ReplyDelete
 19. ayya. enakku mystic selvam ayya books venum please send me

  ReplyDelete
  Replies
  1. Thank for your message , mail me chamundihari@gmail.com .. i will send to you ....

   Delete
 20. மிஸ்டிக் ஐயா ஆடியோ கேட்டேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிஸ்டிக் மிசனில் சேர விரும்புகிறேன் எப்படி சேர்வது கைப்பேசி எண் கிடைக்குமா

  Please. தெரிந்தால் கண்டிப்பாக Reply. செய்யவும்

  இன்றைய இளைஞர்கள் ஆன்மீகத்தைப் பற்றியும் அதன் பெருமைகள் பற்றியும் அறிந்து கொள்வர்

  Please reply must

  ReplyDelete
  Replies
  1. Thank for your message , mail me chamundihari@gmail.com .. i will send to you ....

   Delete
 21. i want to join this mission.please guide me . my mail svsvasanth81@yahoo.com

  ReplyDelete
 22. ஓம் சிவ சிவ ஓம்.

  ஐயா நான் Mysitic (India) mission ல் சேர விழைகிறன்.சிவத்திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் நூல்களை கற்க விழைகிறேன்

  வழி காட்டுங்கள்

  அன்புடன்,
  ச.பிரபாகரன்

  ReplyDelete
  Replies
  1. Thank for your message , mail me chamundihari@gmail.com .. i will send to you ....

   Delete
  2. அய்யா வணக்கம்
   திரு மிஸ்டிக் செல்வம் அய்யா அவர்களின் புத்தகம் கிடைக்குமா
   கிடைக்குமானால் நானே நேரில் வந்து பெற்று கொள்கிறேன்
   நன்றி

   Delete
 23. I want swarnabairavar book

  Publish ஆகி விட்டதா

  புத்தகம் எங்கு கிடைக்கும்
  Reply please

  ReplyDelete
 24. I want swarnabairavar book

  Publish ஆகி விட்டதா

  புத்தகம் எங்கு கிடைக்கும்
  Reply please

  ReplyDelete
 25. I want swarnabairavar book

  Publish ஆகி விட்டதா

  புத்தகம் எங்கு கிடைக்கும்
  Reply please

  ReplyDelete
 26. I want swarnabairavar book

  Publish ஆகி விட்டதா

  புத்தகம் எங்கு கிடைக்கும்
  Reply please

  ReplyDelete
 27. i want swarnabairavar book inform to my mail id

  ReplyDelete
 28. i want swarnabairavar book inform to my mail id

  ReplyDelete
 29. hi,i need those books hw can i get and iam in chennai can i get through mail

  ReplyDelete
 30. ஐயா

  தங்களது பணி சிறப்பானது..எனக்கு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் புக் வேண்டும் ஐயா.தயவுகூர்ந்து உதவுங்கள்

  ReplyDelete
 31. Aanmika Thiravukol , Siva Parakramam about 64 siva reprinted & avalable .... Vallalar Book Shop erode- 9894304225 ,0424 4020047
  Mathi nilayam books chennai 044 - 28111506
  Madurai : Collage House book shop , town hall road..

  ReplyDelete
 32. Dear sir,

  I want all books written by Dr. Mystic Selvam. Kindly guide me my email id is rameshkannan.n@gmail.com. Kindly reply me

  ReplyDelete
 33. Mystic Selvam Ayya books are available here in this link:
  http://nammabooks.com/index.php?route=product/manufacturer/product&manufacturer_id=3772

  ReplyDelete
 34. ஐயா

  தங்களது பணி சிறப்பானது..எனக்கு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் புக் வேண்டும் ஐயா.தயவுகூர்ந்து உதவுங்கள்.

  Raja . D
  9962565999
  raja.salem001@gmail.com

  ReplyDelete
 35. ஐயா

  தங்களது பணி சிறப்பானது..எனக்கு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் புக் வேண்டும் ஐயா.தயவுகூர்ந்து உதவுங்கள்.

  Raja . D
  9962565999
  raja.salem001@gmail.com

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. Sir I am also interested in reading mystic ayya books..I am living in Chennai .. where can I get ayya's books in Chennai..please reply
  My mail id is contactganeshhere@gmail.com

  ReplyDelete
 38. மந்திரங்களின் தத்துவங்கள் பலன்கள் மகிமைகளை அறிந்து கொண்டேன் . பஹிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றி

  meenakshi

  ReplyDelete
 39. I understood that this is an Aanmeega pokkisam. I could not understand the way out and contact point for getting the total list Audio , video and books for our use with our sath sangam members.

  ReplyDelete