சங்க இலக்கியமான குறிஞ்சி பாட்டில் கபிலர் 99 மலர்களை பற்றி பேசுகிறார். சங்க இலக்கியம் எங்காணும் காண்ப்படுகிற மரங்களின் பெயர் பட்டியல் இதோ:
அகில் – Eaglewood Tree
அதவம், அத்தி – Fig Tree
அரச மரம் – Pipal Tree
ஆசினி – Breadfruit Tree
ஆத்தி – Bauhinia racemosa
ஆலமரம் – Banyan Tree
இகணை
இரவம், இருள்மரம்
இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree
இற்றி – White Fig
இலந்தை, இரத்தி, Jujube
இலவம், பூளை – Silk Cotton Tree
இல்லம் – Clearing Nut Tree
உகா, உகாய், உவா – Toothbrush Tree
உடை – Umbrella-thorn babul
உந்தூழ் – Large Bamboo
உன்ன மரம்
எறுழ் மரம் – Alstonia scholaris
ஓமை- Dillenia indica
கடம்பு, மரவம் – Kadamba Oak
கமுகு – Betelnut Tree
களா மரம் – Corinda Tree
கள்ளி – Cactus
கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree
காயா – Ironwood Tree
குன்றி முத்து – Crab’s Eye Tree
குமிழ் மரம்
குரவம், குரவு – Bottle Flower Tree
குருந்தம், குருந்து – A citrus Tree
குளவி – பன்னீர் பூ மரம்
கூதளி, கூதாளம்
கூவிரம்
கூவிளம் – வில்வம் – Bael Tree
கொன்றை, கடுக்கை – Laburnum
கோங்கம் – Cochlospermum gossypium
சிலை மரம்
செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu
செயலை, பிண்டி – Asoka Tree
செருந்தி
ஞாழல்
ஞெமை
தடா மரம்
தாழை – Fragrant Screw Pine
தில்லை – Blinding Tree
துடரி – மலை இலந்தை
தென்னை – Coconut Tree
தேக்கு – Teak Tree
நரந்தம் – Bitter Orange
நாவல் - Syzygium cumini - Jamun tree-
நுணவம், நுணா மரம் - Morinda tinctoria
நொச்சி – Chaste Tree
பசும்பிடி – Mysore Gamboge
பனை – Palmyra Palm
பலா – Jackfruit Tree
பாங்கர் – Tooth-brush tree
பாதிரி – Yellow Flower Trumpet Tree
பாலை – Ivorywood Tree
பிடவம், பிடவு
புங்கம், புன்கு – Indian Beech
புன்னை, நாகம் – Laurel Tree
புளிய மரம் – Tamarind Tree
போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree
மருதம் – Arjuna Tree
மாமரம் – Mango Tree
முருக்க மரம்
முருங்கை மரம்
மூங்கில், உந்தூழ், கழை – Bamboo
யா மரம்
வகுளம் – Bakul Tree
வன்னி – Indian Mesquite
வழை, சுரபுன்னை
வாகை, உழிஞ்சில் – Sirissa Tree
வாழை – Banana Tree
விடத்தேரை – Ashy babool
விளா – Wood Apple Tree
வெள்ளோத்திரம்
வேங்கை – Kino Tree
வேம்பு – Neem Tree
வேலம், வெள்வேலம் – Panicled Babool
No comments:
Post a Comment