Wednesday, January 22, 2014

மூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்


அருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்
நீங்கும்,

ஜாதிக்காய் பவுடர்:நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பவுடர்: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பவுடர்:மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பவுடர்: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பவுடர்: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பவுடர்: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பவுடர்: வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

வாழைத்தண்டு பவுடர்: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பவுடர்: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பவுடர்: பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.

சுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பவுடர்: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பவுடர்: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பவுடர்: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு
சிறந்தது.

நெருஞ்சில் பவுடர்: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும்,
உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பவுடர்: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பவுடர்: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

 தற்போது தமிழ் மருந்துகடைகளில் எல்லா வித மூலிகை பொடிகளும் கிடைக்கின்றன...நமக்கு தேவையான பொடிகளை வாங்கி உபயோகித்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் . வாழ்த்துக்கள் !
நன்றி: நாவலன் தீவு வலைப்பூ

SIDDHAR SRIMATH CHIDAMBARAM PERIYA SWAMYKAL

Srimath Chidambaram Periya Swamykal Jeeva Samadhi at Velachery .  There are lot of Jeeva Samadhis in Chennai.  Srimath Chidambaram Periya Swamykal Jeeva Samadhi is  between western side IIT Gate and Gandhi road. The entrance is from west and jeeva Samadhi is facing  east. The salient features of Srimath Chidambaram Periya Swamykal Jeeva Samadhi are as follows.


  1. Srimath Chidambaram Periya Swamykal  is from a village Ariyambakkam near Trichy. Born to Muniyappan and Peryanayagi.
  2. About 200 years before he was instrumental for the reconstruction of Dhandeeswaram Shiva Temple  as per the order of Sri Karunambigai in the form of a old lady.
  3. Srimath Chidambaram Periya Swamykal  had done many miracles in his life time.
    1. During construction, for the daily wage, the vibhuthi turned to money to the workers.
    2. Swamiji    visited the regular house for food, where the lady had lied that food was not ready.  When she opened the pot to feed  her children she found the pot was empty. When Swamiji told her to open once again  and she found the pot was full of food.
    3. Swamiji also cured the stomach pain of Arcot Navab.
  4. The original Samadhi was built with stone structure and latter small sannadis were added around jeeva Samadhi. There two more jeeva samadhis for his disciples  Lakshmi ammal and Ambalavana swamykal.
  5. In The prakaram sannadhi for  Panchamuga Sarveswarar with Thayar Yogeswari,  Sri Kamkshi Amman, Dhakshinamoorthy, Pranava moorthy Vinayagar ( Shiva, Vishnu and Brahma),  Anjenear,  Naalvar, Kuberaperumal,  Siddharkal,  Sarabeswarar, Muthukumarasamy, Navagrahas,  Six Aaathara sakthis ( Aathi Sakthi, Saraswathi, Lakshmi, Durgai with two faces, Annapoorani  and Parasakthi ), Kubera Perumal,   
  6. The rajagopuram was built during 2010.
  7. There is also another Srimath  Chidambaram Periya Swamykal siddahr pedam with Vinayar temple on the 100 feet by-pass road near Sangeetha Hotel.
  8. Swamiji attained samadhi on 14-12-1858, which was confirmed by the then British Doctors. Guru pooja is celebrated on this day of every year..
  9. Swamiji’s moola manthiram is : “ See the Shiva roopam which is beyond thinking “.
  10. Regular annadham is given on Pournami and Thursdays.
 The Selva Vinayagar Temple with Srimath  Chidambaram Periya Swamikal Siddhar Peedam on the 100 feet by pass road.

 Sri-la-sri Chidambaram Periya Swamikal  Jeeva Samadhi 
 The Six Aathara Sakthikal. 
 The Raja Gopuram on the west side

For more details please click the link https://velacherymahan.com/

Tuesday, January 21, 2014

Srimath Sadhananda Swamigal 92th Guru Pooja pic

Lord Srimath Sadhananda Bramme Gurudevadath Swamigal 92th Annual Guru on 19/01/2013 ..



















Thursday, January 16, 2014

Sri Sachithananda swamigal Saba chennai GuruPooja on 17-1-2014



One of the most powerful jeeva samadhi's you will find in Tamil nadu is located in downtown Chennai. The name of the saint is Sri Math Easoor Sachithananda swamigal Saba.
Srimath Satchidananda swamigal Annual Guru Pooja festival falls on 17-1-2014.
123 Satchidhanandam street (near Vasanthi theatre)
Kosapet, Chennai
mobile: 9841901035
Below you find a picture of the caretakers of the jeeva samadhi temple, Seeni Elangovan. You can email him for further inquiries on seenielangovan@gmail.com

Friday, January 10, 2014

Mylai Guruji at Thangal Ashram




Akhanda Sainama at Thangal Ashram

We generally go to holy places for getting peace of mind. If we get it we say "It is a sacred place." As we have experienced Divine grace  at Thangal Ashram .



This place is enroute to Thiruthani from Chittor(18 Kms) and 9 Kms from Vallimalai in Vellore Dt. of Tamil nadu. It is here we find 'Jeeva Samadhi of Sri Sri Sri Mauna Guru Deva and Mahasamadhi of Sadguru Sundarama Swamiji. Both Gurus are being worshipped irrespective of caste, creed, sex and economic status. Both gurus had Sakshatkar of Lord Venkateshwara. 9 feet high Panchaloha Murthi of Venkateswara Perumal is presiding over the Ashram.

 Valli Malai Mouna Guru Swami and his disciple the late Mylai Maa Munivar Guruji Sundara Ram Swamigal.

Mylai Guruji Sundara Ram Swamigal Speech

Click Here Download File 1
Click Here Download File 2




Jayaram Vilas at Ramakrishna Mutt Road  [opposite mylapore talk]was the home of Mylai Guruji Sundararaman Swamigal, a person credited with doing wonderful work for the restoration of the Kozha Vizhi Temple, just a street away from where I live.


We found Marble Murthi of Sai Baba installed by the then former Governer of Tamil Nadu, Dr M Channa Reddy garu. We were further surprised to see idols of Jesus Christ, Lord Buddha, replica of Macca and Madina. We hear and read about universal religion here. Hats off to the Founders. Mauna Guruji cured diseases through prayers and medicines. A tiger was his constant companion. He took Jeeva Samadhi. Sri Sundara Rama Guruji sacrificed health and wealth for the sake of suffering devotees. He did Kumbhabhishek of more than 5000 temples and devotees called him "Kumbhabhisheka Chakravarthy". Not only Sundara Rama Guru visited Shirdi but took number of devotees to Shirdi.

The essence of their teaching centres round one sentence i.e., "possess but behave as if you do not possess". Though this is a simple sentence but has deep meaning if we analyse.


Shri Sundara Rama Guru taught:

1. In all circumstances, we should try our best and leave the result to the Almighty.

2. In all circumstances of difficulties try tp be confidant that God's blessing is there to protect us.

3. All kinds of problems come across because of imbalance so let us try to be perfect, calm and concentrate with utmost dedication at all point of time and work.

https://www.agasthiar.org Sathguru Venkataraman's revelations on Thangal Mouna Siddhar and his disciple, Mylai Guruji Sundararam Swamigal are the subject of a book published by us.  Sathguru Venkataraman's Book on Thangal Mouna Guru Swamigal and his disciple, Mylai Guruji Sundararam Swamigal.



Guruji and his second daughter A.S Mahalakshmi ... rarely making an appearance -- is a post graduate. Serving her father and fulfilling his ambition is dominating force in her. Guruji is known for doing Pooja's with perfect planning, ease and silence pervading. Guruji thinks and she does. Both in the house and Asramam decorating the deities was her choice. Many people exclaim with reverence the decoration of the deities, Mandapams. She is very much the same in maintaining the Asramam, serene, clean and beautiful. Having been very close to the father, she has imbibed his qualities of understanding others and forgetting herself. Her service is indeed great.

Ashram details
A.S. Mahalakshmi
c/o Gurudev dharmasthabanam Thangal Ashram
Thangal Via Ponnai
Vellore Dist., Tamil Nadu,
India.Pin: 632514
Tele: 04172 257212 / 257236
website: www.gurusri.co.in


Thank to 
www.gurusri.co.in
D Sankaraiah

Tuesday, January 7, 2014

Sadhananda Swamigal audio book


Om –Dath – Sath Guruparabrammane Nam:





Pandit Balan (Younger Brother of Mystic Selvam) Speech about Sadhananda Swamigal for 1 hrs.. 


Download :   https://www.mediafire.com/download/Story Sadhananda Swamigal.mp3  

Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, left turn before perungalathur police station Chennai. 600063




Thanks & Regards

Harimanikandan .V 
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good

Thursday, January 2, 2014

Srimath Sadhananda Swamigal 92th Guru Pooja


Om –Dath – Sath Guruparabrammane Nam:

Lord Srimath Sadhananda Bramme Gurudevadath Swamigal 92th Annual Guru Pooja Invitation




Guru Srimat Sadhananda Swamigal in Audio Stroy book  .[https://www.mediafire.com/StorySadhanandaSwamigal.mp3 ] playing for 55 minutes.. 



19-01-2014 On Sunday You please kindly come to the Gurupooja and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar

President –Swamy Chinmayananda
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
Sadhanandapuram (near to New Perungalathur)
Chennai – 600 063
email: sadhanandaashramam@gmail.com

Landmark:
Take left at the left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.

MTC Bus : Tambaram to Sadhanandapuram M55G,55D,M118A
Railway station : Perungalathur next to Tambaram
Share Auto : from Perungalathur police station




Swami Biography in Brief

Swami Sadhananda lived in this village Alapakkam (1909-1922), his last phase of life spent here serving the mankind and teaching spiritual exercises, and still living here with spiritual body and blessing the devotees. This place Alapakkam is located near Perungalathur, Chennai, Tamil Nadu, India.

Swami Sadhananda was brought here by Sri Narayanasamy - his first and most disciple. The Guruji attained Jeeva Samathi in 1922. During his sadhu lifespan he did several miracles to save peoples and the village, besides guiding his students to be blessed with high levels in sprituality.

Swami Sadhananda was a Navakanda Yogi, learned the practice from Thiruvidaimaruthur Avaduth Mouna Swamigal...link About Ashramam


DONATION ARE ACCEPTED
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
Syndicate Bank-Perungalathur Br. A/c No. 61152200053202  [ IFSC Code: SYNB0006115 ]


---------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 92வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்

சுவாமிகளின் இந்த வருடத்திய 92வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் கர வருடம் தைத்திங்கள் 26ம் நாள் (19-01-2014)  மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .



சுவாமி சதானந்தாவாழ்கை வரலாறு - சிறு குறிப்பு

சுவாமி சதானந்தா தன் வாழ்கையின் கடைசி காலத்தை ஆலப்பாக்கம் கிராமத்தில் (1909-1922) வாழ்ந்து ஜீவ சமாதி நிலையை அடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆலப்பாக்கம் எனும் கிராமம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ளது.

சுவாமி சதானந்தசதானந்தா சுவாமிகள் தன் முதல் நிலை சீடர் ஸ்ரீ நாராயணசாமி ஐயா மூலமாக இங்கு அழைத்துவரப்பட்டார். சுவாமி சதானந்தா இங்கு வாழ்ந்த நாட்களில் கிராம மக்களுக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் நிறைய சித்துகளை நிகழ்தினார்.

சுவாமி சதானந்தா தன்னுடைய ஜீவசமாதியை 1922 இல் ஏற்பாடுசெய்து கொண்டார். இங்கு அவர் தனது சூட்சும தேகத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பூர்வாசிரமத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருந்த சுவாமி சதானந்தா - ஒரு நவகண்ட யோகி, இந்த கலையை திருவிடைமருதூர் அவதூத மௌன சுவாமிகள் முலமாக கற்றுக்கொண்டார்....ஸ்ரீமத் சதானந்தபிரம்ம சுவாமிகள் கதை [PDF]:



இவ்வண்ணம்
தலைவர் - சுவாமி சின்மையானந்தா அவர்கள்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
சதானந்தபுரம் , சென்னை -600063

சுவாமிகள் 92வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ் :
https://www.mediafire.com//sadhanandaswamigal2014.pdf




















You please kindly come to jeeva samadhi and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar

Video 1:




Also contain samadhi's of his disciples Narayana swamingal,Veluswami swamingal, Pichai swamingal, agandapuri swamigal, Mayaa swamigal and gopal swamingal.

Video 2:                                                                       his disciples Video 



Video 3:                                                                    Other Place in Ashram








Thanks & Regards

ஹரிமணிகண்டன்
Harimanikandan .V

Hp +91 98412 67823


                 

ஓம் சிவசிவ ஓம்

Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  

Be Good & Do Good