Enjoy the silence! Silent Meditation 15 minutes [ Indian Silver Pooja Bell will ringing every 5 ( Five) minutes ] ஆழ்நிலை தியானம் . The bell sound to guide you through your daily 15 Minutes Meditation practice ..
Tags: #Meditation#silent#15minutes#Vipassanā#vasiyoga#Midmindyoga#rajayoga#3eye#Meditation chimes, #meditation clock, #meditation timers, #gong timer #Vipassana#தியானம்#ஆழ்நிலைத்தியானம்#ஆழ்நிலை https://youtu.be/lYWuEWAPKfI
Enjoy the silence! Silent Meditation 45 minutes [ Indian Silver Pooja Bell will Ring Start & End ] ஆழ்நிலை தியானம் . The bell sound to guide you through your daily 45 Minutes Meditation practice ..
Tags: #Meditation#silent#45minutes#Vipassanā#vasiyoga#Midmindyoga#rajayoga#3eye#Meditation chimes, #meditation clock, #meditation timers, #gong timer #Vipassana#தியானம்#ஆழ்நிலைத்தியானம்#ஆழ்நிலை
ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த "99வது மகா குருபூஜை விழா"
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
30-1-2021- சனிக்கிழமை
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
👉 காலை 7.00 மணி. பக்தி பாடல்கள் தேவனூர். N. வெங்கடேசன் குழுவினர்கள்.
👉 காலை 8.00 மணி. சிற்றுண்டி.
👉 காலை 9.00 மணி. ஆதிமுதலோன் சிவ பூதகணங்கள், திருக்கயிலாய வாத்திய திருக்கூட்டம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு அழைப்பார்கள்
👉 மாண்புமிகு நீதியரசர் உயர்திரு. P. ஜோதிமணி அவர்கள்.
👉 உயர்திரு. A.G.பொன்மாணிக் வேல். IPS.IG அவர்கள்.
👉 மாலை 4.00மண லொளகீகம் பொளதீகம் சொற்பொழிவு.
👉 மாலை 5.00 மண சிவ அமுதரஜினி அவர்களின் திருவாசக விண்ணப்பம் நந்தீசன் திருச்சபை
👉 மாலை 6.00 மணி தாஸன நாட்டியாலயாவினர் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி.
👆👆👆👆👆👆👆👆👆👆
வருக, வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன்
👉 T. பொன்னுரங்கம் தலைவர்.
👉 P. விஜயரங்கம் துணைத் தலைவர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
18 - “யோகா - நேற்று இன்று நாளை” யோகாஜி (என்ற) ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் https://www.youtube.com/watch?v=WU7WfIruiRs
வணக்கம் !!
ஆத்ம கமலம் - அகர ஒளி இணைந்து வரவேற்கும்
“Online சத்சங்கம்” (ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST)
கலந்துகொள்ள: Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd or Google Meet Code: bwb-ohje-fzd
Open to All
இந்த (18) வார தலைப்பு: “யோகா - நேற்று இன்று நாளை”
வழங்குபவர்: யோகாஜி (என்ற) ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் P A, சென்னை
15 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஜினியரிங் துறையில் அனுபவம்;
20 ஆண்டுகளுக்கு மேலாக யோக கலை பயிற்றுனராக;
M.A., சமஸ்கிருதம், யோகாவில் பட்டப்படிப்பு மற்றும் Pursuing Ph.D (Doctorate in “Ancient Sanskrit scriptures on Yoga”)
பரமஹம்ச சுவாமி சத்யானந்தா சரஸ்வதி அவர்கள் வழி யோகா பின்பற்றுபவர்;
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள், மற்றும் மேலான தனிநபர்களுக்கு யோக கலை பயிற்றுவினராக உள்ளார்
தேதி: ஞாயிறு, 3rd January 2020
நேரம்: 11.30 AM IST
கட்டணம்: இறை பக்தி
கடந்த வார சத்சங்கங்கங்கள் காண: https://t.ly/bwsv (YouTube)
சத்சங்கம் பற்றி உடனுக்குடன் தகவல் பெற இணையுங்கள் Telegram: https://t.ly/rRfa / FaceBook: https://t.ly/tlWM
/ https://t.ly/Nh1y
நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf
Google Meet இணைவதற்கான வழிமுறை (Tutorial Link): https://t.ly/pzRO (YouTube)
--
அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள்,
ஹரி மணிகண்டன் வி | +91 – 9841267823
வீரா கி | +91 – 9840646368
பூர்ணிமா சுகுமார், சிங்கப்பூர்
குழு - ஆத்ம கமலம் | அகர ஒளி
Greetings!
Aathma Kamalam – Ahara Oli !! Jointly organize
“Online Sathsangam” (Every Sunday 11.30 am Series)
This week (17) Topic: “யோகா - நேற்று இன்று நாளை”
Present by: Yogaji @ Shri Venkatakrishnan P A, Chennai
15+ Years with Engineering Industry; Pursuing Ph.D (Doctorate in “Ancient Sanskrit scriptures on Yoga”)
20+ Years as Yoga Master; M.A., Sanskrit and Graduation in Yoga
He follows yoga methodology propounded by “Paramahamsa Swami Satyananda Saraswati”
He conducts Yoga Classes / Seminars / Workshops for Companies, Colleges, Institutions, Banks, Corporates, Software comapnies, like Cap Gemini, AMI India and more. Also to individuals like Classical and Popular Musicians and many..
Time & Date: 11.30 AM IST, Sunday – 3rd January 2020
Fee: Love on God
Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd or Google Meet Code: bwb-ohje-fzd
Open to All
To watch last weeks sessions: https://t.ly/bwsv (YouTube)
To get update about webinar, Please join Telegram: https://t.ly/rRfa / FaceBook: https://t.ly/tlWM
/ https://t.ly/Nh1y
To Register as Speaker: https://t.ly/bkvf
Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO
--
Thanks and Regards,
Coordinators:
Hari Manikandan V
Veera K | +91 – 9840646368
Poornima Sukumar, Singapore
Team - Aathma Kamalam | Ahara Oli
சிவனாருக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.
வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன.
குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்..?
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்
மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் மானசீகமாக நினைத்துக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.
நமஸ்தே பில்வதரவே
ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ
மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய
ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம்
த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே:
பொருள் விளக்கம் :
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக் கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்கவேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது.
வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது. நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது.
ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும்.சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.
வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன் படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படு
காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது...
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர். தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
விஷ்ணு பாதம்:
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.
''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் தாயின் அருமை நன்கு தெரியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு.
அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. இதை நான் சொல்லவில்லை என்கிறார் நம்மிடம் ப்ரோகிதர்.
“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன?
கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே.
அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' - ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.... ப்ரோகிதர் இன்னும் சொல்வார்.
ஆக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா என்பதாகும். அதனால் குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
நன்றி காசிநாதன்