Friday, October 12, 2018

சபரிமலை காப்போம்


அனைத்து சபரிமலை யாத்திரை அன்பர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.இவண் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் மதுரை


Image may contain: text

behind-pathinettapadi-18-steps
https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/behind-pathinettapadi-18-steps.html

1 comment:

  1. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம். ஏசியநெட் ஐயப்பன் சம்மந்தமான ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளாா்கள் அதனை இதே இணையத்தில் ஆங்கிலத்தில் வெளியிட்டு உள்ளாா்கள். உங்களை பெத்தவ ஒரு பெண் உங்களுக்கு எல்லா பணிவிடை செய்பவளும் ஒரு பெண் தான். பெண்கள் வரக்கூடாது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? செப்பேடு உள்ளதா? அய்யப்பன் 10 வயது வரைக்கும் 50க்கு மேல் உள்ள பெண்கள்தான் என்னை பாா்க்க வரனும் என்று ஏதாவது சொல்லி உள்ளாரா? மேலும் அனுமனை விட ஒரு பிரமசாாி தெய்வம் யாரும் இல்லை அவரையே பெண்கள் சென்று வணங்குகிறாா்கள். நீங்க உண்மையிலே அய்யப்பன் பக்தா் என்றால் மாலை போட்ட உடன் அய்யப்பனா மாறிவிடுகிறீா்கள் எனவே உங்கள் வீட்டில் மனைவிகளிடம் சாப்பாடு வாங்கி சாப்பிடாதீா்கள். ஏனெனில் அய்யப்பன் கோபித்து கொள்வாா்.

    ReplyDelete