Tuesday, January 26, 2021

02 - திருமண சடங்கு - அட்சதை எதற்கு ?

 

02 - திருமண சடங்கு  -  அட்சதை எதற்கு ? https://youtu.be/108uiB8cAtU


02 - திருமண சடங்குகள் - அட்சதை எதற்கு ? அட்சதை திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள் சஷதம் என்றால் குத்துவது என்று பொருள் . அகரம் அன்மை பொருளை தெரிவிக்கிறது . அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாதது என்று பொருள் . குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது . திருமணத்திற்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து . முறையோடு அதில் பன்னீர் தெளித்து மஞ்சள் பொடி தூவி . அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களை சொல்லித் தெளித்தால் ஜீவகளை உண்டாகும் . மிதித்தல் #திருமண #சடங்குகள் #அட்சதை #அட்சதை

No comments:

Post a Comment