Monday, February 18, 2013

சத்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்


சத்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்
 குருபூஜை அழைப்பிதழ்


கோயம்புத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில்  முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி, ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன்  இயற்கை சூழ அமைத்துள்ளது , ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர்  ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.




https://www.spiritualcbe.blogspot.com/2012/08/2_22.html







https://www.spiritualcbe.blogspot.com/2013/02/blog-post_13.html

Thank to
 https://www.spiritualcbe.blogspot.com










பின் குறிப்பு  : 

பௌர்ணமி அன்று இரவு  தங்கி  தியானம் செய்ய ( ஆண்கள்  மட்டும் )  Forest Department அனுமதி அளித்துள்ளது. நீங்கள் காரில் சென்றால் சுமார் 0.7 km முன்பே காரை நிறுத்திவிட்டு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

யானைகளின் நடமாட்டம் உள்ள இடம் 



5 comments:

  1. Dear sir,
    In the above post it has been mentioned that , Sri Ganana Velliangiri swamigal has taught some siddha Vidhai and other siddha techniques, where can I learn about these and whom should I contact for the same. Please do let me know sir.

    many thanks,
    Balaji

    ReplyDelete
  2. ஜெ.முருகன்
    மிகவும் அருமையான ஆன்மீக ஸ்தலம்

    ReplyDelete
  3. ஜெ.முருகன்
    மிகவும் அருமையான ஆன்மீக ஸ்தலம் அடுத்த மாதம் ஸ்வாமிகளை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா..

    ReplyDelete