https://jaybeestrishul11.blogspot.com/2011/06/blog-post_13.html
மதுரையின் சிறப்புகள் பலவுண்டு.
சில சிறப்புகள் கண்புறமாகப் போய்விட்டன. சில, மறக்கப்பட்டுவிட்டன. சிலவற்றை ஆட்கள் கவனிக்கவேயில்லை.
1921-ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் செல்வோம்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்த மகாத்மா காந்தி, இந்தியாவுக்காக என்ன எப்படிச் செய்யவேண்டும் என்பதை இன்னும் சரியாக முடிவு செய்யாத நேரம்.
பிரிட்டிஷ்காரர்கள் முதலாம் உலக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்ற காலம். யுத்தத்தில் இந்தியர்கள் பிரிட்டனுக்கு முழுமனதுடன் உதவி செய்தால் சுயாட்சி சம்பந்தமாய் முடிவு செய்வதாகச் சொன்னவர்கள் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை.
அப்போது மகாத்மா இந்தியாவை ரயில்வண்டியில் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டார். தமிழ்நாட்டை அடைந்தபோது ஏழை விவசாயி இடுப்பில் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேல் கட்டிக்கொண்டு உழுவதைப் பார்த்தார். மற்றவர்களும் அதே மாதிரி இருப்பதையும் கண்டார். இந்தக் காட்சி அவருடைய மனதில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
மதுரை வந்து சேர்ந்தார்.
21-09-1921.
மதுரையில் மேலமாசி வீதியில் உள்ள 251-A நம்பர் கொண்ட வீட்டில் தங்கியிருந்தார். ஏழை இந்தியர்கள் எப்படி உடுத்தியுள்ளனரோ அதே போல் தாமும் உடுத்தப்போவதாக அறிவித்தார். அறிவித்தவுடன் தம்முடைய சட்டை போன்றவற்றை நீக்கிவிட்டார். இடுப்பில் ஒரு வேட்டியை அணிந்துகொண்டார். இந்தக் கோலமே 'மகாத்மா என்றால் இப்படித்தான்; இவர்தான்', என்ற அழியா உருவத்தை அனைவரின் மனத்திலும் ஆழமாகப் பதித்துவிட்டது. இந்த ஒற்றை ஆடைக் கோலமே பிற்காலத்தில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மகாத்மாவை 'Half-naked Fakir' - 'அரைநிர்வாணப் பக்கிரி' என்று குறிப்பிடச்செய்தது. எல்லாம் ஆரம்பித்தது மதுரை மேலமாசி வீதி வீடு ஒன்றில்தான்.
his last cloth...

MADURAI: Do you know that Mahatma Gandhi has visited the city five times? Do you know that Madurai is the place where he renounced his traditional Gujarati attire to become a half-naked fakir?
For those who are not aware of these historic truths, the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) has come out with a four-paged pamphlet that narrates the five events related to the Father of the Nation and his association with the city under the title ‘Mahatma and Madurai.’
In order to enrol volunteers for Satyagraha against the Rowlatt Act passed in 1919, Mahatma made his first visit to the Temple City on March 26, 1919.
He stayed here till March 28 and stayed in the house of George Joseph that was located near the Albert Victor Bridge.
Similarly, during his second visit, the Mahatma stayed as Karumuttu Thiagarajar Chettiar’s guest at his residence, 175 A West Masi Street. On September 21, 1921, Mahatma Gandhi, who was staying at the residence of Ramji and Kalyanji on 251 A West Masi Street, renounced his formal dress to identify himself with the common man.
The Raja of Sivaganga hosted Mahatma during his visit at his residence near Kalpalam.
He stayed there for three days from September 28, 1927. His fourth visit was in 1934 to raise funds for khadi and spread the message of Swadeshi and again stayed on West Masi Street.
His last visit was in 1946 when he entered the Meenakshi Amman Temple. He stayed in a house on Krishna Rao Tank Street near Madura Coats.
During his earlier visits, he refused to enter the temple until all classes of people were allowed to enter. His last visit was to worship Meenakshi after the temple was thrown open to Harijans.
To enlighten the students of the city and create awareness of the historically important places which are part of a rich heritage, the INTACH had come out with the publication, said Valli Annamalai and G. Vasudevan, executive committee members of INTACH.
https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/how-madurai-mattered-in-mahatma-gandhis-life/article1190040.ece
No comments:
Post a Comment