பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 52 ஆண்டு
வரும் 12.12.21 ஞாயிறு அன்று நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு
11.12.21 மாலை 6.30 மணிக்கு பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நமது சபை சார்பில் தங்கரதம் இழுக்க உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
வரும் 12.12.21 ஞாயிறு பழமுதிர் சோலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சபை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது
Chamundi Harimanikandan
9442408009

No comments:
Post a Comment