Monday, September 14, 2020

“திருமந்திரத்தின் பெருவழி தந்திரங்கள்” வழங்குபவர்: முருகேசன் , மதுரை

 



வணக்கம் !! ஆத்ம கமலம் பக்தியுடன் வரவேற்கும் Online சத்சங்கம் (ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST) இந்த வார தலைப்பு: 2 – “திருமந்திரத்தின் பெருவழி தந்திரங்கள்” வழங்குபவர்: திருச்செல்வர் முருகேசன், ஆன்மீகநெறியாளர், மதுரை தேதி: 13th September 2020 நேரம்: 11.30 AM IST கட்டணம்: இறை பக்தி Google Meet Code: bwb-ohje-fzd Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd Open to All To get update about the webinar, Please join the Telegram Group: https://t.ly/rRfa நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO (YouTube) -- அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி மணிகண்டன் சா | +91 – 9841267823 வீரா கி | +91 – 9840646368 ஆத்ம கமலம் குழு Greetings! Aathma Kamalam !! Happy to invite you for the Webinar session Online Sathsangam (Every Sunday 11.30AM Series) Topic: “Thirumandhirathin Peruvazhi Thandhirangal" Presenting by: Mr Murugesan, Madurai Date: 13th September 2020 Time: 11.30 AM IST Fee: Love on God Google Meet Code: bwb-ohje-fzd Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd Open to All To get update about the webinar, Please join the Telegram Group https://t.me/joinchat/AAAAAEYUtrWS-c9YyLU26w To Register as Speaker: https://t.ly/bkvf Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO -- Thanks and Regards, Coordinators: Hari C | +91 – 9841267823 Veera K | +91 - 9840646368 Team - Aathma Kamalam


Friday, September 11, 2020

பாரதியை ஆகர்சித்த எமது அருளம்பல (மௌன) சுவாமிகள்


பாரதியை ஆகர்சித்த எமது அருளம்பல (மௌன) சுவாமிகள்

எமது யாழ் மண்ணின் செழுமைக்கு கை கொடுத்தவர்கள் பலர். கல்வி, வாணிபம், அரசியல் கலை இலக்கியம் என எத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் கால் பதித்து அளப்பரிய பணிகள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் பலர்.




அந்த விதத்தில் எமது மண்ணின் ஆத்ம ஞானிகள் பலரும் மண்ணில் பலமாக ஆழ வேரூன்றி அகலச் சடைபரப்பி எம்மை ஒத்த சாதாரணர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு உள்ளொளி பாய்ச்சியதை மறக்க முடியாது. சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சுவாமிகள் எனப் பலவாறு எம்மக்களால் அழைக்கப்பட்டு உயர் பீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்கள். கடையிற் சுவாமிகள், யோக சுவாமி முதற்கொண்டு ஜேர்மன் சுவாமி என அறுகுபோல் வேரூண்டிப் படர்ந்த ஞானப் பரம்பரியம் இம் மண்ணில் இருந்திருக்கிறது. அவர்களின் ஞானத் தேறலில் ஒரு சிறு பங்காவது எம் எல்லோரிலும் இன்றுவரை ஒட்டிக் கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியம்தான்.

"குவலயத்தின் விழி போன்ற" என மகாகவி பாரதி போற்றிய அற்புத ஞானி ஒருவர் வடமராட்சியில் அதுவும் நான் பிறந்த ஊரான வியாபாரிமூலை மண்ணில் விளைந்திருக்கிறார். அவர்தான் தான் அருளம்பல சுவாமிகள் ஆவார். யாழ்பாணத்துச் சுவாமி என பாரதி அவரை விழித்தபோதும் மௌன சுவாமி எனத் தன்னைத்தான் ஓரிடத்தில் குறிபிட்டிருக்கிறார். ஊரவர்களும் அருளம்பல சுவாமி, மௌன சுவாமி ஆகிய பெயர்களில் அவரைப் போற்றித் துதித்திருக்கினறனர்.

ஆயினும் அவரைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. எனது தந்தையார் பாட்டனார் ஆகியோர் அவரைப் காணும் பாக்கியம் பெற்றிருக்கின்றனர். 1942 மார்கழி மாதம் மகாசமாதியடைந்த அவரை வியாபாரிமூலை பேந்தாள் வளவிலிருந்து நிஷ்டையிலிருந்த அதே நிமிர்ந்த கோலத்தில் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாபாரிமூலை வீரபத்திர கோயிலுக்கு அண்மையாக, ஈசான மூலையில் சமாதி வைக்கபட்டார். தானும் சிறுவனாகக் அதில் கலந்து கொண்டதை எனது தந்தையார் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளைக்கும் வதிரியைச் சேர்ந்த இலட்சிமி அம்மாள் ஆகியோரின் மகனாக 1980 ஆண்டு அருளம்பலம் பிறந்தார். அவர் பிறந்த தினம் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி என அவரைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் நா.ஞானகுமாரன் 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்' என்ற நூலில் ஆய்வு ரீதியாகக் குறிப்பிடுகிறார்.




எமது ஊரில் பிறந்து, எமது பகுதிப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் கல்வி கற்றபோது அவர் சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கனாக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 5ம் வகுப்புவரை அங்கு கல்வி கற்ற அவர் பின்னர் குடும்ப பொருளாதார நிலைகாரணமாக் தொழில் நிமித்தம் கம்பளை சென்றார்.

5ம் வரை மட்டுமே கல்வி கற்ற போதும் இராமாயணம் மகாபாரதம் திருமூலர் திருக்குறள் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் பட்டினத்தார் பாடல்கள் அருகிரிநாதர் பாடல்கள் வரையானவற்றில் தேர்ச்சி பெற்றிருந்ததை அவரது படைப்புகள் ஊடாக அறிய முடிகிறது என பேராசிரியர் நா.ஞானகுமாரன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உலக வாழ்வில் நாட்டங் குறைந்து ஆன்மீக ஆர்வம் மீதௌ 1910ம் ஆண்டளவில் இந்தியா சென்ற அவர் நாகை நீலலோசனி அம்மன் ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார் என அவரது படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். அந் நிலையில் புலித்தோலில் அவர் அமர்ந்திருக்கும் உடல் மெலிந்த ஞானத் தோற்றமுடைய புகைப்படம் ஒன்று கிட்டியுள்ளது. அவரது மேலும் இரு புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக் குற்றச்சாட்டு செய்தபோது பொலிசார் இவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபோது அறை பூட்டிய படியே இருக்க இவர் காணாமல் போயிருந்தார். தேடியபோது இவர் கடற்கரையில் நிஷ்டையில் இருப்பதைக் கண்டனர். இதைக் கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து, எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகிறது.

சித்து வல்லமை பெற்ற அருளம்பல சுவாமி அவர்கள் வரப்போவதை எதிர்வு கூறல், மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல், ஒரு நேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றை செய்யும் ஆற்றல் பெற்றிருந்திருக்கிறார். ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை.



அருளம்பல சுவாமிகள் ஞானந் தெளிந்த சித்தர். அதற்கு மேலாக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட கலைஞனாகவும் காணப்படுகிறார். நுணுக்கமும் நேர்த்த்pயும் கொண்ட அவரது பல கைவினைப் பொருட்களான மண்விளக்கு, சட்டி, செம்பு போன்றவற்றை அவரின் பரம்பரையினர் வதிரியில் பேணி வந்ததை நேரில் கண்டுள்ளேன்.

அத்துடன் அவர் சிறந்த ஓவியராகவும் விளங்கியுள்ளார். எமது ஊரான வியாபாரிமூலை விநாயகர் ஆலய களஞ்சியசாலைக்கு முன்பாகவுள்ள வாகனசாலைச் சுவரில் செங்காவி கோட்டோவியமாக பக்த அடியார் ஒருவரின் சித்திரம் ஒன்றைச் சிறுவயதில் கண்டது மங்கிய கனவாக நினைவில் நிற்கிறது. அதேபோல வசந்த மண்டப சுவரிலும் அவர் வரைந்த தெய்வ ஓவியங்கள் இருந்திருக்கின்றன.

பேணப்பட வேண்டிய பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்கள் அவை. "..பாவியரைக் கரை சேர்க்கும் ஞானத் தோணியான"  அருளம்பல சுவாமிகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் கைவண்ணமான அவற்றை வெள்ளை அடித்து  மறையச் செய்த எமது பேதமையை எண்ணி மனங் கலங்குவார் எமது மண்ணின் பிற்கால ஓவியரான திரு.ஏ.கே. நடராஜா.

சித்தராக, கலைஞனாக, ஓவியனாக தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தவும் தவறவில்லை. தான் தெளிந்த ஆன்மீக அறிவையும் உணர்வையும் மக்களுக்கு ஊறச் செய்யும் முயற்சியாக கவிதையாகவும் உரைநடையிலும் அவர் படைத்தவை பல. பதின்னான்கிற்கு மேற்பட்ட இத்தகைய ஆக்கங்கள் உள்ளதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் கூறுகிறார். இவை படித்துப் பயன்பெற ஏற்றவை என்பதற்கு மேலாக ஆய்விற்குரிய ஆவணங்களாகவும் திகழ்கின்றன.

அருளம்பலம் சந்தேக நிவிர்த்தி, கற்புநிலை, அருவாச தேவ ஆரம், நாகை நீலலோசனி அம்மன் பேரில் தோத்திரம், நாகை நீலலோசனி அம்மன் ஊஞ்சல், கற்பு நிலைச் சுருக்கம், பழைய வேற்பாட்டுடன் படிக்கை, ஆதிபுராணம், ஆதிநீதி ஆகியவை கிடைக்கப் பெற்றதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் குறிப்படுகிறார். ஆநாதி போதம், சங்க வினாவிடை, சைவ வினாவிடை, தர்க்க சாஸ்திரம் ஆகியவை கிடைக்கப் பெறவில்லை.

இருந்தபோதும் எம்மிடையே விளைந்த அந்த ஞான ஒளியை நாம் உணரச் தாமதித்தபோது, தமிழகப் பாரதி எம் கண்ணைத் திறக்கத் தேவைப்பட்டான். நாகையிலிருந்த சுவாமிகள் வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயாவாரம், சிதம்பரம்,  காரைக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிற்கும் சென்றிருக்கிறார். பாரதி புதுவையில் மறைந்திருந்த காலத்திலேயே சுவாமிகளைச் சந்தித்துள்ளார்.

"..மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் யாழ்ப்பாணத்தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போது முன்னே கொண்டு
சரணடைந்த . . ."

என்று பாரதி அவரைப் பாடுகிறான். வேறு இரு பாடல்களிலும் இவரைத் தனது ஞானகுருவாகச் சுட்டிக் காட்டுகிறான்.

பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் இவர்தான் என 1960 களில் இ.மு.எ.ச ஆரவாரமாக விழா எடுத்துக் கொண்டாடியதன்; பின்னர் வெளியுலகில் மறக்கப்பட்டிருந்த அருளம்பல சுவாமிகளை, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவாண்மையுடன் ஆய்வு செய்து 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்' என நூலுருவில்; நிலை நிறுத்தியவர் பேராசிரியர் நா.ஞானகுமாரன்.

அவரின் தொடர்ந்த சலிக்காத தேடலும், தன்னலமற்ற பணியும் காரணமாக அருளம்பல சுவாமிகளின் சில படைப்புகள் இப்பொழுது நூல் வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

எம்.கே.முருகானந்தன்.

Monday, September 7, 2020

மதுரை மீனாட்சி கோவில் 16 சித்தர் சமாதிகள்





"All Siddhar will come at 8 pm on pournami day in madurai meenakshi temple " say by Prof. So So Meenakshi Sundaram ayya speech about "Madurai Meenakshi Amman" in Madurai Sri thirupugal Sabai inside Temple. This Hidden secrets message from 98 minutes /2.05hrs with bless of my GURU in 7 July 1995 Meenakshi Temple kumbabishekam 'Dream came true' to my Dad accepts to do renovate Build new small gopuram to Narthana Ganapathy and Subramanian idols and renovate Iruttu Mandapam [Mudali Mandapam]. Now I am proudly say … " My dad name also in Meenakshi Temple to Build two small gopuram . I think now this is last gopuram to build in Meenakshi Temple history .." https://sadhanandaswamigal.blogspot.com/2014/12/goddess-meenakshi-child.html
In my mind say "There is Jeeva Samadhi in Meenakshi temple " thing only .. but now only , i hear of this audio got evidence from SoSo Mee Sundram ayya ...


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 16 சித்தர் சமாதிகள்... 16 siddhars in Madurai Meenakshi Amman Temple The Hidden secrets of Meenakshi Temple Audio mp3 : Thiru SoSo Mee Sundram Ayya,,told 16 Siddhar Jeeva Samadhi inside madurai meenakshi temple on his youtube speech Madurai ... please play 98 min also below link .... 16 Siddhar Jeeva Samadhi inside madurai meenakshi temple .. 10 years before one person not wearing shirt coming on pournami day round around temple ..he is siddhar & also we can see him @ night 12 pm on shivaratri in north tower ( moti gopuram muniyandi) .. he told that "16 Siddhar Jeeva Samadhi only place is Madurai temple... very important Samadhi is chockalingam swami sannathi { sundareswarar }" when you go near to him you can feel vibration ..lokanathan friend from foreign also said same...... also said nandi near 1000 pillar mandapam , next near meenakshi kodimaram ther will be thirumalai nayakar lawdown ... kasi viswanathar sannathi .. ayya told 16 but i don't know ..when we came begin swamy sannathi there lot of siva lingam there we find one siva lingam facing east & south ..this two are guru and shishya Jeeva Samadhi .. other one corner we see adhiparasakthi this too a Jeeva Samadhi ..All Siddhar will come at 8 pm on pournami day .. Thank note: I got this speech from Internet.. 

Very Thank to Madhurakkaran Karthikeyan ayya .. i uploaded his images in Video ( https://www.facebook.com/my.ancient.madura/photos/?ref=page_internal ) and also from Temple History book from Madurai Meenakshi Sundareswarar Thirukovil & my friend's FB image too ... 

You can also download Tamil devotional speech (45 Hrs - 700mb) https://sadhanandaswamigal.blogspot.com/2011/04/free-tamil-devotional-speech-30-hours.html



Friday, September 4, 2020

Online சத்சங்கம் 1 - சிவவாக்கியர் Google Meet 06/09/2020

 வணக்கம் !!

ஆத்ம கமலம் பக்தியுடன் வரவேற்க்கும் Online சத்சங்கம் (ஒவ்வொரு ஞாயிறும்)

இந்த வார தலைப்பு: “1 - சிவவாக்கியர்” By முருகேசன், ஆன்மிக நெறியாளர், மதுரை


தேதி: 6th September 2020

நேரம்: 11.30 AM IST

கட்டணம்: இறை பக்தி

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd

அன்புடன்

ஒருங்கிணைப்பாளர்கள்

ஹரி மணிகண்டன்  | +91 – 9841267823

வீரா கி | +91 – 9840646368

ஆத்ம கமலம் குழு


Greetings!  

Aathma Kamalam !!

Happy to invite your for the webinar session Online Sathsangam (Every Sunday Series)


Topic: “Sivavaakkiyar" By  Mr Murugesan, Madurai


Date: 6th September 2020

Time: 11.30 AM IST

Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd


 get update about the webinar, Please join the Aathma Kamalam Telegram Group


Thanks and Regards,

Coordinators:

Hari Manikandan V | +91 – 9841267823

Veera K | +91 - 9840646368

Team  - Aathma Kamalam

Sunday, August 16, 2020

Saturday, August 8, 2020

மந்திர பிரயோகம் Manthira Prayoganm || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் ||speech 1

மந்திர பிரயோகம் Manthira Prayoganm || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் | speech 1

https://youtu.be/ixYTsm2BHYU

about Ayya : https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html




மந்திர பிரயோகம் Manthira Prayoganm || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் || ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம் மஹா சித்தர் தவ பீடம் ஓம் சிவசிவ ஓம் ஆதீனம் கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட், தூத்துக்குடி மாவட்டம் - 628102 Map : https://www.google.co.in/maps/place/Mudivaithanendal பஸ் ஸ்டாப் : வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல் தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம் 150, 87, 87A, ராஜா ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146) அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2 செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்), வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது



Monday, August 3, 2020

ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ( Om Siva Siva Om Mantra Chanting )

ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ( Om Siva Siva Om Mantra Chanting ) || Mystic Selvam || மிஸ்டிக் செல்வம் ||






ஸ்ரீலஸ்ரீம் மிஸ்டிக் செல்வம் மஹா சித்தர் தவ பீடம் ஓம் சிவசிவ ஓம் ஆதீனம் கிழக்கு தெரு, முடிவைத்தானேந்தல் போஸ்ட், தூத்துக்குடி மாவட்டம் - 628102 Map : https://www.google.co.in/maps/place/Mudivaithanendal பஸ் ஸ்டாப் : வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல் தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம் 150, 87, 87A, ராஜா ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146) அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2 செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்), வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது