Wednesday, August 1, 2012

333 Shiva Temples Around Chennai



சென்னை சிவப்பதிகள் 333  



Ellam valla Siva peruman thiruvarul Chennai nagarmengum paravi irrupathai ikkatturai  urudhi alikkirathu.


Chennai Sivapathigal is a guide to every Siva Temples in Chennai. It consists of 333 Siva Allayas locations with unique descriptions. Lets make use of it and visit every possible Siva Temples in Chennai. Enjoy reading this e-book( Type PDF ) and kindly forward to all sivanadiyargal. P.S :Link of entire book is available below.


             https://www.mediafire.com/file/sigv6dj43da5ia1/Chennai_Shiva_temples_list.pdf/file 


முக்கிய வேண்டுகோள்

திருத்தகுநல்லீர் ,
சிவலிங்கத் திருமேனி வழிபாடின்றி ,மேற்கூரையின்றி , ஆவுடையாரின்றியும் பல கிராமங்களில் பராமரிப்பின்றி இருக்கும் சிவலிங்கதிருமேனிகளை புகைப்படம் எடுத்து இந்த அறிவிப்புக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது .நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து சிவலிங்க திருமேனிகளுக்கு மேற்கூரையாவது போட்டு , தினவழிபாடு நடைபெற முயற்ச்சி செய்வோம் .

திருப்பணி செய்ய விரும்புவோர் நேரடியாகவோ , உழவாரபணி மன்றங்கள் மூலமாகவோ அல்லது அடியவனிடம் தகவல் கொடுத்தோ திருப்பணி செய்யுங்கள் .மேலும் சென்னை சிவப்பதிகள் 333 நூலில் உள்ள கோவில்கள் பற்றிய விபரத்தில் தொடர்புக்கு கொடுத்திருக்கும் அன்பர்களிடம், தகவல் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .வரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் .



அடியவனும் எனது நண்பர்களும் சேர்ந்து திருவருளால் 30 க்கும் மேற்பட்ட சிவலிங்க திருமேனிகளுக்கு மேற்கூரை அமைத்துள்ளோம்.மேலும் பெருங்காவூர் , பேரிட்டிவாக்கம் ஊரில் உள்ள சிவன்கோவில்களுக்கு திருவருளால் திருப்பணி செய்து ,கும்பாபிஷேகம் செய்துள்ளோம் .தற்போது சேராம்பட்டு அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோவில் திருப்பணி திருவருளால் துவங்கி உள்ளோம் .

தங்கள் இடங்களில் சிவலிங்க திருமேனி மண்ணில் புதையுண்டு இருக்கும் நிலை இருந்தால் அத்தகவலை தாருங்கள் .இறைவன் திருவருளால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடில்லாத சிவலிங்க திருமேனி எங்கும் இல்லை என்று நிலையை உருவாக்கதிருவருளால் முயற்ச்சி செய்வோம் .

நன்றி , வணக்கம் .



தங்கள் அன்புள்ள அடியவன் ,

சிவ.த.வெங்கடேசன்.
தொடர்புக்கு : 9444352848





1 comment:

  1. Unable to download the above link: https://www.mediafire.com/view/?sigv6dj43da5ia1 net throws the following result:
    Something appears to be missing…
    The key you provided for file access was invalid. This is usually caused because the file is no longer stored on MediaFire. This occurs when the file is removed by the originating user or MediaFire.
    Any solution..??

    ReplyDelete