பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த்தம் அனைவரும் அறிந்துதான் பாடுகிறார்களா ? என்பது கேள்விக்குறியே !!!
"சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்"
-சிவபுராணம் 96-97
இப்புனித சிவபுராணத்தை அருளிய மாணிக்கவாசகர் இப்பாடலின் கடைசி தொகுதியில் இப்பாடலின் பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே சிவனின் அருளை பெறலாம் என தெளிவாக கூறிள்ளார் .
சிவபுராணத்தை பல தமிழ் அறிஞர்கள் விளக்கவுறர எழுதியுள்ளனர்.இருப்பினும் தற்கால பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த எளிய தமிழில் விளக்கவுரையை எனது நண்பர் திரு.அறிவுநிதி [Advocates Arivunithi K ( arivunithi@yahoo.com ) ] முயற்சித்துள்ளார்.
மேலும் சிவபுராணத்தை முதன்முதலில் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் படிப்பதற்கு கடினமானது என்பதால் எளிய தமிழி போல எளிய ஆங்கிலத்தில் அவர் துணைவியர் திரு.தீப்தி அறிவுநிதி அவர்கள் முயற்சித்து உள்ளார்
https://www.mediafire.com/
Other book by Mr.Arivunithi : Thirumoolar Thirumanthiram HandBooks [ Tamil & English ]
Thanks
ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவயநம, யநமசிவ, வயநமசி , நமசிவய,சிவயசிவ ஓம்
(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)
சிவபுராணம் விளக்கவுரை தரவிறக்கம் செய்து படித்து பார்த்தேன்.
ReplyDeleteஎளிய விளக்கவுரை. நன்றாக உள்ளது.
அறிமுகப்படு்த்திய தங்களுக்கும், ஆக்கம் செய்த திரு. அறிவுநிதி மற்றும் அவரது துணைவியாருக்கும் சிவனடியார்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடையீர்
ReplyDeleteசிவபுராணத்தின் தெளிவுரை பற்றி அறிய வேண்டுமென்ற பலநாள் கனவை தாங்கள் நிறைவு செய்து விட்டீர்கள்.ஒரு சில இடங்களில் பாடலின் முழுதன்ைமையையும் உணர முடியாமல் இருந்ததை வழிசெய்தமைக்கு நன்றி, மாணிக்க வாசகரின் கூற்றை சொல்லி பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவர் சிவபுராணத்தை , என்பதற்கு எளிய வழிவகை செய்தமைக்கு மிக்க நன்றி
அன்பன் வை,பூமாலை சுந்தரபாண்டியம்
சிவபுராணத்தின் தெளிவுரை பற்றி அறிய வேண்டுமென்ற பலநாள் கனவை தாங்கள் நிறைவு செய்து விட்டீர்கள்
ReplyDeletemikka nandri anaivarukkum ....ellam em perumaan karunai........nandri hari anna........ippadikku siva adimai arivunithi.advocate
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteஆறாம் அறிவு ஜீவராசிகளுக்கு பயனுள்ள தகவல்.. நன்றி...
ReplyDeleteநன்றி..
ReplyDeleteSir i dont know How to download the file.. Pls help me
ReplyDeletehttp://www.mediafire.com/view/?j8kmbuco2on62p6
Deletepress the above link you got the download page press download it will download the file
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteayya na bala ethuva sivapuranam athu veraillaiya
ReplyDeleteநமச்சிவாய வாஅழ்க appa ethoda meaning enna ayya
Thank you sir. Om Nama Sivaya...
ReplyDeleteThank you all for publish such great service...
ReplyDeleteIyya ungaluku en thazh panintha nandri
ReplyDeletethank you very much . thank you very much.
ReplyDeletethankaluku ennudaiya siram thalntha nanrikal pala pala..........
Ithil aazhntha porul illai.....mannikkavum.
ReplyDeleteThank you so much for the meaning sir. Much appreciated. - Mahendar
ReplyDeleteHi Guys if any one know Brahma vidya sangam vepery madras Tamil Nadu, period 1920 to 1950. I Am looking for Thirumanthirum vilakam book wrote by E.Sundramanika yogieswar . If any one know please reach me on 9940385934. One Xerox copy please many more thanks
ReplyDeletethank you sir 25-2-2017 (maha sivarathri) intha nallil vilakkam ketka punniyam sethirukka vendum ,entha vaipirkku nandrikal pala kodi
ReplyDeleteThank you!
ReplyDeleteThennadu udaya Sivane Potri
Ennadukum Eraiva Potri!!!
Sivapuranam....is the ecstacy.
ReplyDeleteThanks for the free download
Thank you
ReplyDeleteNandri . SIVAYA NAMAH
ReplyDeleteThanks for our service it is very useful and understanding shivapuranam for all
ReplyDeleteசிவபுராணம் பாடல் Om Nama Sivaya
ReplyDelete