முக்கிய வேண்டுகோள்
திருத்தகுநல்லீர் ,
சிவலிங்கத் திருமேனி வழிபாடின்றி ,மேற்கூரையின்றி , ஆவுடையாரின்றியும் பல கிராமங்களில் பராமரிப்பின்றி இருக்கும் சிவலிங்கதிருமேனிகளை புகைப்படம் எடுத்து இந்த அறிவிப்புக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது .நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து சிவலிங்க திருமேனிகளுக்கு மேற்கூரையாவது போட்டு , தினவழிபாடு நடைபெற முயற்ச்சி செய்வோம் .
திருப்பணி செய்ய விரும்புவோர் நேரடியாகவோ , உழவாரபணி மன்றங்கள் மூலமாகவோ அல்லது அடியவனிடம் தகவல் கொடுத்தோ திருப்பணி செய்யுங்கள் .மேலும் சென்னை சிவப்பதிகள் 333 நூலில் உள்ள கோவில்கள் பற்றிய விபரத்தில் தொடர்புக்கு கொடுத்திருக்கும் அன்பர்களிடம், தகவல் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .எவரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் .
அடியவனும் எனது நண்பர்களும் சேர்ந்து திருவருளால் 30 க்கும் மேற்பட்ட சிவலிங்க திருமேனிகளுக்கு மேற்கூரை அமைத்துள்ளோம்.மேலும் பெருங்காவூர் , பேரிட்டிவாக்கம் ஊரில் உள்ள சிவன்கோவில்களுக்கு திருவருளால் திருப்பணி செய்து ,கும்பாபிஷேகம் செய்துள்ளோம் .தற்போது சேராம்பட்டு அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோவில் திருப்பணி திருவருளால் துவங்கி உள்ளோம் .
தங்கள் இடங்களில் சிவலிங்க திருமேனி மண்ணில் புதையுண்டு இருக்கும் நிலை இருந்தால் அத்தகவலை தாருங்கள் .இறைவன் திருவருளால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடில்லாத சிவலிங்க திருமேனி எங்கும் இல்லை என்று நிலையை உருவாக்கதிருவருளால் முயற்ச்சி செய்வோம் .
நன்றி , வணக்கம் .
தங்கள் அன்புள்ள அடியவன் ,
சிவ.த.வெங்கடேசன்.
[9444352848]
சிவலிங்கத் திருமேனி வழிபாடின்றி ,மேற்கூரையின்றி , ஆவுடையாரின்றியும் பல கிராமங்களில் பராமரிப்பின்றி இருக்கும் சிவலிங்கதிருமேனிகளை புகைப்படம் எடுத்து இந்த அறிவிப்புக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது .நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து சிவலிங்க திருமேனிகளுக்கு மேற்கூரையாவது போட்டு , தினவழிபாடு நடைபெற முயற்ச்சி செய்வோம் .
திருப்பணி செய்ய விரும்புவோர் நேரடியாகவோ , உழவாரபணி மன்றங்கள் மூலமாகவோ அல்லது அடியவனிடம் தகவல் கொடுத்தோ திருப்பணி செய்யுங்கள் .மேலும் சென்னை சிவப்பதிகள் 333 நூலில் உள்ள கோவில்கள் பற்றிய விபரத்தில் தொடர்புக்கு கொடுத்திருக்கும் அன்பர்களிடம், தகவல் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .எவரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் .
அடியவனும் எனது நண்பர்களும் சேர்ந்து திருவருளால் 30 க்கும் மேற்பட்ட சிவலிங்க திருமேனிகளுக்கு மேற்கூரை அமைத்துள்ளோம்.மேலும் பெருங்காவூர் , பேரிட்டிவாக்கம் ஊரில் உள்ள சிவன்கோவில்களுக்கு திருவருளால் திருப்பணி செய்து ,கும்பாபிஷேகம் செய்துள்ளோம் .தற்போது சேராம்பட்டு அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோவில் திருப்பணி திருவருளால் துவங்கி உள்ளோம் .
தங்கள் இடங்களில் சிவலிங்க திருமேனி மண்ணில் புதையுண்டு இருக்கும் நிலை இருந்தால் அத்தகவலை தாருங்கள் .இறைவன் திருவருளால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடில்லாத சிவலிங்க திருமேனி எங்கும் இல்லை என்று நிலையை உருவாக்கதிருவருளால் முயற்ச்சி செய்வோம் .
நன்றி , வணக்கம் .
தங்கள் அன்புள்ள அடியவன் ,
சிவ.த.வெங்கடேசன்.
[9444352848]
SIVALINGAMS WITHOUT TEMPLE
1. Kaarkudal
18th,September,2011
6அடி உயரமுள்ள சிவலிங்க திருமேனி வானம்பார்த்து நித்ய வழிபாடின்றி உள்ளது .
இடம் : விருத்தாசலம் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் அருகே உள்ளகார்கூடல் கிராமத்தில் உள்ளது .
இச்சிவலிங்க திருமேனிக்கு மேற்கூறை அணிவிக்க இருக்கிறோம் .தொடர்புக்கு : சிவ. சேகர் -94449823832nd,October,2011
விருத்தாசலம் அருகில் கார்கூடல் என்னும் ஊரில் பெரியநாயகர் என்னும் திருநாமம் கொண்ட 6 அடி உயரம் உள்ள சிவலிங்க திருமேனிக்கு திருவருளால் அக்டோபர் 2 ஆம் தேதி 2011 இல் மேற்கூரை அமைக்கப்பட்டது. அன்பர்கள் இறைவனனை வணங்கி இங்கு திருக்கோவில் அமைய முயற்சி செய்யும் படி வேண்டுகிறோம் .மேலும் 5 அடி உயரம் உள்ள நந்தியம் பெருமான் விநாயகர் கோயிலில் உள்ளார் .அவரை பெரியநாயகர் எதிரில் சேர்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
தொடர்புக்கு : சிவ. சேகர் -9444982383
2. PUZHAL
புழல் - அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோவில் ,சென்னை-600066 .
16 -09 -2011 ஆம் தேதி அன்று இச்சிவலிங்க திருமேனியை திருவருளால் எடுத்து வைக்க பட்டது .இங்கு திருப்பணி நடைபெறுகிறது .
16 -09 -2011 ஆம் தேதி அன்று இச்சிவலிங்க திருமேனியை திருவருளால் எடுத்து வைக்க பட்டது .இங்கு திருப்பணி நடைபெறுகிறது .
விவரங்கள் - சென்னை சிவபதிகள் புத்தகத்தில் 45 கோவிலாக இடம் பெற்றுள்ளது .
தொடர்புக்கு - சிவ . மு . நந்தகுமார் -7845061107
3. KOTHIYAMPAAKAM
9th ,October,2011
கொத்தியம்பாக்கம் -அருள்மிகு காளத்திசுவரர் திருக்கோவில் ,கொத்தியம்பாக்கம் ,நேமம் சென்னை - 600124 .
வயல்வெளி நடுவே மணல்மேடு உள்ளது அதனுள் மரங்களின் நடுவே இறைவன் அருள்பாலிக்கிறார் .மேற்கூரை இன்றியும் ,வலிபாடின்றியும் உள்ளார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 294 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .
4. NAEMAM
9th,October,2011
நேமம் - அருள்மிகு புண்ணிய கோடிசுவரர் திருக்கோவில் , நேமம் ,சென்னை -600124 .
நேமம் அரசு பொது மருத்துவமனை பக்கத்தில் செல்லும் சந்தில் சிறிது தூரம் செல்ல வேப்பமரம் கீழ் சுற்றியும் புதர் அடர்ந்து இருக்க சுவாமி அருள்பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 292 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 , 9994449825 .
5. NAEMAM
9th,October,2011
நேமம் -அருள்மிகு தவகொழுந்தீசுவரர் திருக்கோவில் , நேமம் ,சென்னை -600124 .
கருவரை தளம் இடிந்து விழுந்துவிட்டது .மிகவும் சிதலமடைந்துள்ளது . பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது .திருப்பனி செய்து திருக்கோவில் அமைக்க தங்களை வேண்டுகிறோம் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 290 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 , 9994449825 .
6. KEEL MANAMPAEDU
9th,October,2011
கீழ் மணம்பேடு - அருள்மிகு ஜால லிங்கேசுவரர் திருக்கோவில் , சென்னை - 600124 .
ஆவுடையாரின்றி குடிசைக்கீழ் பெரிய பானலிங்கமாக காட்சிதந்தார் .தற்போது குடிசை இடிந்து விழுந்துவிட்டது. மேற்கூரையாவது அமைக்க முயலுங்கள் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 284ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 , 9994449825 .
7. THIRIMALISAI
9th,October,2011
திருமழிசை -அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோவில் ,திருமழிசை ,சென்னை - 600124 . திருமழிசை இலிருந்து கீழ் மணம்பேடு செல்லும் வழியில் காவேரி தியேட்டர் பக்கத்தில் ஆவுடையார் இன்றி ,தின வழிபாட்டுடன் சிவலிங்க திருமேனியாக அருள் பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 283 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .8. RAGUNAATHAPURAM
9th,October,2011
ரகுநாதபுரம் லிங்ககுட்டை - மாங்காடுலிருந்து நசரத்பேட்டை செல்லும் வழியில் ( தாருகான்தோப்பு) ரகுநாதபுரம் குளத்தின் உள் பெரிய சிவலிங்க திருமேனி உள்ளது . மழை காலத்தில் குளத்தின் நீர் சூழ்ந்து விடுகிறது அதனால் காலைகடன் செய்யும் அசுத்தமான இடத்தில இறைவன் அருள்பாலிக்கிறார் .இச்சிவலிங்க திருமேனியை எடுத்து வழிபாடு நடத்த முயற்சி செய்யுங்கள் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 234 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .9. MAANGADU
9th,October,2011
மாங்காடு - (பேட்டை) குப்பை மேடு செல்லும் வழி கஸ்தூரி மாவு மில் பக்கத்தில் ஒரு வீட்டின் உள் இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 233 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .
10. MAANGADU
9th,October,2011
மாங்காடு - மாங்காடு ஊருக்குள் மேல்மாநகரில் ( மாங்காடு to நெல்லித்தோப்பு செல்லும் வழி) ஆவுடையாரின்றி வாணம் பார்த்து மிக பெரிய உயரமான சிவலிங்க திருமேனியும் அருகில் சிதைக்கப்பட்ட சிவலிங்க திருமேனியும் உள்ளன .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 235 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .
11. SIKARAAYAPURAM
9th,October,2011
சிக்கராயபுரம் - சிக்கராயபுரம் தண்ணீர் தொட்டி அருகில் சிவலிங்க திருமேனி வாணம் பார்த்து தின வழிபாடின்றி அருள்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 245 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .12. NORTH MALAYAMPAAKAM
9th,October,2011
வடக்கு மளையம்பாகம் - அருள்மிகு சித்தீசுவரர் திருக்கோவில் ,சென்னை -600122 . மேப்பூரிலிருந்து குன்றதூர் செல்லும் வழியில் இடது புறம் 1 கீ .மி செங்கல் சூளைவரம் , அங்கு இரண்டு சிவலிங்க திருமேனியில் ஒன்று விடங்கர் (செதுக்கப்பட்டாத லிங்கம் ) மேற்கூரை இன்றி அருள் பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 276 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .
சிவபெருமான் திருவருளால் ( 08 -01 -2012 ) அன்று மேற்கூரை அமைத்து தரைபோடப்பட்டது, வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது . இங்கு திருக்கோவில் அமைய முயற்சி செய்யுங்கள் . எனது நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் இத்திருபணிகான செலவு தொகை ரூ.15600 முழுவதும் வழங்கி உள்ளார்.
13. SOUTH MALAYAMPAAKAM
9th,October,2011
தெற்கு மலையம்பாக்கம் - அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோவில், தெற்கு மலையம்பாக்கம்,சென்னை - 600069 . சிக்கராயபுறம் செக்போஸ்டிலிருந்து தெற்கு மலையம்பாக்கம் செல்லும் வழியில் மிகப்பெரிய சிவலிங்க திருமேனி கூரையின்றி , வழிபாடின்றி அருள் பாலிக்கிறார் . அருகில் இச்சிவலிங்க திருமேனிக்கு கோவில் கட்டி பாதியிலேயே நின்றுள்ளது .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 245 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .
14. MAANGADU
9th,october,2011
மாங்காடு - பட்டு கூட்டு ரோட்டில் இறங்கி வலது புறம் foot ball ground பின்புறம் வயல்வெளியின் நடுவில் இச்சிவலிங்க திருமேனி வழிபாடின்றி , மேற்கூரை இன்றிஅரு பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 238ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .15. KOOVUR
9th,October,2011
கோவூர் - வள்ளித்தொப்பு யூக்களிப்டஸ் மரங்கள் உள்ள இடத்தில் இச்சிவலிங்க திருமேனி வலிபாடின்றியும் ,மேற்கூரை இன்றி அருள்பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 258 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு :திரு .க .நரசிம்மன் -9940270792 ,9444352848 .16. MAEL MANAMPAEDU
9th,October,2011
மேல் மணம்பேடு- அருள்மிகு வளப்பிரைநாதர் திருக்கோவில் , மேல் மணம்பேடு சிவலிங்கபுரம் சென்னை -600124 .
பெரியசிவலிங்க திருமேனி ஆவுடையார் இன்றி மண்ணில் புதைந்து நிலையில் வழிபாடின்றி உள்ளது ,தற்போது குடிசைவைத்துள்ளன .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 286 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 , 9994449825 .
17. MAEPUR
9th,October,2011
மேப்பூர் - அருள்மிகு மனோன் மணிசுவரர் திருக்கோவில் ,திருவள்ளுவர் சாலை ,யாதவா தெரு ,மேப்பூர் -600123 .
மேப்பூர் தண்ணீர் தொட்டி அருகில் குடிசைக்குள் கோடிசுவரராக அருள் பாலிக்கிறார் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 278 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 , 26273517 .
18. BARANIPUTHUR
9th,October,2011
பரணி புத்தூர் - அருள்மிகு பாம்பணிநாதர் திருக்கோவில் . பரணிபுத்தூர் எல்லையம்மன் கோவில் எதிரில் வயல் வெளியில் குடிசைக்குள் இச்சிவலிங்க திருமேனி ஆவுடையார் இன்றி அருள்பாலிக்கிறார் குடிசையிலிருந்து திருகோவிலில் இறைவனை எழுந்தருள செய்ய முயற்சி செய்யுங்கள் .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 230 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு : திரு .செல்வி -9940316694,9444352848
தொடர்புக்கு : திரு .செல்வி -9940316694,9444352848
19. MAANGADU
9th ,October,2011
மாங்காடு - குன்றத்தூர் செல்லும் வழியில் மங்களாபுரம் மண்மேடு நடுவில் இரண்டு சிவலிங்க திருமேனி ஆவுடையர்ரின்றி அருள்பாலிக்கிறார் .மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மேற்கூரை அமைத்துள்ளனர் .ஆவுடையார் புதிதாக செய்து இறைவனை எழுந்தருள செய்ய முயற்சி செய்யவும் .மீனாட்சி சுந்தரேசுவரர் உழவாரப்பணி அன்பர்கள் இவ்விடத்தை சுத்தம் செய்தனர் அவர்களுக்கு நன்றி .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 236 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு :9994449825,9444352848
20. SIVAN THAANGAL
9th,October,2011
சிவன் தாங்கள் - அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில் சிவன் தாங்கல் ,சென்னை -600069 .மாங்காடு குன்றத்தூர் செல்லும் வழியில் சிவன் தரங்கள் என்னும் ஊரில் மெயின் ரோடிலேயே மேறிக்கூறை இட்டு இக்கோவில் உள்ளது .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 244 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு -9444352848 .
21.PAERUMPAAKAM
பெரும்பாக்கம் - அருள்மிகு பெரும்பாக்யேசுவரர் திருக்கோவில் ,சென்னை -600073.
மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியில் பெரும்பாக்கம் ரோடு வலது புறம் செல்ல இப்பதியை அடையலாம் பலகாலம் அரசமரத்தடியில் வழிபாடின்றி ,மேற்கூரையும் இன்றி இருந்த சிவலிங்க திருமேனிக்கு தற்போது கூரை அமைத்து திருவளிபாடு நடந்து வருகிறது .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 156 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9710502512 .
22. ARASANKALANI
அரசன்கழனி - அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோவில் ,சென்னை-600073 .
குளக்கரையில் சிவலிங்க திருமேனி வழிபாடின்றி உள்ள நிலையில் அருகில் சிறிய அளவில் தளம் போட்டு கோவில் அமைக்க முயற்ச்சி செய்துள்ளனர். விரைவில் திரு.கமலக்கண்ணன் ஐய திருப்பணியை தொடர்வதாக உருதி கொடுத்துள்ளார்
தொடர்புக்கு 9382664059 .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 157 ஆவது கோவிலில் காண்க .23(a). VAENGADAMANGALAM,Chennai -600073
¶ ) ¶ò^tz ¶ïÝy·k«ì
z½çÄl[ ÿµ c^á ÖßEkoºï ]ò¼\MÂz ]ªkaÃV| åç¦ØîþÅm.
தொடர்புக்கு : Ek.ØÃöBïò©Ã[ 9940339006
( ØÄ[çª Ek©Ã]ï^ 164km ¼ïVl_ ïVõï)
23(b)
g ) ¶ò^tz ¶ÂÌ·k«ì
ØÃöB Ekoºï ]ò¼\M nÍm gõ| x[ ]òkòáV_ ¨|Ým g¡ç¦BVì ØÄFm ¸[ ¼\uíçÅlâ| c^áªì. ]ªkaÃV| åç¦ØÃÅs_çé.
Ek. ØÃöBïò©Ã[ 9940339006
( ØÄ[çª Ek©Ã]ï^ 163 km ¼ïVl_ ïVõï)
23(c)
Ö ) ¶ò^tz ¶ìÝ> åVZ·k«ì
z½çÄl[ ÿµ c^á ÖßEkoºï ]ò¼\MÂz EÅ©ÃVï ]ªkaÃV| åç¦ØîþÅxm. Ek. ØÃöBïò©Ã[ nBVs[ kVµçïl_ z¤Â¼ïV^ ÖºzEkVéBD \é« ¼kõ|D ¨[ü> Ök«m åõÃì ·Í>«D ÖËÖòkòD EkØÃò\Vçª kaÃ|þÅVìï^.
Ø>V¦ìAÂz : Ek.ØÃöBïò©Ã[ 9940339006
( ØÄ[çª Ek©Ã]ï^ 162km ¼ïVl_ ïVõï)
24. MAAMPAAKAM
\VDÃVÂïD, ØÄ[çª - 600 048
¶ò^tz xòï åVyük«ì ]ò¼ïVl_ tï¡D ÿ>ç¦Ím^ám. ]ªkaÃV| åç¦ØÃÅs_çé .
Ø>V¦ìAÂz : ]ò. Ã. æMkVÄ[ 9444924525
( ØÄ[çª Ek©Ã]ï^ 333 km ¼ïVl_ ïVõï)
25. SONALOOR
¼ÄVªÙì, ØÄ[çª - 600 048
¶ò^tz ¶ïÝy·k«ì Ö«õ| Ekoºï ]ò¼\M Øk⦠Øk¹l_ c^á Wçél_, ¼\uíç«Ö«õ¦Võ½uz x[ ¶ç\Âï©Ãâ¦m. >u¼ÃVm ¼\uíç«çB ¶ïu¤sâ| »òÂz Øk¹¼B Øk⦠Øk¹l_ ]òDáD çkÝms⦪ì. kaÃV| åç¦ØÃÅs_çé. ÖËÆö_ c^á ]ò. ]BVï«VÛ[ E¤B ¶ás_ ]ò©Ãè ØÄFk>Vï c®] ¶¹Ým^áVì
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 332ஆவது கோவிலில் காண்க .
¶k«m ØÄ_ : 9962312368
26. KOLATHUR
ØïVáÝ#ì, ØÄ[çª - 600 048
¶ò^tz ¼ÄV\åV¼>·k«ì ]ò¼ïVl_
ÖÝ]ò¼ïVl_ ]ò©Ãè åç¦ØÃu® W[®sâ¦m. sëºïÓÂz ØÄ[çª Ek©Ã]ï^ 331km ¼ïVl_ ïVbºï^.
Ø>V¦ìAÂz : ]ò. T. ØÛB¼k_ -9841081482
( ØÄ[çª Ek©Ã]ï^ 331 km ¼ïVl_ ïVõï)
27. AMANAMBAAKAM
¶\ðDÃVÂïD
·>Í]« ÖÍ]BVs_, Ek kaÃV| ¼\[ç\çB cðìÍm kòD Wçél_ ÖÂþ«V\Ý]_ 40 z|DÃD \â|D c^ám. ¶çªkòD þ¤Ýmk \>Ý]ªì, ¨ª¼kEkVéBD ï⦠s¦Vm >|Ýms⦪ì. ¼\KD íçÅ í¦ ¼ÃV¦ ¶Ð\]Âïs_çé.Ãés>\Vª Ä⦠xçÅl_, ïVk_mçÅ kalKD ¶[Ãì Ãéì xB[®D ]ò©Ãè åç¦ØÃÅs_çé. ]ò©ÃèÂïVï ÖÅÂþB Øĺï_ åV[z kò¦\Vï þ¦ÂþÅm. ï¦ÂïV^ ¨|Ý>m xuA>«Vþ ¼ÃVªm. å\m åVâ½_ ¶çªkç«¥D ļïV>«VïÃVìÝ>>V_ >V[ þ¤Ýmk ¼>kéVBD, \ó]ï^ ¨ºzD WçÅÍm^áª. ÖÍWçéçB ¸Å\>Ý]ªòD ïõ½ÂzD kõðD c^ám.>B¡ ØÄFm ÖßEkéºï ]ò¼\MÂz ]ò¼ïVl_ ¶ç\B xBuE ØÄF¥ºï^.
ØÄ_KD ka : \VDÃVÂïÝ]oòÍm ]ò©¼ÃVÔì ØÄ_KD kal_
ÃðºïVâ|©ÃVÂïD ¨[ÐD »ì ¸ö¥D ¶ºz ØÄ[® ¨öïç« kaBVï ØÄ_KD ÃVç>l_ ØÄ[® kB_ Øk¹l[ å|s_ ÖßEkoºï ]ò¼\M ¶wïç« ïVðéVD.
Ø>V¦ìAÂz : ]ò. 妫VÛ[ -94445679272, 9444352848
28(a). NALLAPAKKAM
å_é©ÃVÂïD, ØÄ[çª - 600 048
¶ ) ¶ò^tz ]BV¼ïï·k«ì,
]ª kaÃV½[¤, ¼\uíç«¥¦[ ¶ò^ ÃVoÂþÅVì. ÖËÆö_ c^á ]ò. mKÂïVðD nBVçk Ø>V¦ìA ØïVõ¼¦VD. ]ò©ÃM ØÄFB c®]¥¦[ ÖòÂþÅVì. c>sï«D ¼åVÂþ ïVÝ]òÂþÅVì.
¶k«m ØÄ_ : 9444813068
( ØÄ[çª Ek©Ã]ï^ 328 km ¼ïVl_ ïVõï)
28(b)
g ) ¶ò^tz Ûéïõ¼¦·k«ì
ïòºï_, Û_oÂïVï \çéçB cç¦Ým ¨|Ým s⦪ì. ·kVt¥D åÍ]¥D \çél[ cßEl[ saD¸_ c^áªì. \çéçB °®D¼ÃVm ïkª\Vï °Å¡D
Ø>V¦ìAÂz :9444352848 ( ØÄ[çª Ek©Ã]ï^ 329 km ¼ïVl_ ïVõï)
29(a).SIRUCHAERI
E®¼Äö
Ö«õ| Ekoºï ]ò¼\Mï^ ÖËÆö_ ¶ò^ÃVoÂþ[Ūì.
¶ ) 4 kò¦Ý][ x[A >çéÿwVï ïsµÍm þ¦Í> Ekoºï ]ò¼\MçB ¼åì ØÄFm ¼\uíç«l¦©Ãâ¦m. Ömkç« ¨Í> x[¼ªuÅxD °uæs_çé.]ªkaÃV| åç¦ØÃÅs_çé.
Ø>V¦ìAÂz : ]ò. ØÃò\V^ ( »ìïV«ì )
ØÄ_ : 9092086400, 9444352848
29(b).
g ) ¶«Ä\«Ý>½l_ ÃçwB ¼ïVl_ Ö½ÃV|ï¹_ c^ám.>u¼ÃVm >竼ÃVâ|^áªì. ¶ò¼ï ÿ>ç¦Í> ¼ïVl_ ï⽦D c^ám.
ØÄ_ : 9092986400
ØÄ_KD ka : ÃçwB \ïVÃoA«D ¼«Vâ½_ åVkÙöoòÍm E®¼Äö 3 þ.t. c^ám. »òÂz^ ØÄ[ÅV_ í®kVìï^.
30. KASUVA (Ramanathapuram)
ï·kV
g¡ç¦l[¤, kaÃV½[¤, ¼\uíç« í¦Ö_éV\_ ¶ò^ÃVoÂþ[ÅVì.
ØÄ_KD ka :
]òW[ÅÆoòÍm >V\ç«ÃVÂïD ØÄ_KD ¼«Vâ½_ ÃVïïD ¨[ÐD »ì kòD, ¶ºþòÍm 0.5 þ.t. kB_ Øk¹¥^ ØÄ[® ïVðéVD.
ØÄ_ : 9444813068
சிவபெருமான் திருவருளால் கார்த்திகை தீப திருநாள் அன்று ( 08 -12 -2011 ) ஆவுடையார் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது .இங்கு திருக்கோவில் அமைய முயற்சி செய்யுங்கள் .
31 a). CHINNAKOLADI
சின்னகோலடி - அருள்மிகு ஈசான்யஈசுவரர் திருக்கோவில் , சென்னை-600077 .
இத்திருக்கோவில் மூலவர் பலகாலமாக மண்ணில் புதைந்த நிலையில் அங்கு மேற்குடிசை அமைக்கபட்டது .
ஆவுடையார் சிமெண்டில் அமைத்து தின வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது .
தொடர்புக்கு - திரு.ராஜிரிசி - 94441223987 , 9962377618 .
சென்னை சிவபதிகள் 116 ஆவது கோவில் காண்க .
b)
சின்னகோலடி - அருள்மிகு பசுபதிஈசுவரர் திருக்கோவில் , சென்னை - 600077 .
இத்திருகோவிலில் திருப்பணி நடைபெறுகிறது மண்டபத்தில் நந்தி வைக்கவும் தரை போடும் பணிக்கு தங்களால் இயன்ற ஆதரவினை நேரில் சென்று உதவுங்கள் .
தொடர்புக்கு - திருமதி .சற்குணம் பார்த்திபன் -9940693578 .
சென்னை சிவபதிகள் 117 ஆவது கோவில் காண்க .32.KAAVALSAERI
காவல்சேரி- சென்னை -600072 .
கோலப்பன்சேரிலிருந்து திருமழிசை செல்லும் வழியில் பத்செட்டியார் வயல்வெளியில் மர புதர் உள்ளது அதனுள் ஆவுடையர்ரின்றி மண்ணில் புதைந்த நிலையில் மேற்கூரை இன்றி தின வழிபாடு நடைபெறும் நிலையில் இச்சிவலிங்க திருமேனி மிக அழகுடனும் ஈர்புடனும் அருள் பாலிக்கிறார்.
தொடர்புக்கு - சிவ . அருணனை சசி - 9994449825 .
33.KOLAPANCHAERI
கோலப்பன்சேரி - சென்னை - 600072 .
அருள்மிகு கோமலீசுவரர் திருக்கோவில் முன்பு அரசமரம் வேபமரம் அடியில் வேர்களால் அணைக்கப்பட்டு தின வழிபாடின்றி மேற்கூரை இன்றி இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார் .தொடர்புக்கு - 9994449825 .
சென்னை சிவபதிகள் 299 வது கோவில் காண்க .
37. ANAIKATTUCHAERI
அன்னைக்கட்டுசேரி - அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோவில் ,சென்னை -600072 .
வெள்ளை நிறமுடைய சிவலிங்க திருமேனி ஆற்றினுள் ஆவுடையார் சிமெண்டில் அமைக்கபட்டு மேற்கூரை அமைத்துள்ளனர் தின்வழிபாடு நடைபெறவில்லை .
தொடர்புக்கு - 9444352848 .
சென்னை சிவபதிகள் 304 ஆவது கோவில் காண்க .
38. VAAYALANALLUR
வாயலநல்லூர் - அருள்மிகு சக்தி முற்றேசுவரர் திருக்கோவில் ,சென்னை- 600072 .
மிக பெரிய சிவலிங்க திருமேனி நம் இருகைகளால் அணைத்தால் கைகள் சேராது அவ்வளவு பெரிய சிவலிங்க திருமேனிக்கு மேகூரை அமைத்து தின வழிபாடு நடை பெறுகிறது .திருப்பணி ஆரம்பிக்க உள்ளது .
தொடர்புக்கு -திரு .கோபி - 9840190676 , திரு .மோகன் - 9710844638 .
சென்னை சிவபதிகள் 300 வது கோவில் காண்க .
39 a). MAETUPALAYAM
மேட்டுப்பாளையம்,சென்னை - 600077
அ) அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் .
மிக அழகிய சிவலிங்க திருமேனி பக்தர்கள் அமர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யும் வகையில் மேற்கூரை இட்டு தினவழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது .பாரிவாக்கதிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இப்பதி உள்ளது .
சென்னை சிவபதிகள் 298 ஆவது கோவில் காண்க .
b)
ஆ) அருள்மிகு நிருதிலிங்கேசுவரர் திருக்கோவில்
மேற்கூரை இட்டு அமைதியான இடத்தில இறைவன் அருள் பாலிக்கிறார் .தினவழிபாடு நடைபெறவில்லை .
தொடர்புக்கு -திரு.கண்ணன் -9383439033,திரு.கோதண்டராமம் -9840899191
சென்னை சிவபதிகள் 298 ஆவது கோவில் காண்க .
40 a). PAARIVAAKAM
பாரிவாக்கம் ,சென்னை- 600056 .
அ ) அருள்மிகு பாலீசுவரர் கோவிலை சுற்றி மூன்று சிவலிங்க திருமேனி வழிபாடின்றி உள்ள நிலையை நீக்கி திருப்பணி செய்யவும் .பாரிவாகத்தில் இருந்து கோலப்பன்ச்சேரி செல்லும் வழி ரோடு ஓரத்தில் கீழே சேறுடன் சுவாமி இருக்கிறார்.பார்க்கும்போது மனம் கலங்குகிறது இறைவர்க்கு மேற்கூரை இட்டு தினவழிபாடு செய்ய முயற்சி செய்யுங்கள்
b)
ஆ ) மெயின்ரோடில் டெலிபோன் ஆண்டென உள்ளது அதன் பின்புறம் பெரிய சிவலிங்க திருமேனி வழிபாடின்றி மேற்கூரை இன்றி அருள்பாலிக்கிறார் அருகிலேயே காலை கடன் கழிகிறார்கள் .
c)
இ) பாரிவாக்கம் எல்லையில் வயல்வெளியில் மரத்தடியில் சிவலிங்கதிருமேணி சாய்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார் .
சென்னை சிவபதிகள் 297 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு -சிவ .அருணை சசி -9994449825 .
41. POONTHANDALAM
பூந்தண்டலம் -அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் ,சென்னை -600069 .
இத்திருகோவிலில் திருப்பணி தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிந்தபிறகும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை திருப்பணி நின்றுவிட்டது .
தொடர்புக்கு - திரு .மலையப்பான் - 9962602378 ,64994168 .
சென்னை சிவபதிகள் 223ஆவது கோவில் காண்க .
42. NADUVEERAPPATU
நடுவீரப்பட்டு - அருள்மிகு அரவனேசுவரர் திருக்கோவில்,சென்னை -600069 .
இத்திருகோவிலில் பத்து ஆண்டாக திருப்பணி விட்டு விட்டு நடைபெறுகிறது .
தொடர்புக்கு - சுரேஷ் - 9962003496 .
சென்னை சிவப்பதிகள் 224ஆவது கோவிலில் காண்க .
43. NALLUR
நல்லூர் - சென்னை -600069 .
நல்லூரில் இருந்து சோமங்கலம் செல்லும் வழியில் ரோடு ஓரத்தில் இச்சிவலிங்கதிருமேணி மேற்கூரை இன்றி வழிபாடின்றி அருள்பாலிக்கிறார் .
சென்.னை சிவப்பதிகள் 221 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு- 9444352848
44. SITHARKAADU
சித்தர்காடு - அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் ,சென்னை-600072 .
கூவம் ஆற்றின் தென்கரையில் மேற்கூரை உடன் அருள்பாலிக்கிறார் ,தினவழிபாடு நடைபெறுகிறது . இக்கோவிலின் அருகில் உள்ள சிவனடியார் திரு . அருணை சசி . அடியவனுக்கு பலசிவாலயங்களில் அழைத்து சென்று சென்னைசிவபதிகள் நூல் சிறப்பாக அமைய உதவி செய்தார் .
தொடர்புக்கு - திரு . அருணை சசி- 9994449825
சென்னை சிவப்பதிகள் 302 ஆவது கோவிலில் காண்க .
45. THITHAERI
9 .11 .2011 தித்தேரி - செங்கல்பட்டுக்கும் சிங்கபெருமாள் கோவில் ஊருக்கும் இடையில் உள்ள இவ்வூரில் அத்திமரத்தின் கீழ் மேற்கூரை இன்றி அத்திசுவரர் அருள் பாலிக்கிறார் .
தொடர்புக்கு - சிவ சேகர் -9884777708 .
11 .11 .2011 அன்று அத்திசுவரருக்கு மேற்குடிசை இட்டு வழிபாடு தொடங்கியது .
46. VEERAAPURAM
13 .11 .2011 வீராபுரம் -அருள்மிகு வீரஜோதிசுவரர் பாரதியார் தெரு சென்னை-600055 .இத்திருக்கோவில் சிதிலம் அடைந்து உள்ளது .தின வழிபாடு நடைபெறவில்லை .அவடிலிருந்து பூச்சியத்திபேடு செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .
தொடர்புக்கு -சிவ ராஜ் -9444610660 .
47. YAERUMAIVAETIPAALAYAM
13 .11 .2011
எருமைவெட்டிபாளையம் - அருள்மிகு வரமுதீசுவரர் திருக்கோவில், சென்னை-600067 .
தொடர்புக்கு -சென்னை சிவபதிகள் 57 ஆவது கோவிலில் காண்க .
48. SOLIPAALAYAM
சோழிபாளையம் - அருள் மிகு அகத்தீசுவர் திருக்கோவில் சென்னை - 600067 . இத்திருக்கோவில் சிதிலம் அடைந்து உள்ளது .கோவிலின் வெளியே வானம் பார்த்த சிவலிங்க திருமேனி உள்ளது .சென்னை சிவபதிகள் 66 ஆவது கோவிலில் காண்க .
49. NIYAYIRU
ஞாயிறு - அருள்மிகு ஜம்பு லிங்கேசுவர் திருக்கோவில் ,சென்னை -600067 .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 70 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 9444352848 .
50. VICHUUR
விச்சூர் - அருள்மிகு கச்சாலீசுவர் திருக்கோவில் ,சென்னை- 600103 .
விவரங்களுக்கு - சென்னை சிவபதிகள் 11 ஆவது கோவிலில் காண்க .
தொடர்புக்கு - 8056320771 .
51.SIRUGAVOOR
சிறுகாவூர் - அருள்மிகு சச்சாலீசுவரர் திருக்கோவில் ,சென்னை -600052 .
விவரங்களுக்கு- சென்னை சிவப்பதிகள் 11 ஆவது கோவிலில் காண்க .
52. PAERUGAVOOR
பெருகாவூர் - அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோவில் ,சென்னை -600052 .
விவரங்களுக்கு- சென்னை சிவப்பதிகள் 76 ஆவது கோவிலில் காண்க .
53. MAATHAVARAM
மாதவரம் - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ,சென்னை -600060 .
வெளியே இச்சிவலிங்க திருமேனி வழிபாடின்றி ,மேற்கூரையின்றி அருள்பாலிக்கிறார் ,ஆலய நிர்வாகத்தினரிடம் சொல்லி கைலாசநாதர் கோயிலுக்குள் உரிய இடத்தில் மேற்கூரை செய்து வழிபாடு நடைபெற முயற்சி செய்யுங்கள் .
தொடர்புக்கு - 9940469925 ,25531735 .
55.BHARATHAN THANGAL
பரதன் தாங்கள் - செய்யாற்றிலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் பாப்பன் தாங்கலிருந்து வலப்புறம் திரும்பி தென்பூண்டிபட்டு கிரம்மத்தில் முன் இடபுறம் திரும்ப இவ்வூர் வரும் .ஊரில் வடகிழக்கில் இச்சிவலிங்க திருமேனி அருள் பாலிக்கிறார் .திருப்பணி செய்யவும் .
BHARATHAN THANGAL
56.CHENNAGKAARANI
29/04 /2012 திருநந்தீசுவரர் - சென்னைங்காரணி
வானம் பார்த்து மண்ணில் புதையுண்டு வழிபாடின்றி இருந்த நிலையில் திருவருளால் கண்டோம் .
20 /05 /2012 திருவருளால் திருநந்தீசுவரர்க்கு உயர்ந்த பீடம் அமைத்து மேற்கூரை இட்டு தின வழிபாடு தொடங்கியது .
செல்லும் வழி - பெரியபாளயதில் இருந்து சூளைமேணி அடுத்து சென்னைங்காரணி (பெரம்பூர் ) பாட்டை வழியே இத்தலத்திற்கு செல்லலாம் .
தொடர்புக்கு - சிவ.வெங்கடேசன் -9600211300
57. Aalathoor
அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலத்தூர் ,சென்னை -55 .
ஆலத்தூர் ஊராட்சி மன்ற கட்டத்தில் உள்ளே வானம் பார்த்து வழிபாடின்றி உள்ளது .
தொடர்புக்கு - சிவ.ஜெயராமன் -9080334275
58.PANAPPAAKAM
பனப்பாக்கம் - (பெரியபாளயதில் இருந்து சூளைமேணி அடுத்து) கூரைன்கீழ் அழகிய சிவலிங்க திருமேனி தின வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது .
59.THIRUVAERKAADU
திருவேற்காடு - அருள்மிகு சலகண்டேசுவரர் திருக்கோவில் ,திருவேற்காடு, சென்னை .
இரண்டு கால தின வழிபாடு நடைபெறுகிறது .பிளாஸ்டிக் பேப்பர் வைத்து கூரை அமைத்துள்ளனர் .
தொடர்புக்கு - சிவ. ஜெயராமன் -9840638579 .
60.YAEDUMPAEDU
ஏடும்பேடு - மிகபெரிய பச்சை நிற திருமேனி மண்ணில் புதையுண்டு வழிபாடின்றி இருந்தநிலையில் திருவருளால் கண்டோம் .
26 /05 /2012 அன்று கிராம மக்கள் முன்னிலையில் சிவலிங்க திருமேனியை எடுத்து வழிபாடு நடத்த பட்டது .
கிராம மக்கள் ஆவுடையார் செய்யும் பொறுப்பை ஏற்று உள்ளனர் .மேற்கூரை அமைக்கும் பனி சிவ .நந்தகுமார் ஐயா பொறுபேற்றுள்ளார்.
61.POANTHAVAAKKAM
போந்தவாக்கம் - அருள்மிகு பிசாளிசுவரர் திருக்கோவில்
இத்திருக்கோவில் விமானம் சிதிலம் அடைந்து உள்ளது . 10௦/06 /2012 அன்று கிராமத்து பெரியவர்களிடம் முறையாக பேசப்பட உள்ளது .
தொடர்புக்கு - சிவ.சதாசிவம் -9884056221 .
62. ANANTHAERI
10 ௦/06 /2012 -அருள்மிகு ஆனந்தபுரீசுவரர் திருக்கோவில் ,அனந்தேரி.
ஊத்துக்கோட்டையிலிருந்து 3 km உள்ள ஆனந்தேரியில் வானம்பார்த்து ,வழிபாடின்றி ,ஆவுடையார் மண்ணில் புதைந்து அருள்பாலிக்கிறார் .
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை- அவ்வையார்.
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteமக்களே மகேசன். உள்ளூர் மக்களுக்கு இவ்வாறு சிவலிங்கங்கள் இருப்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பிரதோசம் மற்றும் சிறப்பு வழிபாட்டு தினங்கன்று நோட்டீஸ் அடித்து கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும். விரைவில் எல்லாச் சிவலிங்கங்களும் ஆலயப் பிரதிஷ்டை ஆகிட வேண்டுமெனத் திருகையிலாய நாதனனின் திருவடிகளை நினைந்து வேண்டிக் கொள்வோம்.
அன்பன்
கி.காளைராசன்
sivayanama,Let us join our hands to bring back old tradition of worshipping Shiva AS BEFORE
ReplyDeleteSivayanamaha
9884126417