Tuesday, March 1, 2016

Sivarathri 190 Siva Temples in Kanchipuram மகா சிவராத்திரி காஞ்சிபுர


மகா சிவராத்திரி காஞ்சிபுரத்தில் சிவா 190 கோவில்கள்

Sivarathri 190 Siva Temples in Kanchipuram 










Sivarathri 108 Siva temples in kanchipuram with direction 8 page pdf book 



190 Siva temples in kanchipuram with direction 8 page pdf book  Full Book in Pdf https://www.mediafire.com/file/yeuus1lwsb3ksc1/190_kanchipuram_shiva_templesall.pdf/file








நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம்
நேரம் :-இரவு 7.30 மணிமுதல் 9.30 மணி வரை
வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
·         அபிஷேகம் - பஞ்சகவ்யம்
·         அலங்காரம் - வில்வம்
·         அர்ச்சனை - தாமரை, அலரி
·         நிவேதனம் - பருப்பன்னம்
·         பழம் - வில்வம்
·         பட்டு - செம்பட்டு
·         தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
·         மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
·         புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
·         ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம்
 நேரம் :- இரவு 11 மணி முதல் 12.30 மணிவரை
·         வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
·         அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
·         அலங்காரம் - குருந்தை
·         அர்ச்சனை - துளசி
·         நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
·         பழம் - பலா
·         பட்டு - மஞ்சள் பட்டு
·         தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
·         மணம் - அகில், சந்தணம்
·         புகை - சாம்பிராணி, குங்குமம்
·         ஒளி- நட்சத்திரதீபம்

மூன்றாம் யாமம்
 நேரம் :- பின் இரவு 2.30 மணி முதல் 3.30 மணிவரை
·         வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
·         அபிஷேகம் - தேன்,பாலோதகம்
·         அலங்காரம் - கிளுவை, விளா
·         அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர் தாழம்பூ
·         நிவேதனம் - எள்அன்னம்
·         பழம் - மாதுளம்
·         பட்டு - வெண் பட்டு
·         தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி
·         மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
·         புகை - மேகம், கருங் குங்கிலியம்
·         ஒளி- ஐதுமுக தீபம்


நான்காம் யாமம்
மறுநாள் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
·         வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
·         அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
·         அலங்காரம் - கரு நொச்சி
·         அர்ச்சனை - நந்தியாவட்டை
·         நிவேதனம் - வெண்சாதம்
·         பழம் - நானாவித பழங்கள்
·         பட்டு - நீலப் பட்டு
·         தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
·         மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
·         புகை - கர்ப்பூரம், இலவங்கம்
·         ஒளி- மூன்று முக தீபம்






1 comment:

  1. Om Sakthi. Thanks for your this all Spiritual (Aanmeegam) Informations & guidances for our Life. Sorry for delay to write my wish.

    SSManoharan.

    ReplyDelete