
ஆன்மிகம் என்பது...
❌ வானத்தில் பறப்பதோ..
❌ நீரில் நடப்பதோ..
❌ காயகல்பம் செய்வதோ..
❌ செப்பிடுவித்தை காண்பிப்பதோ..
❌ தலையில் கொம்பு முளைப்பதோ..
❌ பின்னால் ஒளி வட்டம் தெரிவதோ..
❌ தெய்வீக காட்சிகள் காண்பதோ..
❌ குண்டலினி எழுப்புவதோ. .
❌ வாசியை வசப்படுத்துவதோ..
❌ இன்னும் நாம் கற்பனை செய்யும் ஏதுவுமே அல்ல.
✳ ஆன்மிகம் என்பது...
நம்மை சாதாரணமாக.. மிகவும் சாதாரணமாக..

இருக்கச்செய்வதே ஆகும். கற்பனையில் மிதக்கும் நம்மை நிஜத்தில் சாதாரணமாக நடக்கச் செய்வதே ஆன்மிகம்
😨 அமைதியே இல்லாத நம்மை....
☺ சிறப்பாகவும்
😊 முழுமையாகவும்
😑 அமைதியாகவும் வாழச்செய்வதே ஆன்மிகம்".
இதைத் தவிர ஆன்மிகம் வேறு ஒன்றுமே இல்லை.
Thank.. whatapp.
🔯❤💛💚💖💝✅
www.sadhanandaswamigal.blogspot.com

yes excellent
ReplyDelete