
Thank Madurai சிவவாக்கியர்
மதம் என்றால் என்ன? மதமாற்றம் என்றால் என்ன? மதமாற்றம் என்பது குரங்கு சேட்டை என்று சிவவாக்கியம் 923 கூறும் சிவவாக்கியர்

இராமபாணம் இராமயாணம் பேசும் சிவவாக்கியர் 944
இஸ்லாம் பேசும் சிவவாக்கியர் சுடுகாட்டு நாய் இந்து மதத்தர் என கூறி வாழ்ந்த ஞானி சிவவாக்கியர் 926
ஏசு வை பேசும் கிருஸ்துவம் அறிந்த சிவவாக்கியர் 937
லோகிதாசனை அரிசந்திரா மயானத்தை அழகாய் கூறும் சிவவாக்கியர் 933
ஹிரிசந்திரனின் மெய்யரிச் சந்திரனாக பகீர் கீர்த்தியை சத்தியம் என்று சொல்லி சிவவாக்கியர் 931
கோடங்கி குறி சொல்பவனை வீணார் என்றும் மது சாராயம் வெறி பிடித்தவர் செயல் என்று கூறும் சிவவாக்கியர் 935
திரு வள்ளுவர் மனைவியை புகழும் சிவவாக்கியர் 939
கந்தபுராணம் பேசும் சிவவாக்கியர் 943
No comments:
Post a Comment