Tuesday, October 27, 2015

சும்மா இருப்பது எப்படி



"சும்மா இருப்பது எப்படி?"
ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் 
தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை 
வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் 
ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு 
அளிப்பதாக அறிவித்தார்.

எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.சிலர் பேசாமலும்,
சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர்.

சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.
இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை 
செய்து காண்பித்தார்கள்.

ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான்.போட்டியின் முடிவு நாள் வந்தது.
குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.

எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு 
பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.இதை ஏற்காமல்,
எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.
இதற்கு குரு,

"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து,
எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்... நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...

ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த 
நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி 
உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"
என்று கூறினார் குரு.

ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது.
மனம்,நடந்து முடிந்து போன விஷயத்திற்கும்,
இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் 
இருப்பதே சும்மா இருப்பது.

thank: FB friend ...

Monday, October 26, 2015

ஆகாச கருடன் கிழங்கு [Akasa Garudan Kilangu]


அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!
Akasa Garudan Kilangu
கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள். நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் 
முன்னோர்கள் சூட்டினார்கள்.?
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.
உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும்சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மைகொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்றமாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவப் பயன்கள் :-
இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. 
அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும்.



கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்). உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. “சாகா மூலி” என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது 
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு, சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும். வீட்டுப்புறத்தைச் சுற்றியும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அண்டாமலும் பாதுகாக்கும்.

இது திருஷ்டி, தோஷங்கள் மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்திலும் தொன்றுதொட்டு பயன்பட்டு வருகிறது. 
ஆகாச கருடன் கிழங்கு பற்றிய சித்தர் பாடல்
அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.

– சித்தர் பாடல்.

இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.சூலை,பாண்டு,பலவித நஞ்சுகள்,கழிச்சல்,கரப்பான்,சொறி,மேகநோய்,கட்டி,தீரும்.

தொடர்புக்கு 
சதுரகிரி சித்தர்கள் அங்காடி மற்றும் சதுரகிரி மூலிகை மருத்துவ மையம்



மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன


வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.
பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.
வளரியல்பு -: ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும்.  இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.
மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.  விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது.  பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால்  ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி,  நல்லெண்ணையை விலக்க வேண்டும்.
ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன்  வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண்,  சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து,  குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி,  அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.
சருமநோய்களை குணமாக்கும் தைலம் இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும். கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும்.

we can get in chennai :
K Ramaswamy Chetty No. 177 / 157(new), Rasappa Chetty Street, Park Town, Rattan Bazaar, George Town, Chennai, Tamil Nadu 600003
044 25357997

Somu chettiar Sons , 177 /157(new) Rasappa chetty street Park-town chennai ( near kandaswamy koil) H/p 94442 79661

அவரது முகவரி:-பெ.கண்ணன்.சதுரகிரி ஹெர்பல்ஸ்,
 2/147,மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
 திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.
+919894912594 ,+919943205566


ALL TAKEN FROM NET:


Saturday, October 24, 2015

Sabarimala Virtual Q Coupons OPEN 2015-2016 ...

Sabarimala Temple Opening & Closing 2016-2017

Book Virtual Q Coupons here
https://www.sabarimalaq.com/
















New 18 steps-Click: Behind Pathinettapadi (18 steps) on 16/10/2015  https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/behind-pathinettapadi-18-steps.html



How to reach Sabarimala Temple
Please note all details only up to Pamba, one has to walk steep hill Neelimala around 7 Kms. In fact many people prefer walking right from Erumeli 42 Kms to reach Sabarimala. The joy of reaching Sabarimala thru this long walk gives immense pleasure once it is reached. Without pain not much gain. May be that is the hidden agenda of Sabarima pilgrimage.






Virtual Tour of Sabarimala Temple p4panorama

Rare photo of Sabarimala Temple taken by Shri. Utrradam Thirunal Marthand Varma in 1942 when he came to sabrimala with his brother King Shri. Chitra Thirunal Balarama Varma Maharaja.

thank to Sabarimala Temple 

Tuesday, October 20, 2015

வன்னி மரம் ( Vanni tree on vijayadasami Special)

Vanni tree (வன்னி மரம்)  is worshipped on Vijaya Dasami (22/10/2015) since gave relief to Parvati by its shade when she was tired, VanniEswaran will fulfil your all wish. 

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் முருகன் வாங்குவது விஷேசம் .

 வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம.

Sri Rama, is said to have circumambulated vanni tree in his search for Sita. Also, Pandavas concealed their arms in a vanni tree when they had to lead their lives incognito. 

Vanni tree in my house 
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே வன்னி மரம்



Pray at Vanni tree on vijayadasami VanniEswaran will fulfil your all wish.


வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.


இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.
திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.

சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று. 
vruddhachalam top Sri Vruddhagireeswarar Temple – Vruddhachalam
பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம். 

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது. 

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.
இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.நவக்கிரங்களில் இது சனி பகவான் (SATURN PLANET) தொடர்பு கொண்டது. 
பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன், 

நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.


மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னி மரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும

சிறப்பு வாய்ந்த வன்னி மரம்:

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது.

அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும்.

ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்


KODUMUDI MAHUDESHWARAR TEMPLE,2000 YRS OLD VANNI TREE, THE ONLY SHRINE FOR LORD BRAMMA IN THIS WORLD IS UNDER THE VANNI TREE,AND GURU DAKSHINAMOORTHY
Vanni Tree, Marundeeswarar Koil Botanical name: Prosopis spicigera
Common name: Indian mesquite, Khejri
Tamil name: Vanni ilai
Sanskrit name: Vanni, Shami pathram
Atha pathra mantram: Shami pathram samarpayami
Leaf fragrance: No fragrance

Description

  •  Khejri is a medium size thorny evergreen tree having more than 45 species.
  •  Khejri tree is one of the sacred trees in India.
  •  Khejri leaves are the favorite leaves for Ganesha and Sani.
  •  In Mahabaratha, Pandava’s hide their weapons on Khejri tree in their incognito period and retrieve them on Vijayadhasami.
  •  Leaves are used for pooja offerings to various Deities.

8.b

Botanical name: Prosopis spicigera
Common name: Indian mesquite, Khejri
Tamil name: Vanni ilai
Sanskrit name: Vanni, Shami pathram
Atha pathra mantram: Shami pathram samarpayami
Leaf fragrance: No fragrance

Description

  1.  Khejri is a medium size thorny evergreen tree having more than 45 species.
  2.  Khejri tree is one of the sacred trees in India.
  3.  Khejri leaves are the favorite leaves for Ganesha and Sani.
  4.  In Mahabaratha, Pandava’s hide their weapons on Khejri tree in their incognito period and retrieve them on Vijayadhasami.
  5. Leaves are used for pooja offerings to various Deities.
THE GOD CALLED A VANNI TREE, A LINGAM, AND A WELL, FROM TIRUPURAMBIYAM TO BEAR WITNESS TO A MARRIAGE .. link ...
god called a vanni ...



VANNI TREE ( 2000 years old ) from KORKAI ...
2000 years old vanni tree at kodumudi temple

2000 வருடம் பழமையான வன்னிமரம்

இடம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடீஸ்வரர் ஆலயம்
 
Vanni Tree (Prosopis Spicigera) is a holy tree in hindu tradition. However this is very rare and found only in a few places. Vanni tree is worshipped on Vijaya Dasami since gave relief to Parvati by its shade when she was tired. Sri Rama, is said to have circumambulated vanni tree in his search for Sita. Also, Pandavas concealed their arms in a vanni tree when they had to lead their lives incognito. Vanni tree in Brihadisvara Temple .

வன்னிமரம் 1300 ஆண்டுகள்.அகத்தியர் வணங்கியது.கேட்டது கிடைக்கும். Thiruvanmiyur  Maruntheeswarar kovil.





 Vanni Trees at the North West  Corner -bearing the Fruit -adjacent to the Naga stathala , at Marundeeshwar Temple Tiruvamiyur Chennai.

Thank: 
https://www.facebook.com/permalink.php?story_fbid=292000630914253&id=216954831752167





Monday, October 19, 2015

Moving SivaLingam


See 'SivaLingam' in any direction ,it will also move towards you .. 
You also see same like painting in Madurai Meenakshi Temple





சிவலிங்கம் காட்டுவது என்ன...?





கடவுள் உண்டா? இல்லையா? என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது. மூலப்  பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை.  அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது.  இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும்.   உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்து கொள்ள முடியாது. அனுபவிக்கவும் முடியாது. எனவே, அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார். அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்.
இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை. அப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுள், உருவம் இல்லாமலும் இருக்கலாம். உருவத்தோடும் இருக்கலாம். அருவுருவாக இருக்கும் பரம்பொருளைத்  தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள்.  இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடவுள் விஷயத்திலும் சரி, மற்ற எந்த விஷயத்திலும் சரி, அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மையக்  கருத்து. அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும்.  அதனாலேயே இறைவனைப்  பற்றி பேசும்போது இந்து மதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருஷர்கள் இறைவனின் அருவுருத்  தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.  லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூலப்  பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும்.  நிர்க் குணமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது. லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும்.  இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும்.  நடுப்பகுதியான ஆவுடையார் மூலப் பரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும்.  கடைசியாக உள்ள அடிப்புறப்  பகுதி சிருஷ்டி என்பது,  உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்.

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும், அதற்குப்  பல பெயர்கள் இருக்கிறது. அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செய்யும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும், தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும், தேவர்கள் உருவாக்கியதை               கண லிங்கம் என்றும், பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும், முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும், மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண், அரிசி, வெண்ணை, சந்தனம், புஷ்பம், சக்கரை,  மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்.

சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவ பரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றிப் பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம், கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம், வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம், பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இது தவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகளாக இருக்க வேண்டும். அதன் அளவு இரண்டு அங்கலம் முதற் கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழி பட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை. அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடித் தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும் எந்த வித ஐயப் பாடும் இல்லை..


Thank to FB...

"ஆனாபானசதி தியானம்"

https://pssmovement.org/tamil/meditation/anapanasati-meditation

"ஆனாபானசதி" இது ‘கெளதம புத்தர்’ 2500 வருடங்களுக்கு முன் பயின்று வந்த தியான முறையாகும். இந்த தியானத்தை இடைவிடாமல் மேற்கோண்ட பின்புதான் "சித்தார்த்தர்" என்னும் மனிதர், 'கெளதம புத்தர்' என்னும் 'மகான்' ஆனார். பாலி மொழியில்

                      'ஆனா' என்றால் 'உள் இழுக்கும் மூச்சு'

                       'அபான' என்றால் 'வெளிவரும் மூச்சு'

                           'சதி' என்றால் ஒன்றியிருப்பது.

 
ஆக "ஆனாபானசதி" என்றால், 'நம் சுவாசத்தோடு நாம் ஒன்றியிருப்பது என்று பொருள். இதனையே, "சுவாசத்தின் மீது கவனம்" என்றும் சொல்லலாம். "ஆனாபானசதி" தியானம் உலக மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
தியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழுகவனத்தை வைத்திருப்பதாகும். அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால், நமது மனம் எந்த சிந்தனையுமின்றி, சாந்த நிலையை அடையும்.
மனம் அந்த நிலையை அடையும் போது, அளவற்ற விஸ்வசக்தி நமது உடலில் பாய்கிறது. விஸ்வசக்தி நமது நாடிமண்டலத்தை சுத்தகரித்து, நமது மூன்றாம் கண்ணை இயக்குகின்றது. இந்த விஸ்வசக்தியின் மூலமாக நல்ல உடல் ஆரோக்கயமும், அமைதியான மனநிலையையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களையும் பெறுவோம்.

 
தியானம் செய்யும் முறை
    
தியானம் செய்வதற்கு, சுகமான ஆசனத்தில் அமர வேண்டும். தரையில், பாய் மீதோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக் கொள்ளவும். இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளவும். உடல் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தியபடி இயல்பாக இருக்க வேண்டும். பின்பு கண்ணாடி இருந்தால் கழற்றி விட்டு, கண்களை மெதுவாக மூடிக்கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம். கடவுள் மற்றும் மகான்களின் உருவத்தை நினைக்கக் கூடாது. மனதில் எண்ணங்கள் எழும்போது, அவற்றைவிட்டு, முழு கவனத்தையும் சுவாசத்தின் மீது செலுத்தவும்.

 
தியானம் செய்யும் நேரம்

தினமும் குறைந்தபட்சமாக, அவரவரது வயதிற்கு நிகரான நேரம் தியானம் செய்ய வேண்டும். உதாரணமாக, 10 வயது சிறுமி 10 நிமிடங்களும், 60 வயதுடையவர் தொடர்ந்து 60 நிமிடங்களும் தினமும் தவறாமல் தியானம் செய்ய வேண்டும்.

more : https://pssmovement.org/tamil/concepts

"பிரமிட் ஆன்மிக மன்ற ஆசான்களை வழிநடத்தும் 18 கொள்கைகள்" https://maharaja707.blogspot.com/2012/12/meditation-18-philosophy.html

Thank fb :

Thursday, October 15, 2015

சித்தர் காப்பு (Sitthar Kaappu)

thank to : சரவணன் பழனிசாமி -https://arulgnanajyothi.blogspot.com/

முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலைகாப்பு;
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ;
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர்பாதங் காப்பு ;
அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ;
அன்பே உருவாக்கும்அகப்பேய் பாதங் காப்பு ;
பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ;
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ;
கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ;
தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்டதேரையர் பாதங் காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ;
போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ;
நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ;
பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ;
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ;
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ;

MUKTHI KONDA MOATCHAMATHU MAUNA THEETCHAI MUNAIYARINTHU SELLUTHARKKU VAALAIKAAPPU;
VETTHI KONDA NANDHEESAR PAATHANGKAAPPU;
VETHAANTHAM MOOVAYIRAM THIRUMOOLAR PAATHANGKAAPPU;
ATTAMAA SITTHIKKUM AGATHIYAR PAATHANGKAAPPU;
ANBE URUVAAKKUM AGAPPEI PAATHANGKAAPPU;
PARAMA KAYILAAYA GURU BHOGAR PAATHANGKAAPPU;
KODUNCHEETRAM MAARIDA KONGKANAVAR PAATHANGKAAPPU;
SUZHI MUNAI SUUTCHUMA GURU SUNTHARANANTHAR PAATHANGKAAPPU;
IGATTHIL KIRAGAM VENDRA IDAIKAADAR PAATHANGKAAPPU;
VARUM VAAZHNAAL SIRANTHIDA VAALMIIGAR PAATHANGKAAPPU;
MAAYATTHAI NEEKKIDA MACCAMUNIVAR PAATHANGKAAPPU;
MUN KARMAM NEEKKI GNAANAM KAATTUM MUNIKAMALAR PAATHANGKAAPU;
KAARIYAM UNARNTHU VELLA KARUVOORAAR PAATHANGKAAPPU;
PAAVANGGAL NEENGKIDA YOGAM THANTHA PATHANJALI PAATHANGKAAPPU;
MANAPPAAMBAI ADAKKIDA PAAMBAATTI PAATHANGKAAPPU;
THANNUDAL SIRAKKA SEDI THANTHA THANVANTHIRI PAATHANGKAAPPU;
KAALAM ARINTHU VAAZHA GNAANAM THARUM KAASIBAR PAATHANGKAAPPU;
VETTA VELIYAI UNARNTHITTA KADUVELI SITTHAR PAATHANGKAAPPU;
KOLGUNAM POAKKUM KORAKKAR PAATHANGKAAPPU;
PARATTHAI ARINTHIDA GNAANAM BOATHITTHA PULASTHIYAR PAATHANGKAAPPU;
THEARAA MARUTTHUVAM THELINTHU URAITTHITTA THERAIYAR PAATHANGKAAPPU;
VAAN ULAGIL MANU VAAZHA SIVAVAAKKIYAR PAATHANGKAAPPU;
BHOGATTHAI THURANTHIDA PUGAZH GNAANAM THANTHA PUNNAAKEESAR PAATHANGKAAPPU;
NAL GNAANA JYOTHIYAI NALAMAAI KOORIYA NARKKUDHAMBAI PAATHANGKAAPPU;
ARIYAAMAI IRUL NEEKKI AMALAN AZHUKUNNI PAATHANGKAAPPU;
POOJAA GNAANAM PUGANDRITTA PULIPPAANI PAATHANGKAAPPU;
KAALAM KADANTHU VAAZHA KALAI KOORIYA KAAGAPUJANDAR PAATHANGKAAPPU;
KARMAM NEEKKI KAALANAI VENDRIDA KAALANGGI PAATHANGKAAPPU;


“காப்பான கருவூரார் , போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே... "
- உரோமரிஷி

"KAAPPAANA KARUVOORAAR BHOGANAATHAR,
KARUNAIYULLA AGATHEESAR SATTAINAATHAR,
MOOPPAANA KONGKANAUM BRAHMA SITTHAR,
MUKKIYAMAAI MACCAMUNI NANDHI THEVAR,
KOPPAANA KORAKKAR PATANJALIYAAR,
KOORMAIYULLA IDAIKAADAR SANDIKESAR,
VAAPPAANA VAATHATHIRKKU AATHIYAANA,
VAASAMUNI KAMALAMUNI KAAPPUTTHAANE.."
- ROMA RISHI
உரோமரிஷி, வடிவுடையம்மன் கோவில், திருவொற்றியூர்.
(Romarishi, Vadivudaiamman Temple, Thiruvottiyoor)

Colloidal Silver Solution and It's benefits

Thank: from Internet ..


    Here's a simple experiment, take two glasses of milk, put a silver coin in one of them only and see which container becomes curd first. After all seeing is believing. Use your sense of smell and taste too.

    During ancient times when kings set out on long war campaigns they used silver containers to prevent algae in their potable water. They used the same water to rinse their eyes in case of infection. Russians used it on recycled water in their space stations, all lifted from Vedic traditions. NASA went a step further by installing a silver water filter system.

    Silver color has the property of being the best reflector of heat. Nowadays we use plastic to cover an edible item from bacteria, fungus and virus. Silver foil did the same thing, with the bonus that it is also the best reflector and poorest radiator.

   Ayurveda used colloidal silver for curing urinary tract and vaginal yeast infections and treating various diseases including Cancer, Alzhiemers disease, Parkinsons disease, Rheumatism, Arthritis ( dispersal of calcium ) , Diabetis , Colitis, food poisoning , Tetanus etc.  Negative ions give clarity of thought and energy. Nike uses silver to deodorise basketball shoes.

    In ancient days silver was the official antibiotic and antiseptic. Negative ion generators , basically OXYGEN ATOMS WITH AN EXTRA ELECTRON -- are available in the market to combat free radical causing Asthma , hypertension, Inflammation, Rhinitis, Bronchitis etc.
   Colloidal silver has an electrical NEGATIVE ionic charge ( anion ) , which disables certain enzymes. Silver invades diseased cells to destroy pathogens and immediately flush it out . It neutralise's free radicals.

   Silver can remove dust which are positively charged, Positive ions are “ takers” and have a exhausting and draing effect on the human body. A water fall mist or seashore spray emanates “ givers” negative ions, drawing mystics and creative people for the Alpha state.

   Remember, broad band antibiotics are effective against a dozen organisms ( till they become resistant super bugs ), while silver is effective against about 700. The wealthy ate with silver spoons. 

The vedic soldiers used catalyst silver foil on their skin abrasions and burns.

    NO MICRO ORGANISM CEN EVER STAY ALIVE AGAINST COLLOIDAL SILVER. It is safe for pregnant women, being an electromagnetic process.

   Colloidal silver consists of silver atoms suspended in distilled ion-less water. The particles of silver are small enough to penetrate on a cellular level and destroy pathogens of all types, including bacteria, fungal spores, parasites, and viruses.

     Not only does silver get rid of pathogens, it helps promote rapid healing of the tissues infected or destroyed. Most burn centers use various forms of silver and silver soaked bandaging for burn victims.

    Colloidal silver has many applications and is easy to apply. It has no adverse side effects. It leaves beneficial bacteria intact. Reports of argyria (skin turning blue) are greatly exaggerated.

     The Medical Mafia has a tendency to blow up rare incidents of minor adverse effects from natural remedies and blow them up as scare tactics while ignoring the hundreds of thousands of annual adverse side effects from correctly prescribed pharmaceuticals.


Ten ways to use colloidal silver for self healing

1) You can spray it onto burns to prevent infections and promote faster healing without scarring.

2) You can also spray or dab it onto ringworm, boils, herpes sores, and warts for faster healing.

3) If you're having bronchial problems or walking pneumonia, you can put some colloidal silver in a nebulizer and breathe it into your bronchial area and lungs directly.

4) Small amounts taken daily as a tonic will give what some call a second immune system to guard against flues and colds. Easy and inexpensive if you make if you make your own.

5) Colloidal silver drops can be used for ear infections without any harmful side effects. Some use it for eye and nasal infections as well. Perhaps it can be injected anally with an enema bulb to help cleanse the colon.

6) It can be applied topically for vaginal yeast infections or oral thrush (yeast infection). Could be useful for chronic jock itch as well.

7) Colloidal silver can be used by pregnant women to assist fetal development and easier delivery of the newborn child.

8) It can be taken early with the onset of a cold, flu, or bronchitis to get over it quickly without harming beneficial bacteria. Antibiotics kill good and bad bacteria.

9) Colloidal silver can be used successfully to combat MRSA infections. MRSA (methicillin-resistant Staphylococcus aureus) is a staph infection that can be fatal and is now resistant to antibiotics. It usually occurs during hospital stays, but has become rampant enough to originate outside hospitals 


10) There has been some success using colloidal silver with AIDS patients. It adds a layer of needed additional immunity while destroying existing pathogens.

More about colloidal silver

Early 20th Century western medicine used silver as a prime antibiotic and anti-fungal until the 1930s. Then antibiotics became a major source of Big Pharma revenue.

As more and more antibiotics were created, the pathogenic microbes began evolving into resistant strains to them. The health dangers imposed by antibiotics by destroying friendly gut flora needed for digestion and immunity were disregarded.

Antibiotic use lowers immunity by destroying the good bacteria along with the bad. Lately, some fluoroquinolone based antibiotics have even permanently and painfully crippled those who had been prescribed them.

Since silver seems to act by stifling the enzymes pathogens use for survival, pathogens are unable to develop resistance to them. Fortunately, alternative medicine has re-discovered colloidal silver for healing all sorts of ailments. A few years ago, the EU banned colloidal silver sales.

Purchasing your own system for making colloidal silver would be a wise move.

https://www.youtube.com/watch?t=357&v=Acpvp_8gwlw


May Maa Bharti Shower her Grace on You,

Jayan Divakaran