ஆடி அமாவாசை நாளில் சிறப்பு விருந்து - ராமேஸ்வரம் 24/07/2025
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து
அன்படையீர் ..
அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 24/7/25 ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரத்தில் இராமகிருஷ்ண மடத்தில் நமது பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் சிறப்பு விருந்து மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பணி சிறப்பாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
" பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை " Regd.No 32/16
C/o சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell: 9442408009
No comments:
Post a Comment