Friday, July 20, 2018

விபூதியும், பெருமையும்!




சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச்சின்னமானதாகவும்முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
பஸ்மம், ரக்ஷைதிருநீறு என்று பல்வேறு பெயர்களால்போற்றப்படுவது விபூதி.Image result for விபூதி தயாரிக்கும் முறை
விபூதி என்பதற்கு மொழியியல்படிபலவேறு அர்த்தங்கள்உண்டு.
இறையருள் பெற்றதுஉயர்விலும் உயர்வானது,முழுமையானதுஎங்கும் நிறைந்திருப்பதுஉள்ளத்தைதூய்மைப்படுத்துவதுவணங்கத்தக்கதுசெழுமை நிறைந்தது,வளங்களைத் தரக்கூடியதுசித்திகளைத் தருவதுவேண்டும் வரங்களைத்  தருவதுஅலங்கரிப்பது.
சிவபெருமானின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கக் கூடியஒரே பொருள் விபூதி மட்டுமேபொன்னார் மேனியனின்திருமேனியில் மேவியிருப்பதால்விபூதி பொன்னிறமாக,தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம: – ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)
விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.
இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும்என்பதைக் காட்டுகின்றதுஆகையால்இறைவன் முன்அனைவரும் சமமே என்பதையும்  சுட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால்ஆன்மாக்கள் தூய்மையடைகின்றன.
வேதங்களும, உபநிஷதங்களும்புராணங்களும்தமிழ்த்திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப்பறைசாற்றுகின்றன.
ஒரு சமயம்வித்துன்மாலிதாரகாக்ஷன்கமலாக்ஷன் என்னும்மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன்,வெள்ளிஇரும்புக் கோட்டைகளைக் கொண்டுதேவர்களைவருத்தினர்.
அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா,விஷ்ணுவிடம் முறையிடஇவர்களை அழித்து சாம்பலாக்க,சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்துசிவனைநோக்கி பிரார்த்தனை செய்தனர்.
பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும்அவர்தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும்பாற்கடலில்சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும்ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர்யாகத்தின் பஸ்மம் (சாம்பல்போல அரக்கர்கள் அழியபிரார்த்தனை செய்தனர்.
மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார்.அது வேதங்களில்விபூதியைப் போற்றக் கூடிய,மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.பொதுவாக சிவாலயங்களில்விபூதியை அபிஷேகம்செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மாபூயாஸம் ஸ்வாஹா
இந்த மந்திரம் – உடல்மனதுவாக்குஆத்மாஅந்தராத்மா எனஅனைத்தையும் தியாகம் செய்தால்நமது ஜீவனைசிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார்என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையானஅர்த்தம் – மிகவும் அற்புதமானது.)
பிரம்மா, விஷ்ணு – இருவரின் தவத்திற்கு இணங்கி,சிவபெருமான் மூன்று அரக்கர்களையும்தன் மந்தகாசப்புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார்தேவர்கள்மகிழ்ந்தனர்.
(ஒரு தகவல்முப்புரங்களை எரித்தபொழுது,அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல்(வேகாமல்பூமியில் விழுந்ததுஅந்த இடம் வேகாக்கொல்லைஎன்று அழைக்கப்படுகின்றதுஇவ்விடம்தமிழகம்கடலூர்மாவட்டம்நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளதுஇவ்வூரைச்சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்கஉதவினாலும்இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்குபயன்படாதுவேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றதுஇவ்வூரில்அருமையான சிவஸ்தலம் உள்ளது)
சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை,சிவச் சின்னமாகபுனிதமான பொருளாக சைவர்கள்மதிக்கின்றார்கள்.
விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாகவிளக்கியுள்ளன.
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து,அதன் கோமயத்தால் ஈரமாக்கிஉருண்டைகள் பிடித்து காயவைக்க வேண்டும்.  அதைதிரிபுர ஸம்ஹார காலம் என்றுவர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும்,கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத்திருநாளில்எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்றுஏற்றப்படும்சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும்என்பர்)
அது, திறந்த வெளியில், தானாகவே ஆறவேண்டும்மார்கழிமாதம் முழுவதும் – பனி பொழிந்துஅந்த சாணச் சாம்பல்சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும்தைமாதம் முழுவதும்அச்சாம்பலை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்பனிபெய்ய பெய்ய, சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில்அச்சாம்பலை எடுத்துவஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் – ஒரு பானையின் வாயில் தூய்மையானதுணியைக் கட்டிசாம்பலை எடுத்துதுணியின் மேல் கையால்தேய்க்க தேய்க்கமென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத்தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).  அதை,சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகுசிவபக்தர்கள்தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறைமற்றும் சிலமுறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம்காமதபஸ்மம்,பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம்நீர்,காற்றுஆகாயம்நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின்தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும்பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதைவலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம்கிரஹஸ்தம்,வானப்ரஸ்தம்சன்யாசம்)
சிவாலயங்களில்விபூதியை பிரஸாதமாக வலதுஉள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கைபிரம்ம, விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றதுபிரம்மா,விஷ்ணு தவமிருந்து பெற்றதால் – அவர்களின் பாகமாகியஉள்ளங்கையில்தான் பெற வேண்டும்)
ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத்தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்றுகிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும்(தண்ணீரில்லாமல் வெறும் விபூதியைஅணிந்துகொள்ளலாம் என்றும்,
பெண்கள் – தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ளவேண்டும் (உத்தூளனமாகஎன்றும், சாஸ்திரங்கள்வலியுறுத்துகின்றன.
பெண்கள் – ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால்விபூதியை எடுத்துநெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமேஅணிந்து கொள்ள வேண்டும். (சிவதீட்சை பெற்ற பெண்கள்மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போதுசிவ பஞ்சாக்ஷரமந்திரத்தையோ அல்லது ‘சிவசிவ’ என்றோசொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் – விபூதியை தண்ணீரில் குழைத்துஆட்காட்டி விரல்,நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்றுகிடைக்கோடுகளாகநெற்றியிலும்மார்பிலும்தொப்புளுக்குமேலும்முழங்கால்கள் இரண்டிலும்இரு தோள்களிலும்இருமுழங்கைகளிலும்மணிக்கட்டுகள் இரண்டிலும்இரு விலாப்புறங்களிலும்கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இருகாதுகளிலும்சிலர் மேல் முதுகிலும்பின்கழுத்திலும்தரிப்பார்கள்).  காலைமதியம்மாலை மூன்று நேரங்களிலும்,பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
பஸ்மாபிஷேகம் – பல்வேறு தீட்டுக்களை அகற்ற வல்லது.குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டுஅந்த விபூதி கலந்ததண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும்அகன்றுவிடும்.  பயம் நீங்கவும்ஜுரம் நீங்கவும்உடல்உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதிவழிபடும் வழக்கம் உண்டு.  விபூதியின் புனிதத்தையும் அதன்மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும்திருமுறைகளில்பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  பன்னிருதிருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும்இங்கே காண்போம்.
சூலை (தாங்காத வயிற்று வலிநோயால் துடிதுடித்த அப்பர்சுவாமிகள்தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன்,வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.
சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும்மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான்அவனுக்குதீராத வெப்ப நோய் இருந்ததுஅதை நீக்க, அவன் மனைவிமங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள்அவள்கனவில், சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால்நோய் நீங்கும் என்றார்மங்கையர்க்கரசியாரும்அதன்படியே,திருஞான சம்பந்தரை தரிசித்துதன் குறையைச் சொல்ல,அவர் ‘மந்திரமாவது நீறுவானவர் மேலது நீறு‘ எனத்தொடங்கும் ‘திருநீற்றுப் பதிகம்‘ பாடி விபூதியைகூன்பாண்டியனின் உடலில் பூசியவுடன்பாண்டியனின் நோய்நீங்கியதுகூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.
சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான்,அரசு தாங்கி ஒரு சமயம்பட்டத்து யானை மீது அமர்ந்துநகர்வலம் வருகின்றார்அப்பொழுதுதுணிகளை வெளுக்கும்தொழிலாளர்உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக்கூடையில் சுமந்து வரநீரில் நனைந்த அந்த மண் அவரின்மேனி முழுவதும் வழிந்துவிபூதி பூசியது போல தோற்றம் தரச்செய்தது.  பட்டத்து யானையிலிருந்துசலவைத்தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக்கண்ட சேரமான் பெருமான்யானையிலிருந்து உடன் இறங்கி,அவர் பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி,சலவைத் தொழிலாளியை வணங்கினார்.  அரசன் தன்னைக்கண்டு வணங்கியதால்அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன்நிலையை உணர்த்தவெள்ளை உழமண் விபூதியை நினைவுபடுத்திய காரணத்தினாலேயேஅவரை வணங்க முற்பட்டதைசேரன் விளக்கிபரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.
 சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர்தனக்குக்கப்பம் கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட,படைகளும் எதிரி நாட்டை வென்றுதோல்வி கண்ட வீரர்களின்தலைகளைக் கொண்டு வந்துசோழனிடம் வெற்றிப் பரிசாகஅளிக்கஅதைக் கண்டு, கொண்டு வந்த அந்த வீரர்களின்தலைகளுள் – ஒரு தலை மட்டும் குடுமி கொண்டு,சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து,ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்றுமனம் நொந்துசோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.
சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார்என்பவர்படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர்அவருடன்பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்தஒருஉபாயம் செய்தான்.  அவன் ஏனாதிநாதரைத் தனிமையில்சமர் செய்ய அழைத்துஅச்சமயம் இவன் சிவச்சின்னமாகியவிபூதியைத் தரித்துக்கொண்டுஅதை கேடயத்தால் மறைத்துக்கொண்டுபோரிட வந்துஏனாதிநாதர் அருகில் வந்ததும்,கேடயத்தை நீக்கஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன்,தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு அணிந்திருப்பது கண்டு,அவனை சிவ அம்சமாகவேக் கண்டுசண்டை செய்யாமல்பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.
‘மெய்ப்பொருள்’ எனும் அரசன் சிவபக்தி நிரம்பிதனது அரசைநீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார்சிவ தத்துவங்களின்மெய்யான உண்மைகளை, மக்களுக்கு அறிவிப்பதில்தேர்ந்தவராக இருந்ததால் ‘மெய்ப்பொருள்’ என்றுபோற்றப்பட்டார்.  இவரின் எதிரி தேசத்து அரசன்தமதுவலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணிசிவச்சின்னமாகிய விபூதி தரித்துஓலைச் சுவடிகளுடன்,சிவனடியார் வேடத்தில் வந்துஅரசனிடம் ஆகம உட்ப்பொருள்உணர்த்த வந்தேன் எனக் கூறினான்.  மெய்ப்பொருள், அதைக்கேட்க ஆவலாகக் கண் மூடி அமரஅச்சமயம்,ஓலைச்சுவடிகளுள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து,மெய்ப்பொருளை வெட்டினான், எதிரி தேசத்து அரசன்.
சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன்எதிரியை வெட்டக்கையை ஓங்கரத்தம் சிந்திக் கொண்டுமரணத்தின்தறுவாயில் இருந்தபோதும்மெய்ப்பொருள்இவர் எதிரியாகஇருந்தாலும்சிவனடியார் கோலத்தில் இருப்பதால்இவரும்சிவாம்சமேஆகவேஇவருக்கு எவ்வித தொல்லையுல்இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக்கட்டளையிட்டான்.  அவ்வண்ணமே மெய்க்காப்பாளன்செய்ததைக் கூறமெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டுசிவபதம் அடைந்தார்.
விபூதி, நோய்களை நீக்கும் அருமருந்தாகவும்,சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும்சிவசிந்தனைமேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும்,விளங்குகின்றது.  ‘விபூதீரைச்வர்யம்’ என்ற சொல் – விபூதி, ஐஸ்வர்யங்களைத் தரவல்லது – என்ற அர்த்தம் கொண்டது.

–ஹைந்தவ திருவலம்

சித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை  https://sadhanandaswamigal.blogspot.in/2016/03/blog-post_37.html


எங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் ?  //sadhanandaswamigal.blogspot.in/2016/03/blog-post_25.html




Friday, July 13, 2018

பாறைப்பட்டி ஸ்ரீ.ராஜ.ஸ்ரீ.சித்தர் சிவனு.ஜயா ஜீவ.சமாதி


Thank 
Bala Guru

Image may contain: flower and food

ஜீவ.ஜய்க்கியமான.மகான்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் 
தாலூகாவில்.அமைந்து.உள்ள.சிற்றுர்
பாறைப்பட்டி.என்ற.இடத்தில்.ஜீவ.சமாதி
கொண்டுள்ள.சத்குரு மகான்.ஸ்வாமி
ஸ்ரீ.ராஜ.ஸ்ரீ.சிவனு.ஐயா.ஸ்வாமி. சமாதி
கி.பி.18.ஆம்.நுற்றாண்டில்.சுமார்.400.
வருடங்களுக்கு முன்.ஜீவசமாதியான.
சிவனுக்கு.ஜயா.ஓர்.ஓப்பற்ற.சித்தபுருஷ
மெஞ்ஞானி.தோன்றி.முக்காலங்களைம்
அறியும்.தன்மை.பெற்றவர்.ஆவார்.
அஷ்டமா.சித்துக்களூடையவராய்..
வறுமையில்.வாடியோரை.நோயினால

சித்தர். மகான்.ஸ்ரீ.ராஐ.ஸ்ரீ.சிவனு.ஜயா ஜீவ.ஜய்க்கிய.சமாதி.விழா.மற்றும்.
ஆஷ்டபந்தன.மகா.கும்பாபிஷேக இன்று புணர்ப்பூசம்.ஆணி.29.ஆம்.நாள்.
13.ம்.தேதி.வெள்ளிக்கிழமை இன்று. சிறப்பாக.நடைபெறயுள்ளது.ஸ்வாமிகள்
சுமார்.400.வருடங்களுக்கு முன்.சமாதி அடைந்த.மகா.புருஷர்.ஆவார்.தனது
32.வது.வயதிலே.சமாதி.நிலையை. அடைந்தவர்.ஸ்வாமி. ஊர்.கூடி.ஜீவ.
சமாதி.ஆவதற்க்குமுன்.தாம்.இருக்கும் சமாதியை.எலுப்பி.பின்னர்.41.ஆம்.நாள்
என்னை.திருந்து.பார்க்கலாம்.என்று ஸ்வாமிகள்.கூறியிருக்கிறார்.ஆனால்
அவர்கள்.குடும்பத்தார்.அதை.செய்ய வில்லை.பின்னர்.பலவருடங்கள்.ஒடின.
பின்னர்.கணவில்தோண்றி.ஸ்வாமி  கூறியப்படி.அந்த.சமாதி.குழியை.
தோண்டியம்போது.அவரது.உடல்.எந்த ஒரு.சேதமும்.இல்லாமல்.அப்படியே.
காட்ச்சிகொடுத்தார்.ஸ்வாமிகள்.சிவனு.ஜயா.அவரது.உறவினர்கள்.அந்த.
சமாதியை.முறையாக.அனுமதிபெற்று. ஊர்மக்கள்.முண்ணிலையில்.முன்று
நாள்.திறந்து. வைத்து.ஸ்வாமி  சிவனு. ஜயா.வை.வழிப்பட்டு.வந்தனர்.ஸ்வாமி பாதுகாவலனாக.சுடலை.என்னும். தேவதை.சுவாமி..சித்தர் சிவனு. ஜயா. ஸ்வாமிக்கு.பணிவிடை.செய்துவந்த. இருக்கிறார் .இதே.போன்று.ஒர்.நல்ல பாம்பும்.ஸ்வாமி கூடவே. இருந்து.வந்து உள்ளது.ஸ்வாமி ஆற்றில்.குழித்து. வரும் போது.ஸ்வாமியின்.வேஷ்டியை.அந்த நல்லபாம்பு.ஸ்வாமியின்.தலைக்கு.மேல் பிடித்து.வருமாம்.
இந்த.அற்ப்புகாட்சியை ஊர்.மக்களே.பார்த்து.வியந்திருக்கிறார்கள்.ஸ்வாமியின்.அனுமதியோடு.இன்று கும்பாபிஷேக மற்றும்.குருபூஜை இன்று  சிறப்பான முறையில்.நடைபெறுகிறது. மாதந்தோறும்.பெளர்ணமி பூஜை விழா. அலங்காரம் ஆபிஷேகத்துடன்.சிறப்பு அன்னதானமும்.நடைபெறுகிறது.

ஸ்வாமியின்.உறவினர்கள் விழாவை நடத்தி.வருகிறார்கள்.ஸ்ரீ.ராஜ.ஸ்ரீ.சிவனு.ஜயா.ஸ்வாமி ஆசியுடன் ஆத்ம நமஸ்காரம்.

No automatic alt text available.

ஸ்ரீ.ராஜ.ஸ்ரீ.சித்தர் சிவனு.ஜயா.உறவினர்கள். விழா.ஏற்பாட்டினர். வீ.ஆர்.இராஜமாணிக்கம். ஆ.செல்வம்.சங்கரன்கோவிலில் தொடர்புக்கொள்ளவேண்டிய.செல்.நம்.
9944715030.
8870572524.




Tuesday, July 10, 2018

பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி


No automatic alt text available.

அன்பர் ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்களின் விநாயகி திரு உருவப் புகைப்படத்திற்கான ஒரு பின்னூட்டம் .
ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. என்று விநாயகப் புராணம் கூறுகிறது. ஒவ்வொரு யுகத்திலும், விநாயகர் பல வடிவங்கள் தாங்கி அருள்புரிந்திருக்கிறார். அந்த வகையில் தான் ஏற்ற பெண் வடிவத்தால் அவர் விநாயகி என்றே அழைக்கப்பட்டார். இந்த விநாயகிக்கு, வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன.
பெண் தோற்றத்தில்
தமிழகத்திலும் சில கோயில்களில் கோயில் மண்டபத்தூண்களில், பெண் உருவில் காட்சி தரும் விநாயகரைக் காணலாம்.
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி கஜானனி, ஜங்கினி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
சமணர்களும், வைணவ சமயத்தினரும் இந்த விநாயகி திருவுருவத்தை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகியின் திருவுருவச் சிலைகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில்
Image may contain: outdoor
குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது. இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது.
இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலிலும் இத்தகைய பெண் வடிவில் அருள் புரியும் விநாயகி உள்ளார். இங்கு பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க வேண்டி பிரார்த்தனை செய்வர்.
விநாயகரின் இடது மடியில் சக்தி அமர்ந்திருக்கும் தோற்றத்தைத் தமிழகத்தில் சக்தி கணபதி என்று சொல்லப்படுகிறது. அதே போல் அவரது வலது இடது புறத்தில் அமர்ந்திருக்கும் தேவியர்களையும் தரிசிக்கலாம். இத்திருவுருவை சித்தி - புத்தி கணபதி என்று போற்றுவர். தமிழகத்தில் சில கோயில்களின் முகப்பில் சித்தி - புத்தியுடன் விநாயகர் சுதை வடிவில் இருப்பதைக் காணலாம். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலுக்கு நுழையும் பிரதான வாசலில், மாணிக்க விநாயகர் கோயில் முகப்பில் சித்தி- புத்தியுடன் கூடிய சுதை வடிவிலான திருஉருவைக் காணலாம்.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் கோயிலில் சித்தியுடன் அமர்ந்து தனிச் சன்னிதியில் விநாயகர் அருள்புரிகிறார். விநாயகருக்கு சித்தி - புத்தி என இரண்டு மனைவிகள் உள்ளதாக விநாயகப் புராணம் கூறுகிறது. இவர்களது திருமணம் சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் எனப்படும், திருவலியநாதர் தலத்தில் நடந்ததாக தல வரலாறு கூறுகிறது. இத்தனை மெய்ப்படுத்தும் விதமாக திருவலிதாயநாதர் தலத்தில் சித்தி - புத்தியுடன் உற்சவ விநாயகர் அருள் புரிகிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் விநாயகர் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கஜமுகாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக விநாயகர், பெண்வடிவம் எடுத்ததாகவும், புராணம் கூறுகிறது.
மிக அபூர்வமாகக் காணப்படும் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசித்து வழிபட்டால் மனதில் உற்சாகமும், வீரமும் சிறந்து விளங்கும்.
சமண சமயத்தினர் தாங்கள் வழிபடும் யோகினிகளில் ஒன்றாக விநாயகியைக் கருதினர். சமணரின் பழஞ்சுவடி ஒன்று, மகாயோகி, சித்தயோகி, பிரிடாக்ஷி முதலிய யோகினிகளில் ஒன்றாக கணேசுவரியைக் கருதுகிறது. "சைனபிரபா சூரி' என்ற புகழ் பெற்ற பேராசிரியரால் கி.பி. 1306-ல் எழுதப் பட்ட "விதிப்பிரபா' எனும் நூலில் இத்தெய் வம் விநாயகி அல்லது வைநாயகி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தில் யானைத் தலையுடன் விளங்கும் இத்தாய்த் தெய்வம், "கணபதி ஹ்ருதயா' என்று குறிக்கப்பட்டுள்ளது. அமிர்தானந்தா என்ற பௌத்த மத அறிஞர், "தர்ம கோச சமக்கிரகா' என்ற நூலில் இத்தேவியைக் கீழ்க்கண்டவாறு குறிக்கிறார்:
இத்தெய்வத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பி.என். சர்மாவும், பேராசிரியர் எஸ்.கே. இராமச்சந்திர ராவும் விநாயகியைப் பற்றி விரிவான புராணங்களோ சிற்பக் குறிப்பு களோ இல்லை என்பர். வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். இந்த யோகினி கள் தாந்திரீக வழி பாட்டோடு சம்பந்தப் பட்டவர்கள் என்கிறார் ஜெ.என். பானர்ஜி.
கி.பி. 16-ஆம் நூற் றாண்டில் கேரளத்தில் தோன்றிய ஸ்ரீகுமாரர் என்பவரால் எழுதப் பட்ட "சிற்ப ரத்தினா' என்ற சிற்ப நூல் சக்தி கணபதியைப் பின்வருமாறு குறிக்கிறது:
"சக்தி கணபதிக்கு யானைத் தலை, பருத்த வயிறு, செந்தூர வண்ணம், நன்கு அமைந்த பிருஷ்டகம், மார்புகள், இளமைத் துடிப்புடைய பெண்ணுருவம்.'
"இடப்புறம் திரும்பிய யானைத் தலை, இரு கைகள், வலக்கையில் பெரிய தாமரை மொட்டு, தொங்கிய இடக்கை, கச்சுடன் விளங்கும் ஸ்தனங்கள், இடுப்பிற்குக்கீழ் புலியின் கால்பாகம், நிமிர்ந்து சுருண்ட வால்' என்னும் அமைப்புடைய இத்திருவுருவை கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக எ.வி. ஜெயச்சந்திரன் குறிக்கிறார்.
"கணபதி ஹிருதயா, ஏகமுகா, துவிபுஜா, வரதா
அபயா நிரித்யாசனா'.
அதாவது கணபதி ஹ்ருதயாவிற்கு ஒரே முகம், இரண்டு புஜங்கள், வரத- அபய முத்திரைகள், நடன நிலை என்பதாகும்.
அன்பர்களே ,அடியேனுக்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு இந்த விளக்கத்தினைத் தந்துள்ளேன் .வேறு கருதுகோள்கள் இருப்பின் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
புகைப்படங்கள் ===
௧ . அன்பர் ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்கள் பகிர்ந்த விநாயகி சிற்பம் .இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள்.
No automatic alt text available.
௨ . விநாயகியின் திரு உருவம் கேரளா சேரியநாடு [ Cheriyanad] கோயிலில் உள்ளது .
No automatic alt text available.
௩ . விநாயகி பத்தாம் நூற்றாண்டு ,பீகார் . தற்பொழுது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது .
Image may contain: outdoor
௪ . விநாயகி , புலேஸ்வர் கோயில் ,பூனா ,
Image may contain: outdoor
௫ . விநாயகி ,ஹீராப்பூர் யோகினி கோயில் ,ஒடிசா .
No automatic alt text available.
௬ . மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் உள்ள விநாயகி .
Image may contain: outdoor
௭ . விநாயகி ,பிராகாட் , ஜபல்பூர் ,மத்திய பிரதேசம் பத்தாம் நூற்றாண்டு .the Ibhangana-Vinayaki, called 'sri aingini', Bheraghat, Jabalpur, MP ~10thC
Image may contain: outdoor
No automatic alt text available.
Image may contain: indoor
No automatic alt text available.
பிற புகைப்படங்கள்


Monday, July 2, 2018

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய கவசம் - கமல பந்தம்

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய கவசம் - கமல பந்தம்

https://mscherweroyar.blogspot.com/2014/01/paththup-pirabandham.html


தியான யோகமும்,சிந்தை வலுவும் பெறுவதோடு , இதய  சம்பந்தமான நோயும்,பதற்றமும் நீங்கப் பெறலாம்


















Friday, June 29, 2018

ஆறுமாதம் ஒரு கதவு மறு ஆறுமாதம் வைணவ கோவில்

Thank:

இன்று தக்ஷிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு திருச்சி மணச்சநல்லூர் அருகில் உள்ள புண்டரிகாக்ஷப்பெருமாள் கோவில் திருக்கதவுகள் ... பூஜைகள் செய்து அயனங்களுக்கு ஒப்ப திறக்கப்படும்.
தமிழகத்தில் இப்படி ஆறுமாதம் ஒரு கதவு மறு ஆறுமாதம் இன்னொரு கதவு என்பதாக கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் இருப்பதாக அறிக்கிறேன் .
நான் முன்னமே சொன்ன படி ... சைவ வைணவ கோவில்களில் பிரதான மூர்த்திகள் இருப்பினும் .. காலத்தை ஒப்ப இந்திர வழிபாடும் .. சந்திர சூரிய வழிபாடும் இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் ஓங்கி இருந்திருக்க வேண்டும் ..
அதனால் சூரியனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இரண்டு வாசல்கள் அமைக்கபெற்றும் ... இந்தரனுக்கு மிகப்பெரிய சுதை சிற்பம் அமைக்கப்பட்டு இருக்கிறது .
இந்த கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு பிரமாண்ட சுதை சிற்பங்கள் .. பிரும்மாவுடன் ..
இன்று என்னுடன் எனது நண்பன் ... Tiruchendurai Ramamurthy Sankar வந்து சிறப்பித்தான் ..
கோவிலின் உள்ளே மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டை தொட்டு அனுபவித்தோம் ..
பின்னர் .. வெளியே ஒரு வினோத எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டை பார்த்தோம் .. எங்கள் ரெண்டு பேருக்கும் படிக்க தெரியாது .. ஆனால் டேய் .. மாமல்லன் அப்படீன்னு எழுத்தி இருக்கு என்று சங்கர் சொன்னான் .. எனக்கும் அப்படிதான் இருக்கு .. போட்டு பார்ப்போம் .. இதை படிக்க தெரிந்தவர்கள் என்ன எழுதி இருக்கு என்று சொல்லுங்க ..
விஜயராகவன் கிருஷ்ணன்

Gopala Krishnan இந்த கோவிலில் ஒரு குளம் உள்ளது அதில் நான்கு படித்துறை ஆதில் ஒன்றில் குளத்தால் அடுத்தபடித்துறையில் இருப்பவர்களுக்கு தெரியாது

Image may contain: 3 people, outdoor

Image may contain: 2 people, outdoor



கும்பகோணம் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.


படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது...... click' ...


Image result for 'சக்கரபாணி கோவில்'