பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த்தம் அனைவரும் அறிந்துதான் பாடுகிறார்களா ? என்பது கேள்விக்குறியே !!!
"சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்"
-சிவபுராணம் 96-97
இப்புனித சிவபுராணத்தை அருளிய மாணிக்கவாசகர் இப்பாடலின் கடைசி தொகுதியில் இப்பாடலின் பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே சிவனின் அருளை பெறலாம் என தெளிவாக கூறிள்ளார் .
சிவபுராணத்தை பல தமிழ் அறிஞர்கள் விளக்கவுறர எழுதியுள்ளனர்.இருப்பினும் தற்கால பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த எளிய தமிழில் விளக்கவுரையை எனது நண்பர் திரு.அறிவுநிதி [Advocates Arivunithi K ( arivunithi@yahoo.com ) ] முயற்சித்துள்ளார்.
மேலும் சிவபுராணத்தை முதன்முதலில் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் படிப்பதற்கு கடினமானது என்பதால் எளிய தமிழி போல எளிய ஆங்கிலத்தில் அவர் துணைவியர் திரு.தீப்தி அறிவுநிதி அவர்கள் முயற்சித்து உள்ளார்
https://www.mediafire.com/
Other book by Mr.Arivunithi : Thirumoolar Thirumanthiram HandBooks [ Tamil & English ]
Thanks
ஓம் சிவசிவ ஓம்
ஓம் சிவயநம, யநமசிவ, வயநமசி , நமசிவய,சிவயசிவ ஓம்
(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)