Wednesday, December 30, 2015

Sri Eswarapattar Swamigal Maha Guru Pooja 2016

 Sri Eswarapattar Swamigal  Maha Guru Pooja 2016
 Satguru Sri Eswarapattar Swamigal Whose odukum at Palani was a saint born in a Kannada speaking family. His young age was in Andhra and has his odukkam at Tamilnadu. His Jeeva samadhi Palani.

Sri Eswarapattar Swamigal  is one of Guru to Dr. Mystic Selvam ayya , in his “ Kaala dosha nivaaranam Prayoganm ” speech. Just hear Mystic Selvam ayya speech for 2 minutes “ https://www.mediafire.com/download.php?4f4jdf7u7ox94pn ” (2mb) .


Mystic ayya said when we keep photo Sri Eswarapattar Swamigal (above pic) and just say “ Om Eswarapattar Namaha “ 11 times in morning & evening , Swamigal will take away our 'Cast the evil eye',  solve court-cases crisis and all our problem. 

Satguru Sri Eswarapattar Swamigal   Maha Guru Pooja Invitation at Thiruchendur & Palani  04-01-2016 . 
  
Get in touch with Sivayoga Guruji R.Santhanakrishnan +91 9159532526 Thoothukudi for this Guru Pooja.
At.Thiruchendur Invitation 





also in Palani ....

THE HIGHEST VERBAL POINTERS

The Sound of Silence

Thank: https://www.thedailymind.com/general/the-sound-of-silence/
Enjoy the Silence...
In today’s busy world it’s very rare that we get to experience moments of silence. Thanks to our smartphones and tablets, we can text, email, talk, watch TV, surf the internet or listen to music every minute of the day, no matter where we are in the world. And while this makes us feel very connected, it also leads to a lot of stress. Sometimes we cannot get a moment’s peace!
That’s why I was interested to read about new research conducted by an Australian researcher, Dr Ramesh Manocha, which suggests that the most effective way to combat modern stress is not just to meditate or practise positive thinking, but to completely empty the mind of thoughts for at least 10 minutes a day.
Indeed Dr Manocha claims that this ‘mental silence’ technique, which is based on a practice called Sahaja Meditation, has helped people cope with many different problems, ranging from asthma to severe attention deficit-hyperactivity disorder in children. Pretty impressive stuff, don’t you think?
This prompted me to look at my own life, and made me realise that I always have the TV or the radio on providing some sort of stimulation or background noise, and I invariably have a constant stream of emails or text popping up on my phone. I decided it was time to embrace more silence in my life in a bid to see if it soothed my stress levels. Here are some ways to do this.
Silence...

Switch off
Put aside some time each day for being silent – even if it’s just five or 10 minutes. Switch off your mobile phone, turn off the TV, computer and radio and make sure no one will disturb you. Find somewhere comfortable to sit and just absorb the silence. It will no doubt feel very strange at first and you will probably find your mind being filled with chattering thoughts – this is what Buddhists call “the Monkey Mind”. But this is fine – just acknowledge the chatter rather than trying to force your mind to quieten, and let it go. The more you practise this technique, the easier it will be to still your mind.
Waiting Woman with Dog

Immerse yourself in nature
One of the best ways to enjoy some quiet time is to go out for a walk in thecountryside. Apart from the sound of the birds or perhaps some fellow walkers, you are sure to catch a few moments of silence. Head off to your local woods or find a quiet spot by a river. If you live near some hills or mountains, why not go for a hike? Don’t be tempted to listen to music or check your emails while you’re out – switch that phone off! Once you’ve found a quiet spot, sit and listen to the sounds of nature for a few minutes. The singing of the birds or the rushing of a waterfall can be a real tonic for the soul.

Start the day with silence 
An ideal time to embrace silence is first thing in the morning, before you become too immersed in the thoughts of the day. If you normally switch on the radio or the TV while eating your breakfast, try sitting and eating in silence for a change. I have begun doing this and I’ve found it to be a great way to ground myself before the day ahead. Or if you struggle with this, why not read a book that you find uplifting and inspiring? It will help you to start the day on a positive note.
Vipassana Meditation

Go on retreat
This last option is perhaps more extreme, but I thought I’d include it anyway! If you really like the idea of embracing silence, then you might want to go on a silent retreat. These programmes last from anywhere between a few days to several months at a time. Many offer organised programmes lead by spiritual teachers, who will guide you through the process and help you with any problems you encounter.
So, as you can see, there are plenty of benefits to be had from turning off the phone and the TV, and simply enjoying the silence!

About the author: Liz Parry is a writer specialising in holistic health and wellbeing,
personal development and spirituality.

குரு - தரிசனம் Q&A

Thank: whatsapp friend ..

கேள்வி பதில் குரு - தரிசனம்  Q&A

1. குரு எல்லாம் குருவா ? எல்லா குருவும் குரு அல்ல குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர் குருவிடம் உன் மனம் பேச வேண்டும் குருவிடம் பணம் பேசக் கூடாது 2. குருவை தேடுபவர் யார்? குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான். குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான். 3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்? குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி. 6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்? குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான். குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான். 7. குரு முழுமையானவராக சாட்சி என்ன? குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி 8. குரு என்பவர் யாருக்காக? குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுhதர் 9. குருவிடம் என்ன கிடைக்கும்? குருவால் திருவருள் கிட்டும். 10. குரு என்பவர் யார்? குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல் 11. குருத்துவம் என்றால் என்ன? குருத்துவம் தனித்துவம் ஆனது. 12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்? இறைவனிடம் சேர்க்கும். 13. நல்ல குருவை அறிவது எப்படி? சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம் அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர். 14. குருவாக ஆவதற்கு வயது உண்டா? தெய்வீக தெளிவு இருந்தால் போதும். 15. குருவில் ஆண் பெண் உண்டா? தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை ருளை மறையச் செய்ய - யார் வேண்டுமானாலும் இருக்கலாம். 16. குரு தன்மை என்ன? இறைத்தன்மை நிறைந்தவர். 17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா? முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால். 18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும். 19. குரு ஞானம் எப்படிப்பட்டது? காலத்தில் உன்னை மீட்பது காலம் கடந்தும் வாழ்வதும் மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது 20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா? குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி குருவின் வெற்றியை பன்மடங்காக்கும் 21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா? பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம் நீ முன்னேறாமல் இருப்பாய் 22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்? முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு 23. குரு சேவை எதற்கு? குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும் மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை. 24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா? குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை. 25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்? குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது? குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின் போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம். 27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய் 28. குரு என்பவர் கடவுளா? உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார் குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார் 29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன? எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய். உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர. 30. குரு என்பவர் எதற்கு? குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் . 31. குரு கடவுளை அறியச் செய்வாரா? குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார். 32. குருவின் மகத்துவம் என்ன? தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது 33. குருவை சோதிக்கலாமா? அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும். 34. குருவை எவ்வாறு அறிவாய்? மெய்யை மெய் அறியும் 34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்? குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும். 35. குரு பக்தி எப்படிப்பட்டது? குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது. தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்) 36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா? முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும். 37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்? அவரைக் காண மனம் துடிக்கும் அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும் ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும் அவர் முன் அமர மனம் ஏங்கும் அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும் அவர் முன் மனம் அடங்கும் அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும். 38. குருவாக பணம் வேண்டுமா? குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரே குருவாவர். 39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா? உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும். சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு உன்னை அறிந்துக்கொள்வார். 40. குருவுக்கு ஜாதி உண்டா? சுவாசம் ஒன்றே. 41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா? இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா 42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா? குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு காட்டும் தெய்வம் ஒன்றே. 43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா? குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல எல்லாம் கடந்தால் குருவாக முடியும் எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும். 44. குருவால் உலகிற்கு என்ன பயன்? அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம், அமைதி எங்கும் நிலவும். 45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன? குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள். இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது. 46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்? குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார் 47. குரு சிஷ்ய துரோகம் பாவமா? தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும். 48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா? மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும். 49. குருவாக முதல் தகுதி என்ன? எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே. 50. குரு பட்டம் யார் தருவார்? இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

51. என் குரு நீயே என்றால் நம்பலாமா? குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான் ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது. இது இறைவன் தீர்ப்பு. 52. குரு கிடைக்காதவன் யார்? வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி 53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்? உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன். இவனே இறைவன் விரும்பிய மனிதன் 54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்? கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும். 55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா? பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன் கூடியவனாக இருக்க வேண்டும். 56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா? முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும் 57. குரு சன்யாசம் தரலாமா? குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே. 58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா? குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு. 59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்? சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும். தெய்வீகம் குருவில் வெளிப்படும். 60. குருவுக்கு நிறம் தேவையா? குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும் 61. குருவுக்குள் அடங்கியது எது? பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே உள் அடக்கியவன் குரு. 62. குரு இறையை அடக்கி வாழ்வாரா? குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார் 63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா? இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை. 64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா? குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை. 65. குரு நேசம்? சிவ நேசம். 66. குருவின் பதி? சிவபதியே ஆவாள். 67. குருவால் முக்தி தர முடியுமா? குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும். 68. ஞான குரு என்றால் என்ன? தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும. குருவே ஞானம். 69. குரு எதையாவது தேடுவாரா? தேடுவார் நல்ல சிஷ்யனை. 70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்? இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா 71. நான் குருவாக முடியுமா? முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால் 72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது? இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது. 73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன? நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு. நான் - அகங்காரம் நான் - தெய்வீகம் அகங்காரம் மனித இயல்பு தெய்வீகம் தெய்வீக இயல்பு இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும். 74. குரு ஜடநிலையா? எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம் இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும். 75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா? உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.

76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா? உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும். 77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது? தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு குருவே மலர் - உன்னதம் தேன் 78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்? நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும். 79. குருவுக்குள் கோயில் கொள்வது எது? இறைவன் 80. குருவானவர் பேதம் பார்ப்பாரா? இறைவனிடம் பேதம் கிடயாது. 81. குரு பாவத்தை போக்குவாரா? குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது. 82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா? குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும். 83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது? நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை. 84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா? குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும் துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும். 85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்? முளை நெல்லின் மூக்கை அறியலாம் 86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா? தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான். இறைவன் அவனுள் புகுந்து கொள்வார். 87. குரு சிஷ்யனை அறிய முடியுமா? தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா 88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்? மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும் 89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்? குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன். 90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்? தயாபரன் தாயுமாகிறான். 91. குருவின் முதல் குரு யார்? முதல் குரு உன் தாயே. 92. குருவுக்கு கல்வி தேவையா? தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை 93. குரு தந்தையாக முடியுமா? எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால் 94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா? குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது. கல்வி ஒரு உபகரணமே. 95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன? ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன் இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும். 96. குரு வேதம் ஓத வேண்டுமா? மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார். 97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா? குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம். 98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா? பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம். 99. குரு ஜாதி பார்க்கலாமா? சிவமாகியவர். 100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா? இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

101. குருவுக்கு வேஷம் உண்டா? குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம் 102. குரு சோதனை செய்வாரா? சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால். 103. குருவை மறந்தால்? தெய்வம் மறக்கும் 104. குருவிடமிருந்து விலகியவன்? தெய்வத்திடமிருந்து விலகிடுவான். 105. குருவை வஞ்சிப்பது? தெய்வக் குற்றம் 106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது? மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும். 107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது? நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால் மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும். 108. குருவிடம் மந்திரம் திருடலாமா? குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார். 109. குருவின் வெளிப்பாடு யாது? குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாக இருப்பார். 110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா? எல்லாம் புகழும் இறைவனுக்கே 111 . குரு வணக்கம் யாரைச் சாரும்? குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வார். 112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்? இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார். 113. குரு சேவை கர்மவினை கழியுமா? குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால் கர்மவினை கழியும். 114 . குரு கர்மவினையை கழிப்பாரா? குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது. 115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா? குருவாக இருக்க முடியாது. 116. குரு தவறு செய்யலாமா? நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே. 117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்? மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம் நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம் புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது, ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும். 118. குரு சொல் கேளாதவன்? தெய்வம் சொல் கேளாதவன் 119. குருவின் மகத்துவம்? மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்) 120. குரு எதற்குச் சமம்? தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே, .இறைவனுக்கு நிகர் இறைவனே. 121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா? உன் ஜென்மத்தை உணர்த்த முடியும். 122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய? உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ; 123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா? குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே. 124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி? துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி. 125. குரு பேசும் போது நாம் பேசலாமா? நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

126. குருவிடம் என்ன கேட்கலாம்? உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம். 127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா? சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன் அமர்ந்து உபதேசம் கேள். 128. குரு மனவிழிப்படையச் செய்பவரா? ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார். 129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்? இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே. 130. குரு சித்தனானால் என்ன ஆகும்? புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம். 131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா? காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின் சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும். 132. குரு சுகபோகமாக வாழலாமா? குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல. 133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா? குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல் பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார். 134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா? ஆம் குரு சொல்லை தட்டாதே. 135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா? மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும். 136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா? மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே. 137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா? குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.

139. குரு திகட்டுவாரா? தெய்வம் திகட்டாது. 140. குரு செயல் அனைத்தும் என்ன? அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே. 141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்? சிஷ்யன் செய்து முடிப்பான். 142. சிஷ்யன் எவ்வழி? குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே 146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது? கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி. 147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன? மௌனத்தில் இறை தொடர்பில்........ 149. குரு வேலை என்ன? மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார் 150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்? விமர்சிப்பவன் மூடன். 151. குருவை மாற்றலாமா? மாற்றக்கூடாது. 152. குரு உபதேசம் என்ன? உன்னை அறியச் செய்வது. 153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா? உண்டு, தெய்வ ரகசியம். 154. குருவின் பணி என்ன? ஆன்மீக உலகை உருவாக்குதல். 155. குரு பக்தி எது? குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி. 156. குரு எப்போது உருவாகுகிறார்? இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று . 157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்? அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள, குருவின் நேரத்தை வீணாக்காதே. 158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா? இறைவன் வார்த்தையே. 159. குரு யோகி வித்தியாசம் என்ன? குரு - விடிவிப்பவர் யோகி - அருள்பவர் 160. உலகில் முதல் குரு யார்? உலகில் முதல் குரு இயற்கையே. 161. குடும்பப் பெண் குருவாகலாமா? இறைவனின் மாற்று உருவே. 162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா? குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.


Tuesday, December 29, 2015

How I found my Guru - Writer Balakumaran

thank to : VendharTV - Moondravathu Kan | [Epi - 337]

Now Many people asking me..  

How to find my Guru ?..  

This Video will have answers to your questions ..This Video will change your life too ... 


How he saw his Guru Yogi RamSurathkumar ... 

Yogi RamSurathkumar What you want from this beggar..
Balakumaran  Sir i can earn money ,earn frames , but i don't know whether god exists . you please tell me..
Yogi RamSurathkumar : Balakumaran asking Show me GOD ..This Begger will try...

Just watch this YouTube by Writer Balakumaran .. 


[https://www.youtube.com/watch?v=o1WGlfcp6s4]

VendharTV - Moondravathu Kan | [Epi - 337]

Other 4 Video link:

https://sadhanandaswamigal.blogspot.com/2014/03/how-i-found-my-guru-writer-balakumaran.html

ஆன்மாவின் நிலைகள்

thank: https://suzhimunai.wordpress.com/

அன்பே சிவம்
ஆன்மாவின் நிலைகள்
ஆத்மாவாகிய பிரம்மத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன்…
1. விழிப்பு நிலை – சாக்கிரம்2. சொப்பன நிலை – கனவு3. சுழுத்தி நிலை – நித்திரை4. துரியநிலை – தன்னுடைய சுயநிலையாகிய ஆன்மா
துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும்.
இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆகவே எல்லாம் பிரம்மம்.
பிரம்மம் – அத்மா – பிராணன் – கடவுள்
அத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தமாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும்,
இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது.
மனம் நான்கு விதமாக திகழ்கின்றது.
1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம்
.
[பஞ்ச இந்திரியங்கள் – கண், காது, மூக்கு, வாய், மெய்]
2. மனத்தை அடக்கியாளும் புத்தி
3. எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம்.
4. அதன் சுத்த நிலையாகிய சித்தம்
இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம்.
1. காற்றாடி விடுபவன் நூலைப்பற்றியிருப்பது போலும்,
2. மூலையில் மாடு கயிற்றினால் கட்டப்பட்டது போலும்,
3. தாயில் முந்தாணியைப் பிடித்துக் கொண்டே செல்லும் குழந்தை போலும் பிராணனும் மனமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
பிராணன் மனதை தாய்போல காக்கிறது.
விழிப்பு நேரத்தில் குழந்தையாகிய மனதை இந்திரியங்களோடு விளையாட விடுகிறாள்.
அந்திப்பொழுதானதும் மனதை உள்ளே இழுத்துத் தூங்க பண்ண முயற்சி செய்கிறாள்.
மனது தன் நண்பர்களாகிய பஞ்சேந்திரியங்கள் இல்லாமல் தனக்குத்தானே விளையாடிக் கொள்கிறது..
பிறகு இதயத்துக்குள்ளே இழுத்து மடியிற்போட்டு தூங்கப் பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது
.
[சூக்கும காரண உடலை கடந்த போது ஆத்மாவே இதயம்]
பிராணன் விழித்துக் கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமாங்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது.
சுழுத்தி : தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தில் ஒன்றியிருக்கிறான்.
மனது சுதந்தரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை.
ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும், தள்ளிவிட்டு இதயக்குகையில் இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது.
இதுதான் உண்மை ஞான அறிவு. இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். எல்லா தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் எப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும். இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம் ஆகும்.
பிராணாயாமம் பற்றி ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு
நாதவிந்து என்றும் நடுவனையிலே இருந்தபோதமென்று மீண்டும் புகன்றதெல்லாம் – ஓதரியவாசிக்கே சொன்ன வகையல்லால் வேறன்றுநேசித்து நீ முனையில் நில்
நாசிவரும் வாசி நடுவனையிலே மறித்துஊசித்துளை வழியே உள்ளேற்றிப் பேசும்இடமறிந்து சென்றே எல்லாமும் நீயதுவாய்த்திடமறிந்து கண்டு தெளி
கண்டதுண்டந் தானறிந்து காரணராஞ் சற்குருவைத்தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற் – துண்டமதிற்காலைமே லேற்றுங் கருத்தனைக் காட்டுவார்[வேல் முனையைக் கண்டுமே லேற்று]
வாசி என்பது பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர்
.
ஊசி என்பது சுழுமுனைக்கு பெயர்.
“ஊசி துளையில் பாம்பு அடைப்போம்” – என்றார். ஒரு பெரியோர்.
அதன்செயல் கீழ்முகமாகச் செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல்.
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்உறக்கத்தை நீக்கி உணரவல்லார் கட்குஇறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே
இடகலை, பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி இராது. உறங்கும் காலத்தில் விழித்திருந்து, பயில்வார்க்கு இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும்.
சுழுமுனைத் தியானத்தை அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார்கள்.
படித்ததில் பிடித்தது
[நன்றி : ஜோதி சற்குருநாதர்]

Thursday, December 24, 2015

Bhrigu Maharishi Guru Pooja images

 Date: 24th December 2015 (ROHINI STAR) /  மார்கழி மாதம் ரோகினி நட்சத்திரம் 
 பிருகு மகரிஷி குரு விழா / Bhrigu Maharishi Guru Pooja
 Location : Maruderi, Singaperumal Koil / மருதேரி,
Reading [English]: https://18siddhar.blogspot.com/2015/12/maruderis-sangalpam-for-all-in-guru.html
[Tamil]: https://18siddhar.blogspot.com/2015/12/blog-post_22.html













Wednesday, December 23, 2015

சித்தர்கள் போற்றித் தொகுப்பு


சித்தர்கள் போற்றித் தொகுப்பு

ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித்தொகுப்பு

அகத்தியர் துணை
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி

துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20

ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30

ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40

ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60

ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70

ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80

ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90

ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100

ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110

ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120

ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

How to raise my Vibrations ?



Q. How to raise my Vibrations?
A. By purifying yourself.
Q. What to purify?
A. Mind, Body and Spirit.
Q. How to purify the Mind?
A. Through Mantras.
Q. How to purify the Body?
A. Through Food (and Breath)
Q. How to purify the Spirit?
A. Through Meditation.
Q. Talk to us on Mantras and Purification?
A. Mantra are powerful sound vibrations, to refine and redefine the Mind.
Q. How is that?
A. Mind is a collection of thoughts; Thoughts are a collection of sentences; Sentences are a collection of words; Words are a collection of Sounds; Sound is Vibration! Use a higher vibration to subdue a lower vibration.
Q. What about the Body?
A. Body too works on the same principle of acquired vibrations. Eat pure lite and nourishing food and raise your vibrations. Heavy and greasy ones, brings it down.
Q. What about Breath?
A. Breath, Body and Mind have a deep and undeniable connection. Still the body, breath will be stilled; still the breath and the mind will be stilled.
Q. What about the Spirit?
A. First do all this and then come back for more.
Q. Why?
A. Why bite off, more than you can chew.
Q. Thank you!
A. You can "Thank you!" only after putting it all to use.
Q. Why do you say so?
A. Knowledge and food, when not timely used, will spoil and stink.

Thank my FB friend...
wink emoticon

Tuesday, December 22, 2015

விரதம் இருப்பது எப்படி ?


   ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும். நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே  இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும். விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம். பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம். உணர்வு உறுப்புக்கள்  ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக  விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.
 
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று


   நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும். காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும்  மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால்  செயற்கையாக நிறுத்த முடியாது. உறுப்புக்களின் செயலை  தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது. பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி  அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை  குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார். துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ  ருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள். பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடை பகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடிய வில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும். விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும்  சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது. சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள்  (சோமவாரம்), வியாழன் (குருவாரம்)கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும்.அன்றைய கோள்களின் நிலை நமது உடலின்  சக்தியை மேலும் வலுசேர்க்கும். சாப்பிடாமல் விரதம்  இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்பயன்படுத்தினார்.  தற்சமயம் அது அரசியலாகிவிட்டது. நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்  மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம். நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல்  குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணாநோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ  இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது. விரதம் இருக்கும் பொழுது  ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக  முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும். சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின்  பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்சவிரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்சவிரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான். 

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது? 

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

   இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு. மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும்.மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது  எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும். விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும். ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது  எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத்தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான். நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும்தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை  அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.