Monday, March 23, 2015

குரு கருணையானந்த ஞான பூபதி

thank to mr..Anu Mohan FB friend..

குரு கருணையானந்த ஞான பூபதிகள். 
-------------------
இவர் ஒரு யோகீஸ்வரர் / சித்தர்

இடம். .. திருவாரூர் 
பிறப்பால் .. இஸ்லாமியர்
இயற்பெயர்...
முகமது இபுறாகீம்
இயற்றியநூல்கள்..வேதாந்த. பாஸ்கரன் 
ஞான களஞ்சியம் 
ஞானயோகரகசியம்
சர்வ மதஜீவகாருண்யம் 
--------------------------------






















இவரின் பெயர் தான் திமுக 
தலைவர் திரு கருணாநிதி 
அவர்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. அவரின்
பேட்டியின் போது அவர் சொன்னது..

கேள்வி: திருவாரூரில் கருணையானந்த பூபதி என்ற சித்தர் இருந்ததாகவும், அவருடைய நினைவாக உங்கள் பெற்றோர் கருணாநிதி என்று பெயரிட்டதாகவும் கேள்விப்பட்டோம். இது உண்மையா?

பதில்: உண்மைதான், என்னுடைய தந்தை, கருணையானந்த பூபதி என்ற சித்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் நினைவாகத்தான் எனக்குப் பெயர் சூட்டினார். அந்த சித்தரின் மகன் கருணை எம். ஜமால்தான் முதன்முதலில் முரசொலியை அச்சடித்துக் கொடுத்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கியப் பேட்டியிலிருந்து..
நன்றி: இனிய உதயம் (ஜனவரி 2013)

2 comments:

  1. https://muelangovan.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/

    இந்த லிங்கில் குரு கருணையானந்த ஞான பூபதிகள் அவர்களின் சீடரான கவியோகி நாச்சிகுளத்தார் அவர்களின் கட்டுரையும் தொலைபேசி எண்ணும் குடுக்கபட்டிருக்கிறது. இவரிடம் தொடர்பு கொண்டு பாருங்கள்.

    ReplyDelete
  2. என் தாத்தாவின் அப்பா பாவலர் அகமது தாஸ் இவரிடம் முரீத் தீட்சை பெற்றவர்கள்.ஆனால் தேவர் குலத்திலிருந்து இஸ்லாமிய நம்பிக்கையாளராக மாறியவர்கள்.

    ReplyDelete