Friday, September 18, 2015

மூன்றின் இரகசியம்......



இந்து மதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்
G - Generator ஆக்கல்-பிரம்மா
O - Operator காத்தல்-விஷ்ணு
D - Destroyer அழித்தல்- ருத்திரன்

கிருஸ்துவ மதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி

விஞ்ஞானத்தின் முக்கிய அம்சங்கள்
எதிர் மின்னனு (electron)
நேர் மின்னனு (proton)
சமநிலை மின்னனு (neutron)

மின்சாரத்தின் முக்கிய சம்சங்கள்
நேர் துருவம் (positive)
எதிர் துருவம் (negative)
சமநிலை துருவம் (neutral)

ஆன்மீகத்தின் முக்கிய அம்சங்கள்
இடைகலை
பிங்களை
சூட்சும நாடி

அனைத்தும் மூன்றாகவே பிரிக்க பட்டுள்ளன. மனிதர்களில் கூட ஆண், பெண் மற்றும் அலி என்ற பிரிவினைகள் உள்ளன.

ஏன் எல்லாம் மும்மூன்றாக பிரிக்க பட்டுள்ளன என ஆராய்ந்து பாருங்கள்.

No comments:

Post a Comment