ஓம் சிவசிவ ஓம்
Mystic Selvam
8 Guru pooja
8 Guru pooja

Mystic Selvam 8 Guru pooja on 17-09-2015
திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’, ‘ஸ்ரீசொர்ணபைரவர்', ‘ஆன்மீகத்திறவுகோல்' என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html

Dowenload chating : Mystic Selvam Om Shiva Shiva Om Mp3
பஸ் ஸ்டாப் :
வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல்
தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து
தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம்
150, 87, 87A, ராஜா
ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146)
அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2
செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A
முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்),
வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது.
வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல்
தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து
தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம்
150, 87, 87A, ராஜா
ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146)
அடைக்கலாபுரம் : பஸ் எண் - 2
செபத்தையாபுரம் : பஸ் எண் - 52 A
முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்),
வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது.
No comments:
Post a Comment