Wednesday, November 20, 2013

கீதை...எத்தனை கீதைகள் ?

கீதை...எத்தனை கீதைகள்?


கண்ணபிரான் அருளிய “பகவத் கீதை” நம் எல்லோருக்கும் தெரியும்.
கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

1. உத்தர கீதை

2. வாமதேவ கீதை

3. ரிஷப கீதை

4. ஷடாஜ கீதை

5. சம்பக கீதை

6. மங்கி கீதை

7. போத்திய கீதை

8. ஆரித கீதை

9. விருத்திர கீதை

10. பராசர கீதை

11. ஹம்ஸ கீதை

12. கபில கீதை

13.பிக்ஷு கீதை

14. தேவி கீதை

15. சிவகீதை

16. ரிபு கீதை

17. ராம கீதை

18. சூர்ய கீதை

19. வஷ்ட கீதை

20.அஷ்டாவக்ர கீதை

21. அவதூத கீதை

22. உத்தவ கீதை

23. பாண்டவ கீதை

24. வியாச கீதை

25. பிரம கீதை

26. உத்திர கீதை


28. குரு கீதை

பகவத் கீதை மற்றும் இந்த 28 கீதைகள் தவிர வேறு ஏதாவது கீதை இருக்கின்றதா?

- சித்ரா பலவேசம்.

2 comments:

  1. கர்க்க பாகவதாமா அல்லது கர்க்க கீதையா? அதை படிக்க நினைத்த காரியம் கைகூடும்.

    ReplyDelete
  2. கர்க்க பாகவதாமா அல்லது கர்க்க கீதையா? அதை படிக்க நினைத்த காரியம் கைகூடும். துரை சரவண சபாபதி. srvn.sabapathi@gmail.com

    ReplyDelete