சும்மாஇரு
அன்புடையீர் ,
ஒரு பாத்திரத்தில் கலங்கிய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை ஆடாமல் அசையாமல் ஒரு இடத்தில சும்மா வைத்திருந்தால் கலங்கள் நீங்கி தண்ணீர் தெளிவாகி விடும் . ஏதும் செய்யாமல் சும்மா வைத்திருந்தால் தானே தெளிந்து விடுகிறது . அது போல் எந்த நேரமும் இயங்கி கொண்டே இருக்கும் மனதை ஓர் இடத்தில் ஆடாமல் அசையாமல் வேறு ஒன்றையும் நாடாமல் சும்மா வைத்திருந்தால் மனதில் இருக்கும் களங்கங்கள் தானே விலகி தெளிவாகி விடும் .
தெளிவு என்பது இல்லாத இடமே இல்லை . தெளிவாக இருந்தால் தான் நன்றாக பார்க்க முடியும் . பாட்டு சத்தம் தெளிவாக இருந்தால் தான் நன்றாக கேட்க முடியும் . அறிவு தெளிவாக இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் .

" தெளிவை தெளிவாய் தெளிந்து தெளிவே தெளிவாய் தெளிவாய் "
தெளிவு குரு மேனி காண்தல் ----திருமூலர் பாடல் .
இதில் குரு (இறைவன் ) மேனி தெளிவு .
மனம் இயங்காமல் எண்ண மற்ற (சும்மா இரு ) நிலையில் இருந்தால் தானே தெளிந்துவிடும் . ஆதலால் சும்மா இரு .

TRY TO BE IN SUMMA IRU STATE BY SURRENDERING OURSELF TO THE SUTHASIVAM AND PRAY SUTHASIVAM TO TAKEOVER OURSELF TO GIVE DEATHLESS LIFE.
Thanks - Regards
Harimanikandan .V
chamundihari@gmail.com
Khelraja brings top-quality online slots for players who love real-money gaming. With smooth gameplay, exciting themes, and high payout potential, Khelraja makes slot gaming thrilling and reliable. Enjoy fast deposits, secure withdrawals, and daily bonuses that enhance your slot experience on a trusted online betting platform.
ReplyDelete