சித்தர்கள்
**********புலன்களை அடக்கி அகக்கருவிகளுள் ஒன்றாகிய 'சித்தத்தை' சிவ பரம்பொருளிடம் வைத்து மன ஓட்டத்தைத் தடுத்தவர்களே சித்தர்கள். சித்தர் இ இஇங்கேயே சிவலோகம் தா¢சித்தவர்கள் என்பார்.
திருமூலர். எட்டுவகை யோக நெறியியல் பயின்று எண்வகை சித்திகளை அடையப்பெற்றவர்கள். அவற்றை 'அட்டமா சித்திகள்' என்பர். இதனை உலக நன்மைக்கும் பொது மக்களின் மேன்மைக்கு பயன்படுத்துவார்களே தவிர தங்களது சுயதேவைகளை நிறைவு செய்யவோ அல்லது தங்களது விளம்பரப்படுத்திக் கொள்ளவோ முற்படமாட்டார்கள்.
மனித வாழ்வு நிலையற்ற ஒன்று.ஆயினும் இதனை நீண்டதாக ஆக்க வல்ல 'ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கும்' தன்மையினைக் கண்டு தெளிந்து போற்றிவர்கள் சித்தர்கள், மனித யாக்கையில் வாழுகின்ற மாக்களை மனித பண்புள்ள மக்களாக மாற்றி,பின்னர் அவர்களுக்கு அமர நிலை தரவேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டவர்களே சித்தர்கள். இ இயற்கையோடு ஒன்றியது.வையத்தை வாழ வைக்கும் குறிக்கோளே அவர்களுடையது.
சித்தர்கள் ஒரு குறிக்கோளை நிறைவேற்றவே மானிடப் பிறப்பு பிறந்து வாழ்வார்கள்.
தங்களது குறிக்கோள் நிறைவேறும் வரை இ இந்த உடலில் உயிர் தங்க வேண்டும் என்பதற்காக உடலைப் பேண விழைந்து நீண்ட நாள் வாழ மருந்துகள் தயார் செய்தனர். இந்த உடல் ஐந்து பொருட்களால் ஆனது.
[பஞ்ச பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்]
எனவே,இ இயற்கையாகவே அமையப் பெற்ற இவ்வுடல் நோயினால் வாடாமல் தவிர்க்க
இ இயற்கையில் விளையும் மூலிகைகளைக் கொண்டு, மந்திரங்களைச் சொல்லி அவற்றைப் பறித்து, பக்குவப்படுத்தி மருந்து தயா¡¢த்தனர். முதலில் நோயின் தன்மையை ஆராய்ந்து, மூலிகைகளின் தன்மையை ஆராய்ந்து இ
இன்ன இஇன்ன வகை மூலிகைகளே மருந்து என தீர்மானித்தனர். இஇ இதில் சிறப்புத்தன்மை என்னவென்றால் உடனடி நிவாரணம் பெறுவதைவிட நிரந்தர நிவாரணம் என்பதாகும்.
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதே சித்தர்களின் அடிப்படைக் கோட்பாடு. மந்திர நூல், இரசவாத நூல், யோகநூல், புவி இயல், தாவர இஇயல், வான சாத்திரம் போல் சித்த வைத்தியமும் சிறப்பு வாய்ந்த மருத்துவ இ இயல்.இ இதனை ஒரு சித்தர் தனக்கு தொ¢ந்த வைத்திய முறைகளை முறையாகத் தமது சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து இந்த வைத்திய முறை நசித்துவிடாமல் தொடர்ச்சியாக நிலைபெற காத்து வருகிறார்கள்.
புலிப்பா, போகர் போன்ற சித்தர்கள் ஆகாய மார்க்கமாக சீனா போன்ற நாடுகளுக்கு
சென்று மூலிகைகளை கொண்டு வந்து சித்தர் வைத்திய பரம்பரையைத் தோற்றுவித்தனர். மூலிகைகளின் வகைகள், மருத்துவப் பண்புகள்,பக்குவப்படுத்தும் முறைகள்,பயன்கள்,உட்கொள்ளும் முறை,பத்தியம் போன்றவற்றைப் பாடல்களாகப் பாடினர். மக்கள் பேசுகின்ற மொழியிலேயே அவர்களைக் கவரத்தக்க வகையில் கும்மி, சந்தம் போன்ற எளிய இ இலக்கிய வடிவங்களில்,எளிமையான பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் பயன்படுத்தியே பாடினர்.அதில் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளும்; ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் வேறு ஒரு பொருளும் அமைந்திருக்கும்.காரணம்,அவற்றி
சித்தர்களின் தத்துவத்தை அவர்களுடைய வழிபாட்டு முறையை, அவர்களுடைய துதி இ இலக்கியத்தை,அவர்களுடைய ஞானப் பாடற் களஞ்சியங்களை, அவர்களுடைய யோக நூல்களை அவர்கள் வழிவழியாக வழங்கி வருகிற பல மெய்ஞ்ஞான நுட்ப இரகசியங்களை எழுத்திலக்கியத்தைக் கொண்டும், வாய்மொழி இ இலக்கியத்தைக் கொண்டும், சித்தர் நெறியை பயிற்சி முறைகளும் குரு- சீடர் முறையில்தான் வந்துள்ளது.
சங்க காலத்துக்கு முன்பு தொடங்கி, வரையறை செய்து நாம் தெளிவாகக் காணக்கூடிய வரலாறு பொதிந்த இஇ இரண்டாயிரம் ஆண்டுகளாக நமது தமிழகத்தில் உலவி வருகிற சித்தர்களின் தமிழிலே ஒரே பண்பாடு கூடிய தனித்தன்மை ஒருமைப்பாடு, மாறுபடாத கோட்பாடு காணலாம். இஇஇந்த பண்பு இ இஇடையீடு இ இ இல்லாததாய், முறிவு காணாத தொடராய், ஒரு ஜிவநதியாய், வற்றாத ஞான ஊற்றாய்ச் சுரந்து, பொங்கி இ இ இன்றும் உயிராய் உலா வருகிறது. காரணம் அறிவுகொண்டு ஒப்புக் கொள்ளவேண்டிய, விஞ்ஞான மெய்ஞ்ஞானம் அடங்கியுள்ளது.
சித்தர்கள் ஆலய வழிபாட்டை அறவே வெறுத்தனர்.சடங்குகள்,வேள்விகள்
எனவேதான் நரை திரை மூப்பு என்பவை உடலை வதைக்காமல் இ இருக்க, இ இஇயற்கை வைத்திய முறையைக் கொண்டு உடலைப் பேணி அதன் மூலம் உயிரை பேணினர்.
இ இந்த பழந்தமிழ் நாட்டில் தோன்றி சித்தவைத்திய முறை தமிழர்கள் சென்ற இ இடமெல்லாம்
பரவியது.படகுகளிலும், கப்பல்களிலும், தோணிகளிலும் மூலமாகவும் பிறநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் நோய்களைப் போக்க சித்த வைத்தியம் [அல்லது நாட்டு வைத்தியம்] பயிற்சி பெற்றவர்கள் அந்தந்த இ
இடங்களில் தனக்கு தொ¢ந்த சிகிச்சை அளிக்க ஆரம்பித்து இஇந்த சித்த வைத்தியம் நசித்துவிடாமல் காப்பாற்றி வநதனர்.அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்குக்கேற்பவும், கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டும் வைத்தியம் செய்யத் தலைப்பட்டனர்.
சித்தர்களின் சிகிச்சை முறையில் நோய்க்கு நிரந்தர தீர்வு காண்பதுதான் குறிக்கோள். தற்கால நிவாரணம் என்பது கிடையாது.முதலில் நோயின் ஆரம்பம், அதன் தன்மை, உடலை அது பாதித்திருக்கும் விதம், உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முதலியவற்றை நாடியின் மூலம் கண்டுபிடித்தனர்.வாதம்,பித்தம், கபம் போன்றவற்றின் அளவு ஆகியவற்றின் அளவு கண்டுபிடித்த பின்னரே சிகிச்சை முறையை ஆரம்பிப்பார்கள், ஏனெனில் வாதம்,பித்தம்,கபம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ, அல்லது அனைத்துமோ உடலில் இஇஇருக்க வேண்டிய அளவுக்கு மீறி இ இஇருந்தால் நோய் ஏற்படும்.எனவே, இ இவற்றின் அளவைத் தொ¢ந்து கொண்ட பின் எது அதிகா¢த்திருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பார்கள். மூலிகைச்சாறு, சூரணம், மாத்திரை என்று பல்வேறு முறைகளில் சிகிச்சை நடைபெறும்.
நோய் மீண்டும் பரவாமல் இ இருக்கவேண்டியதின் அவசியத்தின் காரணமாக உணவில் கட்டுப்பாடு, உப்பு, புளி, காரம் ஆகியவற்றைக் குறைத்தல் போன்ற சில அவசியமான கடும் பத்தியத்தினை கடைப்பிடிக்க வேண்டி இ இருக்க வரும்.
" முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"
இ இறைவனது இ இயல்பைப் பெற்ற சித்தர்களுக்கு காலவறை செய்யமுடியாது.அறமாவது,பாவம் அனைத்தும் பற்றறுப்பதும்; இஇருமை இ இஇன்பம் எய்துவிப்பதும்; அன்பு,அருள் ஆகிய இ இஇறைமைக் குணங்களின் முதிர்வு ஆகும்.
'சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்...'
' இஇயல் வேதாகமங்கள் புராணங்கள் இ இதிகாசம்
இஇவை முதலா இஇந்திர சாலங்கள்.... '
" கலையுரைத்த கற்பனையே நிலைனெக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக...."
என அதன் வழி மக்கட் சமுதாயத்திற்கும் மேன்மைக்கும் ஆற்றியுள்ள தொண்டு மிகப் பொ¢யது. சமுதாயத்துடன் சேர்ந்தும் சேராமலும் தாமரை இலை நீர் என வாழ்ந்த இவர்கள் உண்மை இயல்புகளை அவற்றைப் பயன்படுத்தும் முறையினையும் அறிந்து நூல்களை எழுதி இலக்கிய வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க தொண்டு செய்துள்ளனர்.மனித சமுதாயம் ஏதேனும் ஒருவகையில் பயன்படும் வகையில் வாழ்க்கையின் உண்மையோடு இ இஇணைந்தாக இஇஇயற்றப்பட்டு, காலம் கடந்து வாழும் இ இலக்கியம் சித்தர் இ இலக்கியம்.
தமிழில் இ இஇருக்கும் இஇலக்கியங்களை காலமுறைப்படி பார்த்தால்,ஒவ்வொரு வகையான
இ இலக்கியம் ஒவ்வொன்றும் ஒரு அமைப்போடும் பயனோடும் இஇருக்கும்.பாடலாக அல்லது அவர்கள் காலத்தவரால் இயற்றப்பட்டதாக இ இருக்கும். ஆனால், சித்தர் பாடல்களில் நமக்கு கிடைக்கும் இ இஇலக்கியம் அனைத்தும் எந்த துறையைச் சார்ந்ததாக இருந்தாலும், அனைத்தும் மக்கட் சமுதாயத்திற்கு தேவையானதாக இருக்கும்.
ஆனாலும், " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் " என்ற தன் மனப்பக்குவம்
பெற்றவர்க்கே விளங்கும்.காரணம் தீயவர் கையில் போய் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்க்காக.ஆகவே அவை மறைக்கப்பட்டு,மறை என மறைவாகவே வைக்கப்பட்டன.எனவே மறை எனக்குறி வேதமாயிற்று.ஞானம் என்னும் பொருளுடைய வித் என்பதே வேதத்தின் அடிச்சொல் என்னும் கருத்தும் நிலவுகிறது? மூடிமறைத்தல் என்னும் பொருளுடைய வேய்தல் என்பதே வேதமாயிற்று.
செவிவழியாக வந்த இந்த சித்தர் கருத்துக்களை அண்மைக் காலத்தில் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட சிலர் அப்பாடல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர். எனவே அவர்கள் பாடலைகளை எளிமையாக,புதுமை சொற்களளாக, பேச்சு வழக்கு சொற்களாக எல்லோரும் பு¡¢யும்படி
அச்சேற்றியுள்ளார்கள்.அல்லது இஇப்படியும் கூறலாம். சித்தர்கள் காலத்தால் முன்னும்,பின்னும் போகும் ஆற்றல் உள்ளவர்கள். ஆகவே, சில பல ஆண்டுகளுக்கு பின்னர் வரும் மக்களின் மொழி நடையைக் கொண்டு, அவர்கள் பாமரமக்களைச் சேர்ந்தே இ இஇருந்தமையால் மொழியும்,நடையும் எளிதாக அமைந்தது என்று கூட கூறலாம்.
எப்படி இ இஇருப்பினும் அவர்கள் பழமையான மரபாக வந்த இ இலக்கியவடிவத்தை- புலவர்கள்,கற்றவர்கள் மட்டுமே அறிய கூடிய இஇலக்கிய வடிவத்தை மிகச் சாதாரண மக்களும் எளிதில் விளங்ககூடிய புதிய வடிவத்தில் தந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
பல சித்தர்கள் பல இரவு பகல்களில் காடு,மேடு,மலை என்று ஊண் உறக்கமின்றி கண்டு பிடித்த வைத்திய முறைகள் இஇன்றைய நிலையில் ஓரளவு மதிப்பு குறைந்துதான் வருகிறது.காரணம், மக்கள் உடனடி நிவாரணம் பெற வேண்டி மேலை நாட்டு சிகிச்சை முறையைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர்.
மற்றொன்று, அரைகுறையாக்த் தொ¢ந்தக் கொண்டு பலர் சித்த வைத்திய முறையைச்
சா¢யாக செய்வதில்லை.பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு சிலர் நெறி முறை தவறி சிகிச்சை செய்வதனால் விபா£த விளைவுகள் ஏற்பட மக்கள் இம்முறையில் நம்பிக்கை இஇழக்க தொடங்கினர்.
மேலும் பரம்பரையாகத் தொடந்து வந்த இந்த வைத்திய முறை ஒரு தலைமுறையில் ஒருவர் வைத்திய துறையை விடுத்து வேறு ஒரு துறைக்குச் சென்றுவிடுவதாலும் இம்முறை தொடர்ச்சி விட்டுப் போகிறது.
சித்தர்களின் வைத்திய முறை செய்யுள் வடிவில் கடினமான தமிழில் உட்பொருள் நிறைந்ததாக உள்ளன.அவற்றை எளிமைப்படுத்தி பு¡¢ந்து கொள்ளும் ஆற்றல் மிக்க இளைய தலைமுறையினர் குறைந்து வருகின்றனர்.எனவே சிகிச்சை முறையும் ஆதரவு குறைந்து காணப்படுகிறது.
சித்தர்கள் இ இயற்றிய இந்த நூல்களை எல்லாம் பல்கலை கழகத்தினர் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஆராய்ந்ததை உலக மொழிகளில் கொடுத்திருந்தால் நாம் உலகத்துக்குப் பல துறைகளில் வழிகாட்டிகளாக இ இருந்திருப்போம்.இது நம் நாட்டுக்கும்,உலகத்துக்கும் பொ¢ய நஷ்டமாகும்.
அறிவியலில் கருச்சிதைவு [Neuclosr fission] என்னும் முறையின்படி ஒரு
பொருளின் கருவைச் சிதைப்பதன் மூலம் அப்பொருளை வேறு பொருளாக ஆக்கலாம் எனக் கண்டுள்னனர். எனவே ஒரு பொருளைப் பற்றிய அறியவும்,அப்பொருளின் கருவைப்பற்றிய அறிவும் பெற்றவர்கள் எப்பொருளையும் வேறு ஒன்றாக மாற்றுதல் கூடும்.
இஇதேபோல் மனிதர்க்கு இ ஈன்றியமையாக் கருவாக இ இருப்பது DNA [De[s]
oxyriboncleic] எனப்படும் உயிர்ப்பொருளாகும். இ இதுவே இயல்புகளையும், குணங்களையும் நிர்ணயிருப்பது என்பது அறிவியலார் கூற்று.
எனவே,ஒவ்வொரு உயி¡¢ன் கருவைப் {DNA} பற்றியதெளிந்த அறிவு பெற்றவர்கள் கருவை{DNA} மாற்றுவதன் மூலம் வேண்டிய வடிவங்களில் மாற்றிக்கொள்ளுதல் கூடும்.பா¢சோதனைக் குழாய் [Test tube] செயற்கை முறையில் குழந்தையை உண்டாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அறிவியலுக்கு இ இந்த தத்துவம் நம் சித்தர் பல்லாண்டுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளனர். இஇந்த தத்துவம் அவர்களுக்கு விளங்காததாகவோ, புதிதாகவோ இ இருக்க முடியாது.
நாம்தான், "தங்க சுரங்கத்தின் மேல் குடிசை போட்டுக் கொண்டு இஇன்னும் வாழ்கிறோம்.
எனவே பாரம்பா¢யம் மிக்க, தொன்மையான வளம் கொண்ட சித்தர் வைத்தியம் முறைக்குப் புத்துயிர் ஊட்டுவது தமிழர்களாகிய நம் தலையாய கடமையாகும்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்,
கிருஷ்ணன்.
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
siththargal paadalkalukkaana porul vilakkam engey kidaikkum ayya, Thayavu seithu kooravum
ReplyDelete